இந்தியாவில் கடலுக்கு அடியில் ரயில் பாதை போட போறாங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 month, 22 days ago
உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் பயணங்களும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்று வேகமான பயணம் என்றால் எல்லோரும் விமானங்களை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் விமானங்களுக்கு இணையாக ரயிலிலும் பயணிக்க முடியும் என்று பலர் இனி கூறுவார்கள். அப்படியான ஒரு மாற்றம் தற்போது வரப்போகுது மும்பையிலிருந்து துபாய்க்கு கடல் வழியாக நீருக்கடியில் மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில் அறிமுகமாகவுள்ளது.