பெருந்தொகை செலவிட்டு பிரைவேட் ஜெட்டை வாங்கிய இந்தியர்!

ரவி பிள்ளை, இந்த பெயரை அறியாத பிசினஸ்மேன்களே இருக்க முடியாது. இந்தியாவைச் சேர்ந்த இவர் பஹ்ரைனின் மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரே ஊரையே வளச்சுப் போடும் அளவிற்கு அதிக விலைக் கொண்ட பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கி இருக்கின்றார். இந்த கொள்முதலின் வாயிலாக அவர் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கின்றார். முன்னதாக பிசினஸ் விஷயத்தில் சாதனைகளைப் படைத்து, அதன் வாயிலாக செய்திகளில் இடம் பிடித்து வந்த ரவி பிள்ளை பிரைவேட் ஜெட்டை வாங்கியதன் வாயிலாக தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றார்.

ஷோரூமுக்கு போகாம துணி கடைக்கு வந்தது இதுக்குதானா?

மெர்சிடிஸ் (Mercedes) கார்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. நம் இந்தியாவிலும் தான். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நம்பர் ஒன் நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் செல்வந்தர்கள் பலர் மெர்சிடிஸ் கார்களை விரும்பி வாங்குகின்றனர். அந்த வரிசையில், தற்போது பிரபல ஜவுளி கடை ஓனர் ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

7 பேர் போக கூடிய இந்த டொயோட்டா கார் இவ்ளோ மைலேஜ் தருதா!

இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதில், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) மிகவும் முக்கியமானது. இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். எனவே மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை எண்ணிக்கையும் சிறப்பாக இருந்து வருகிறது.

பெருசு-சிறுசு யாரா இருந்தாலும் போர் வீரனை போல பாதுகாக்கும்!

இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக மாறியிருக்கும் கியா (Kia)-வின் சமீபத்திய வெளியீடாக சைரோஸ் (Syros) கார் மாடல் உள்ளது. இது ஓர் உயரமான உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். அதாவது, மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை போல டால்பாய் காராக இதனை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த காரே பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனம் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவலை பாரத் என்சிஏபி (Bharat NCAP)-யும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
Advertisement

இவ்ளோ காஸ்ட்லியான காருல சொகுசா டிராவல் பண்ணது ஒரு நடிகரா!!

'படங்கள்ல இவரோட முகத்தை பெருசா பாத்ததாகூட ஞாபகம் இல்லையே' என கூறும் அளவிற்கு நம்மில் பலருக்கு பரீட்சையமில்லா ஓர் நடிகராக ராமு இருக்கின்றார். இவர் ஓர் மலையாள பட நடிகர் ஆவார். சமீப காலத்தில் மலையாள பட ரசிகரானவர்களுக்கு வேண்டுமானால் இவர் ஓர் புதிய நடிகரை போல தெரியலாம். ஆனால், மலையாள இன்டஸ்ட்ரீயில் இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய முன்னணி மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகவே ராமு இருக்கின்றார். இவர் ஓர் மிகப் பெரிய கார் காதலர் ஆவார்.

நடிகைக்கு லம்போர்கினி கார் வாங்கி கொடுத்தது இவர்தானா?

ஜான்வி கபூர் (Janhvi Kapoor), மறைந்த பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவி (Actress Sridevi) மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சினிமா (Cinema) திரைக்குள் எப்படியாவது நுழைய போராடி வருகிறார். தந்தை மிக பெரும் தயாரிப்பாளராக இருப்பினும் ஜான்வி கபூருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே, தெலுங்கு சினிமாவிற்கு வந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் (Junior NTR) உடன் 'தேவாரா' (Devara) திரைப்படத்தில் நடித்தார்.

பெண்களுக்கு ரூ36,000 மானிய விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

டெல்லியின் EV கொள்கை 2.0 மின்சார வாகனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு. இந்த முயற்சி மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரோடு போட்ட மத்திய அமைச்சருக்கே கடைசியில இதுதான் நிலைமை!

பாதுகாப்பான சாலை போக்குவரத்தை பெற வேண்டுமெனில், அதற்கேற்ப சாலை விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் நிறைய பேரிடத்தில் போதிய சாலை விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அதிரடியாக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. ஆனால் சிலர் இவ்வாறான அபாரதங்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. சாலை போக்குவரத்து விதிமீறல்களை தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி அபராதம் விதிக்கப்படுவது இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் தவிர்க்க முடியாதது ஆகும்.

20,000 யூனிட் விற்பனையை எட்டிய எம்ஜி விண்ட்ஸ் இவி..

எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV), இந்த பெயரே இப்போது இந்தியா முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் காரின் பெயர் ஆகும். சியூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடலே இது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலே தற்போது விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 20 ஆயிரம் யூனிட் விற்பனையை அந்த கார் மாடல் எட்டியிருக்கின்றது.

1.50 கோடி ரூபா கார்ல வந்தது அவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் கார் மிகவும் விலை உயர்ந்தது. தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், Vellfire Hi வேரியண்ட்டின் விலை 1.22 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் Vellfire VIP Executive Lounge வேரியண்ட்டின் விலை 1.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே!

3 கோடி ரூபாய் காரில் ஏறிச் சென்றது இவரா?

இந்தியாவில் பிரபலங்கள் பலர் காஸ்ட்லியான காரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் காஸ்ட்லியான காரை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளை பெறுகின்றனர். மேலும் இவர்களுக்கு அதிக விலை கொண்ட கார்களை வாங்க காசும் அதிகமாக இருப்பதால் இப்படியான கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்படியாக ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ஒருவர் ரூ3 கோடி மதிப்பிலான காரை பயன்படுத்தி வருகின்றார். இவர் பயன்படுத்தும் கார் எது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆடி எலக்ட்ரிக் கார்களை இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கலாம்!!

ஆடி (Audi), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) புதியது, புதியதாக அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஆனால் நாட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை மெதுவாகவே அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை விரிவுப்படுத்த வேண்டுமெனில், அதற்கேற்ப, அவற்றை சார்ஜிங் செய்யும் வசதியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் ஆடி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் சார்ஜர்களை நிறுவிவரும் ஆடி நிறுவனம், அவ்வாறு சார்ஜர்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
Advertisement

கியாவோட எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்க போகுதா!.

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டாக கியா (Kia) நிறுவனம் மாறியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக ஆடம்பர அம்சங்களுக்கும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர்போனதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனம் தன்னுடைய வரும் கால கார் மாடல் ஒன்றிற்காக தயார் செய்திருக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கேபினை வெளியீடு செய்திருக்கின்றது. மிலன் டிசைன் வீக் 2025 (Milan Design Week 2025) வாயிலாகவே இந்த கேபினை அது வெளியீடு செய்துள்ளது.

தமிழகத்துல தயாரிக்கப்பட்ட ஓலா இ-பைக்கா இது! டெலிவரிக்கு ரெடி

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரோட்ஸ்டர் (Roadster) எனும் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஸ்போர்ட்டி லுக் கொண்ட இ-பைக் மாடல் ஆகும். இந்தியாவில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும். மூன்று வெவ்வேறு விதமான உருவ அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

வெறும் 19 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. மாருதிக்கு அடுத்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இந்த ஹூண்டாய் நிறுவனமாக இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் காரில் ஒன்று மிக குறைவான விற்பனையை பெற்றள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

27 கிமீ-க்கு மேல மைலேஜ் குடுக்கற இந்த காரோட விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது டாடா பன்ச் (Tata Punch) காருடன் போட்டியிட்டு வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஆகும். மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை மிகவும் குறைவு. இதன் காரணமாக ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதால், ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்டர் கருதப்படுகிறது.

இந்த 5 காரணங்களுக்காகவும் இந்த காரை வாங்கி குவிக்கிறாங்க!

ஹேட்ச்பேக் சந்தையில் அதன் ஈர்ப்பை மேம்படுத்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இயந்திர விருப்பங்கள் மீது கவனம் செலுத்தி, மாரூதி சுசூகி வேகன்ஆர் மீதான சமீபத்திய புதுப்பிப்புகளை கண்டறியவும்.

லெக்சஸ் கார்களை வாங்கவும் இந்தியாவில் ஆள் இருக்கா?

லெக்சஸ் (Lexus), ஜப்பானை சேர்ந்த டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மாற்றொரு கார் நிறுவனம். இதுவும் ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனம் தான். டொயோட்டா மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்களை லெக்சஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது. இந்தியாவிலும் லெக்சஸ் நிறுவனம் செயல்படுகிறது. ஆனால், விலையுயர்ந்த கார்களை மட்டும் விற்பனை செய்வதாலேயே லெக்சஸ் நிறுவனத்தை இந்தியாவில் பாமர மக்கள் பலருக்கு பெரியதாக தெரிந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் லெக்சஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை எண்ணிக்கைகள் வேறு விதமாக காட்டுகின்றன.

டிவிஎஸ் நிறுவனமும் இ-பைக்கை களமிறக்க போகுது..

இந்தியாவின் மின்சார பைக் (eBike) பிரிவில் டிவிஎஸ் (TVS) நிறுவனமும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் இ-பைக்கிற்கு பேடண்ட் உரிமத்தைப் பெற்று இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் (iQube) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்திய மின்சார டூ-வீலர் பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டாடா பார்த்து பார்த்து உருவாக்கிய காரை வாங்க மக்கள் தயக்கம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்று. கமர்ஷியல் வாகனங்களையும் விற்பனை செய்கிறது என்றாலும், கார்கள் விற்பனையில் கடந்த 20 வருடங்களில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. மாதத்திற்கு சுமார் 50 ஆயிரம் கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கான பிரம்மாண்டமான கார் நிறுவனம். சிஎன்ஜி (CNG) கார்களிலும், எலக்ட்ரிக் கார்களிலும் (Electric Cars) கூடுதல் கவனம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 51 ஆயிரத்து 616 கார்களை விற்பனை செய்துள்ளது.
Advertisement

பேடிஎம்-இல் வேலை பார்த்தவர் இப்போ மொத்தமா மாறிட்டாரு!!

கேரளா (Kerala), இந்தியாவில் ஆட்டோமொபைல் பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுள் ஒன்று. மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட வாகனங்களை அதிகம் விரும்பக்கூடியவர்களாக கேரள மக்கள் விளங்குகின்றனர். ஒரு காலத்தில் மாடிஃபை (Modify) செய்யப்பட்ட பைக் & கார்களை கேரளாவில் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. அதன்பின், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அவ்வாறான மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றாலும், மஹிந்திரா தார் (Mahindra Thar), மினி (MINI) கார்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் போன்ற வித்தியாசமான தோற்றம் கொண்ட வாகனங்கள் கேரளாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன.

மேட்-இன் தமிழ்நாடு இ-கார் சீக்கிரமே விற்பனைக்கு வர போகுதா!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் வின்ஃபாஸ்ட் (VinFast)-ம் ஒன்றாகும். இது ஓர் வியாட்நாமைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவிலேயே கால்தடம் பதிக்க உள்ளது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய பிரமாண்ட கார் உற்பத்தி ஆலையை அது தென் தமிழகத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் கார்களையும், ஸ்கூட்டர்களையும் அது தயாரிக்க இருக்கின்றது. இங்கு தயாரிக்கப்படும் மேட்-இன் தமிழ்நாடு வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

பழய ரெக்கார்டை ஒடைக்கற மாதிரி பென்ஸ் கார் சேல்ஸாகியிருக்கு!

இந்தியா பெரும் பணக்கார நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுகின்ற மாதிரியான ஓர் நிகழ்வு நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. வேறு ஒன்றுமில்லைங்க, இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர கார்களின் விற்பனை புதிய வளர்ச்சியை சென்ற நிதியாண்டில் பெற்றிருக்கின்றது. மிகவும் காஸ்ட்லியான விலைக் கொண்ட கார்களை மட்டுமே விற்பனைச் செய்யக் கூடிய ஓர் பிராண்டாக மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் புதிய கார் விற்பனையில் பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

ரூ10-20 லட்சத்தில் விற்பனையாகும் சிறந்த கார்கள்!

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கான புயலே அடித்து வருகிறது என்று சொல்லலாம். பெரிய காராக இருக்க வேண்டும் என புதிதாக கார் வாங்கும் பலர் நினைப்பதால் இந்த ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அதற்கு தகுந்தார் போல விலைகளில் கார்களை தயாரிக்கிறார்கள். கம்மி விலை முதல் அதிக விலை வரை எஸ்யூவி ரக கார்கள் விற்பனையாகின்றன.

அம்பானி, அதானியிடம் இந்த பைக் இருக்குமான்றது கூட சந்தேகம்தா!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் பைக்குகளுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு டிரையம்ப் பைக்குகளுக்கு பல நாடுகளில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் பைக்குகள் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியவைகளாக உள்ளன. இந்திய மிடில்-கிளாஸ் மக்கள் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் பக்கம் சென்று விடுகின்றனர். டிரையம்ப் பைக்குகள் அவற்றின் அசத்தலான தோற்றத்தின் மூலமாகவும், பவர்ஃபுல்லான என்ஜினின் மூலமாகவும் வெகுவாக ஈர்க்கின்றன.