கேக் தயாரித்தே BMW காரை வாங்குறது எல்லாம் வேற லெவல்!!

பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவே. ஏனெனில், அந்த அளவிற்கு விலைமிக்கவைகளாக பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

டெஸ்லா-வின்ஃபாஸ்ட் வரிசையில் இணைகிறது லீப்மோட்டார்..

வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகின்றது. இதனாலேயே உலகின் முன்னணி பிராண்டுகளின் கண்கள் நம் நாட்டின் மீது உள்ளன. இந்தியா மீது கண்களை வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒரு சில பிராண்டுகள் கால் தடம் பதிப்பதற்கான பணியிலும் களமிறங்கி இருக்கின்றன. அந்தவகையில், வெகு விரைவில் உலக புகழ்பெற்ற வின்ஃபாஸ்ட் (VinFast) மற்றும் டெஸ்லா (Tesla) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் வருகையை பதிவுச் செய்ய இருக்கின்றன. இரண்டு மின்சார வாகன உற்பத்தியில் பெயர்போன பிராண்டுகள் ஆகும்.

மேட்ச் பார்க்க ஏகே குடும்பத்தோடு வந்த காரை பார்த்தீங்களா?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவர் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். கார் ரேஸில் கூட கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சிம்பிளான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டயர் கம்பெனிகள் கூட இவ்வளவு விஷயங்களை சொல்லாது!!

எந்தவொரு வாகனத்திற்கும் முக்கியமான பாகம் அதன் டயர்கள் ஆகும். ஏனெனில், வாகனத்தின் மொத்த எடையையும் தாங்கி நிற்பது டயர்களே ஆகும். குறிப்பாக, கார் போன்ற அதிவேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களில் டயர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
Advertisement

இனி டோல்கேட்ல ஸ்கேன் பண்ண நிக்கவேணாம்!

டெல்லி-மேருத் எக்ஸ்பிரஸ்வே, இந்தியா முழுவதும் திறனை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் ANPR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய கட்டண வசூல் முறையை ஏற்றுக்கொள்கிறது.

இந்த காரை ஓட்டினா ஒரே நாளில் இவ்ளோ சம்பாதிக்கலாமா!!

கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வாடகைக்கு காரை ஓட்டிய முதல் நாளிலேயே ரூ. 59 ஆயிரத்தைச் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அந்த வாகன ஓட்டுநரே உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சீனாவிலேயே அது அரங்கேறி இருக்கின்றது. வடக்கு சீனாவின் ஹெனன் பகுதியைச் சேர்ந்தவர் யுன். 30 வயதுமிக்க இவர் சீனாவில் கால் டாக்சி ஓட்டி வருகின்றார்.

மஹிந்திரா தார் காரை விற்பனையில் இருந்து வெளியேத்திட்டாங்களா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக தார் எஸ்யூவி (Thar SUV) இருக்கின்றது. இது ஓர் ஆஃப்ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கு எஸ்யூவி மற்றும் ஆஃப்-ரோடு கார் பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே விற்பனையில் இருந்து மஹிந்திரா நிறுவனம் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தார் கார் காதலர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

நடிகையை எப்போதும் பைக்கில் அழைத்து செல்பவர் யாராக இருக்கும்?

பைக் டாக்ஸி (Bike Taxi), இந்தியாவின் பொது போக்குவரத்தாக மாறிவரும் ஒன்று. பைக் மற்றும் ஸ்கூட்டரில் செயல்படுத்தப்படுவதால், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்தை எதிர்பார்ப்போரின் முதன்மையான தேர்வாக பைக் டாக்ஸி உள்ளது. இதனாலேயே பைக் டாக்ஸியை பரவலாக அதிகம் பயன்படுத்துபவர்கள் யாரென்று பார்த்தால் ஏழை, எளியோரும், மிடில்-கிளாஸ் மக்களாகவே உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் அள்ளி குடுத்த காசெல்லாம் காரா மாறீருச்சு

இந்திய சந்தையில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue). அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), காத்ரீனா கைஃப் (Katrina Kaif), அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகையான மாதுரி தீக்ஸித்தும் (Madhuri Dixit) ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளார்.

2025 நிதியாண்டில் இந்திய சந்தையில் கச்சிதமான SUV கள் அதிகரிப்பு

2025 நிதியாண்டில், இந்தியாவின் மோட்டார் வாகன சந்தையில் கச்சிதமான SUV கள் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியுடன் முன்னணியில் இருந்தன, இது தாத்தா பஞ்ச் மற்றும் மாரூதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டது.

கியா 1.5 மில்லியன் கார்களை தயாரிச்சுட்டாங்களா!!

கியா நிறுவனம், இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதற்கு சான்று எங்கே என கேட்பவர்கள், இந்த கேள்வியை கேட்பதற்கு பதிலாக சாலைக்கு வந்தாலே அவர்களின் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். சாலையில் பத்து கார்களைக் கடக்கின்றோம் என்றால், அதில் குறைந்தபட்சம் இரண்டு கார்கள் கியாவுடையதாக இருக்கும். அந்த அளவிற்கே இப்போது இந்தியாவில் மிகவும் ஸ்ட்ராங்காக கால் தடம் பதித்திருக்கின்றது, கியா (Kia). இதை கூடுதலாக உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே இப்போது வெளியாகி இருக்கின்றது.

மொத்த இந்தியாவும் வெறி கொண்டு காத்திருக்கும் எலக்ட்ரிக் பைக்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகிறது.
Advertisement

சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இவ்வளவு சிம்பிளான கார்ல வராரே

நடிகர் ரஜினிகாந்த் காரில் செல்லும் வழியில் திடீரென காரை நிறுத்தி சாலையோர கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அவர் வந்திறங்கிய கார் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அவரிடம் பல காஸ்ட்லியான கார்கள் இருக்கும் நிலையில் அவர் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரை பயன்படுத்தியது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் டூவீலர்களின் விற்பனைக்கு தடை விதிக்க அரசு முடிவு!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள், கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உமிழ்கின்றன. இவை காற்று மாசுபாடு, பருவ நிலை மாற்றம் போன்ற அபாயகரமான பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. அத்துடன் சுவாசிப்பதில் பிரச்னை போன்ற தீங்குகளையும் இவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

உலகமே தூத்துக்குடியை திரும்பி பார்க்கப்போகுது!

தூத்துக்குடியில் புதிய மின்சார வாகன வசதிக்கான திட்டங்களை வின்ஃபாஸ்ட் வெளியிட்டுள்ளது, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் VF 6 மற்றும் VF 7 மாடல்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரே நாள்ல சீலையன் கார் மாடலை 52பேர் வாங்கிட்டு போயிருக்காங்க

சீன நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா ஒரு பக்கம் முட்டுக்கட்டைப் போடும் விதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மறுபக்கம் இந்திய மக்களோ சீன நிறுவன தயாரிப்புகளுக்கு பேராதரவைத் தந்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. சீன நாட்டைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிஒய்டி (BYD)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் மின்சார பேருந்து உற்பத்தியாளராக நாட்டில் கால் தடம் பதித்து இப்போது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.

இந்தியாவுக்கு வந்துதானே ஆகனும்! பிரதமர் கை வெச்சா தப்புமா?

டெஸ்லா (Tesla), உலகின் மிக பெரும் எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்தியாவில் நுழையவே நீண்ட வருடங்களாக யோசித்து வருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சென்றுக் கொண்டுதான் உள்ளன. ஆனால், எந்த முடிவும் எட்டப்பட்டது போல் தெரியவில்லை.

1.40 கோடி ரூபா காரில் வந்தது அவங்களா!

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5). சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), நடிகை ப்ரீத்தி ஜிந்தா (Preity Zinta) உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வைத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 96 லட்ச ரூபாய் ஆகும். டாப் வேரியண்ட்டின் விலையோ 1.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

காரின் பதிவெண்ணுக்காக ரூ. 7.75 லட்சத்தை கொடுத்த நடிகர்!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் நந்தமுரி பாலகிருஷ்ணா-வும் ஒருவர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்ல ஆந்திரா அரசியலுலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். ஹிந்துபுறம் தொகுதியின் எம்எல்ஏ இவரே ஆவார். இந்த நபரே பெரும் தொகையை செலவிட்டு தற்போது பேன்சி பதிவெண்ணை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'டிஜி 09 எஃப் 0001' (TG 09 F 0001) எனும் பேன்சி பதிவெண்ணையே அவர் வாங்கி இருக்கின்றார்.

பஸ், லாரி, ஆட்டோகளுக்கும் ஸ்டார் ரேட்டிங் வரப்போகுது!

இந்தியாவில் வாகன பாதுகாப்பை மேம்படுத்தவும், லாஜிஸ்டிக்ஸ் செலவுகளை குறைக்கவும் டிரக் மற்றும் ஈ-ரிக்‌ஷாக்களுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பை நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
Advertisement

விஜய் அம்மாக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு!

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகம் தனது 52 வது திருமண நாளுக்கு தனது மனைவிக்கு புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ84.35 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையி்ல விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் கார்களில் இதை எல்லாம் நெனைச்சி பார்க்கவே முடியாது!!

எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் தற்போதைக்கு உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், நாடு முழுவதும் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இல்லாதது ஆகும்.

சீனாவுக்குனே ஸ்பெஷலா ஒரு காரை தயார் செய்திருக்காங்க..

முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று சீனர்களுக்கு என ஸ்பெஷல் கார் மாடல் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரை சீனாவில் மட்டுமே விற்பனைச் செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது சீனா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi)-யே அந்த நிறுவனம். அது சீன சந்தைக்காக 'ஆடி' (AUDI) எனும் ஓர் புதிய துணை பிராண்டையே உருவாக்கி இருக்கின்றது.

10ல் 5 பேர் இந்த காரை தான் வாங்குறாங்க!

2025 ஆம் ஆண்டில், மாரூதி டிசயர் இந்தியாவின் செடான் சந்தையில் 50% பங்கு வைத்து தலைமைப் பதவியில் உள்ளது, இது ஒட்டுமொத்த சந்தை சரிவு இருந்தபோதிலும் அதன் வலுவான ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது.

1 லட்ச ரூபாய் தான் உங்க பட்ஜெட்டா? இந்த 5ல் ஒன்றை வாங்குங்க!

உலகளவில் அதிக எண்ணிக்கையில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் நாடுகளுள் நமது இந்தியா முன்னிலையில் உள்ளது. அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் மட்டும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் மக்களால் வாங்கப்படுகிறது.