பெண்களின் வாழ்க்கையை ஒவ்வொரு ஊராக சென்று மாத்த போறாங்க!!

எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தனியார் நிறுவனங்களின் உதவி அவசியமான ஒன்றாகும். அதாவது, குறிப்பிட்ட கிராம அல்லது நகரத்தின் வளர்ச்சியை குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள் கவனித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். மற்றும், அரசாங்கத்திடம் நிறுவனத்தை பற்றி நற்பெயர் ஏற்படும். இதனாலேயே பெரும்பாலான தனியார் கார்ப்பிரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் (CSR) என்கிற பெயரில் சமூக சேவைகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஓ.எஸ்.எம் (OSM) நிறுவனம் தற்போது குறிப்பிட்ட சில பெண்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்..

இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), அடிமாட்டு விலையில் தன்னுடைய அப்டேட் செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் வரிசையில் உள்ள அனைத்தையும் அது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor+), ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTEC) மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 (Splendor+ XTEC 2.0) ஆகியவையே அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

15 நொடியில் ராயல் என்ஃபீல்டு பைக்கையே ஆட்டைய போட்டாங்களே!

ஒரு CCTV காணொளி, உத்தரப் பிரதேசத்தில் ஒரு திருடன் 15 வினாடிகளுக்குள் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் திருடுவதை காட்டுகிறது, வாகன பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 5இல் ஒரு பங்கு விலையை குறைச்சிட்டாங்க

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters), பரவலாக நிறைய பகுதிகளில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்தியாவில் ஆரம்பத்தில் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் (Start-up Companies) மட்டுமே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஈடுப்பட்டுவந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) போன்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன. ஹீரோ நிறுவனத்தை பொறுத்தவரையில், விடா (Vida) என்கிற தனியாக ஒரு நிறுவனத்தை துவங்கி எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்து வருகிறது.
Advertisement

இவங்க கார்ல ஏர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு

திரையுலகில் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகைகள், அவ்வப்போது வெளியிடங்களில் தலை காட்டுவது வழக்கமான ஒரு விஷயம்தான். தோழிகளுடன் டின்னர், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் என திரையுலக நடிகைகளை அடிக்கடி வெளியிடங்களில் காண முடியும். இதில், கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அது விலை உயர்ந்த கார்கள்தான். ஆம், திரையுலக நடிகைகள் வெளியிடங்களுக்கு வரும் சமயங்களில் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களைதான் பயன்படுத்தி கொண்டுள்ளனர். நடிகைகளை பிஎம்டபிள்யூ கார்களில் (BMW Cars), அடிக்கடி பார்க்கலாம்.

லாரியே வந்து மோதுனாலும் அசையாம நிக்கும்!

BYD Sealion 7 மின்சார SUV, 5-நட்சத்திர ஐரோப்பிய NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, அற்புதமான செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

சிட்ரோன் டார்க் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் சிட்ரோன் (Citroen). இந்த நிறுவனமே முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சுவாரஷ்யமாக, இன்று (ஏப்ரல் 10) ஒரே நாளில் அது மூன்று கார் மாடல்களை கருப்பு நிறத்தால் அலங்கரித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் சி3 (C3), சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) மற்றும் பசால்ட் (Basalt) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

82,016 ரூபாக்கு 2025 ஹீரோ பேஷன் பிளஸ் பைக் அறிமுகம்..

இந்தியர்களின் பிரியமான பைக் மாடல்களில் ஒன்றாக ஹீரோ பேஷன் பிளஸ் (Hero Passion Plus) இருக்கின்றது. இதன் 2025 மாடலே இப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 82,016 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 2 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விலை ஏற்றத்திற்கு பைக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட அப்டேட்டே காரணம் ஆகும்.

தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவரா இவர்?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ், இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்கள்.இவர்களுக்க தற்போது விவாகரத்தாகிவிட்டது. தற்போது ஒன்றாக வாழவில்லை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் காஸ்ட்லியான கார் ஒன்றில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி எமனே வந்தாலும் இந்த கார் என்ன சேதினு கேக்கும்!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட மாருதி சுஸுகி (Maruti Suzuki) என கூறி விடும். ஆனால் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களின் கார்கள் எல்லாம், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில் (Crash Tests), நல்ல பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற தொடங்கிய பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

நம்ம சென்னை மக்களுக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான்!!

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), எதிர்காலத்தில் உலகையே கட்டி ஆள போகிற போக்குவரத்து வாகனங்கள். அதாவது, பெட்ரோல், டீசல் வாகனங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாருமே எலக்ட்ரிக் வாகனங்களை தான் பயன்படுத்த போகிறோம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தான் எதிர்காலத்தில் பலத்த போட்டி இருக்கும் என்பது எல்லாம் பெரிய கதை. அவற்றை பற்றி விவரிக்க இன்று ஓர்நாள் போதாது. இந்த தொகுப்பில் நாம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகின் 2வது மிகப்பெரிய மையமாக மாற போகும் இந்திய நகரத்தை பற்றி பார்க்க போகிறோம்.

ஒரு வாரத்தில் 5 கார்கள் அறிமுகமாக போகுது..

நடப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் நிறைய புதிய கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. குறிப்பாக, இந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஐந்து புதிய மற்றும் சிறப்பு கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது இன்று (ஏப்ரல் 10) தொடங்கி வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள்ளாகவே இந்த ஐந்து புதிய கார் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
Advertisement

35 கிமீ மைலேஜ் தரும் இந்த காரோட விலை வெறும் அஞ்சர லட்சம்தானா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார் ஆகும். இருப்பினும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாகவே இருந்து கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், பிரபலமானது என்றாலும் கூட, இது மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த காரிலும் 6 ஏர் பேக் வந்தாச்சு! விலை என்ன தெரியுமா?

மாரூதி சுஸுகி வேகன்ஆர், ஆறு ஏர்பேக்குகள் போன்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் ஊக்கப்படுத்தப்பட்டு, நான்காவது முறையாக இந்திய விற்பனை அட்டவணையில் முன்னிலை வகிக்கிறது.

19கிமீ மைலேஜ் தரக்கூடிய கார் மீதுதான் எல்லாரது கண்ணும்!!

உலகில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு இந்தியாவில் கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், புது, புது கார் மாடல்கள் தொடர்ச்சியாக மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட சில கார்கள் தான் எப்போதும் மக்களின் மிகுந்த விருப்பத்திற்கு உரியவைகளாக உள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

பெட்ரோல், சின்ஜி கார்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டம்!..

ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள் ஒருபக்கம் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்ற சூழலில், போதாக்குறையாக அரசும் அதன் சார்பில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தக் கூடிய செயலில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. விரைவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் விலையே உயர இருக்கின்றது. இவற்றிற்கு கிரீன் செஸ் வரியை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மிகக் கடுமையான வாகன நெரிசலிலும், காற்று மாசுபாட்டிலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது.

ரூ.55,000 மிச்சப்படுத்தலாம் என்பது சாதாரண விஷயம் இல்லைங்க!!

நிஸான் (Nissan), பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனம். உலகின் பல நாடுகளில் வலுவான மார்க்கெட்டை கொண்டிருப்பினும், இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. முடிந்தவரையில், இந்தியர்களுக்கும், இந்திய சூழலுக்கும் ஏற்ற வகையிலான விலை குறைவான கார்களை அறிமுகம் செய்யவே நிஸான் நிறுவனம் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் வெளிப்பாடாக, கடந்த 2020ஆம் ஆண்டில் நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்த கார், மேக்னைட் (Magnite) ஆகும். நிஸானின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-compact SUV) ரக காராக மேக்னைட் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த காரோட விலை வெறும் 5 லட்சம்தானா!

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களின் விலை குறைவு. அத்துடன் அவை அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாகவும் உள்ளன. மேலும் ஹேட்ச்பேக் கார்கள் அளவில் சிறியவை என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட, அவற்றை மிகவும் எளிமையாக இயக்க முடியும். இது போன்ற காரணங்களால்தான் ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

சென்றது எந்த கார்னு தெரியாம சாலையில் போனவங்களுக்கு குழப்பம்!

சிஎன்ஜி (CNG) கார்களுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை புரிந்துக் கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் புது, புது சிஎன்ஜி கார்களை கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகவும் முனைப்புடன் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாருதி சுஸுகி கார்களிலும் சிஎன்ஜி வெர்சன்கள் விற்பனையில் உள்ளன. மாருதி சுஸுகியை பின்பற்றி மற்ற கார் நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்துள்ளன.

காருல போறவங்க கவனத்துக்காக நடிகர் சோனு சூட் வெளியிட்ட வீடியோ

கார்களில் பயணிப்பவர்களின் கவனத்திற்காக பிரபல நடிகர் சோனு சூட் ஓர் விழிப்புணர்வை வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அதில், காரில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கின்றார். இதை அவர் அறிவுறுத்த ஓர் காரணம் இருக்கின்றது. சமீபத்தில் சோனு சூட்-இன் மனைவி புதிதாக வாங்கப்பட்ட விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரில் தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேச் சென்றிருக்கின்றார். அப்போது அவர் சென்ற அந்த எலெக்ட்ரிக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்திக்க நேரிட்டிருக்கின்றது.
Advertisement

மஹிந்திரா ஆலையில் தயாராக இருக்கும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள்!

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Mahindra Aerostructures Pvt. Ltd)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தையே உலக புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தன்னுடைய பிரபலமான ஹெலிகாப்டர் மாடலை தயாரிப்பதற்காக தேர்வு செய்திருக்கின்றது. எச்130 ஹெலிகாப்டர் ஃப்யூஸ்லேஜ் (H130 Helicopter Fuselage) எனும் மாடலையே மஹிந்திரா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்தியாவிலேயே இதை அது தயாரிக்க இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

சாலையில் ஓடுற மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் அதிகமாகுது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அப்போதே அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, கார்களை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன.

எவ்வளவு கனவுகளோடு இந்தியா வந்திருக்கும்! கியாவுக்கு நஷ்டம்!!

கார் திருட்டு சம்பவங்கள் வழக்கமாக எல்லா நாடுகளிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். தனி நபரிடம் இருந்து காரை திருடுவது மட்டுமில்லாமல், டீலர்ஷிப் ஷோரூமுக்கே சென்று கார்களை ஆட்டையை போடும் சம்பவங்களும் பரவலாக நிறைய இடங்களில் நடந்துள்ளன. ஆனால், நிறுவனத்தின் மிக பெரும் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு உள்ளேயே கை வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது இந்தியாவில் ஆந்திரா (Andhra) பிரதேசத்தில் நடந்துள்ளது. என்ன நடந்தது? குற்ற செயலில் ஈடுப்பட்டவர்கள் பிடிப்பார்களா என்பன போன்றவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். எனவே கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் மத்தியில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல 'டிமாண்ட்' உள்ளது. அத்துடன் ஒரு சில குடும்பங்களில் நிறைய பேர் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களின் முதல் தேர்வும் கூட எம்பிவி ரக கார்களாகதான் உள்ளன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகின்றன.

மும்பையில் கார் ஓட்டுநருக்கு அரங்கேறிய அதிர்ச்சியான சம்பவம்!

ஹாலிவுட்-இன் பிரபலமான திரைப்படங்களில் 'ஃபைனல் டெஸ்டினேஷன்'-ம் ஒன்று. ஒரு மனிதன் எப்படி எல்லாம் மரணிக்கக் கூடாதோ, அப்படி எல்லாம் இறக்கும் காட்சிகளைக் கொண்டதே இந்த படம் ஆகும். பல பாகங்களில் இந்த படம் வந்திருக்கின்றது. அதில் குறிப்பிட்ட ஓர் பாகத்தில் வரும் காட்சியையே நம் கண் முன் வரும் வகையில் ஓர் சம்பவம் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. மரம் காரின் விண்ட்ஷீல்டை உடைத்துக் கொண்டு வாகன ஓட்டியை தாக்குவது போன்ற காட்சி ஃபைனல் டெஸ்டினேஷன் படத்தில் இடம் பெற்றிருக்கும்.