இந்த காரின் விலையை திடீரென உயர்த்திய டொயோட்டா!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 12 days ago
டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரின் விலையை ரூ2500 வரை அனைத்து வேரியன்ட்களிலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் விலை உயர்வு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.