ஓலா செய்ய தொடங்கியிருக்கும் வேலையால் கஷ்டமர்கள் ஹேப்பி!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே விற்பனையில் தொடர்ச்சியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது. பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) இவர்கள் மூவரே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையால் வீழ்த்திய வீரர்கள் ஆவர். ஆகையால், இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களாக இவர்களே தற்போது உருவெடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உள்ளது.

ஹெல்மெட் போடாம போன 39 பேர் வண்டியை தூக்கிய போலீஸ்

விசாகப்பட்டினம் போலீசார் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலக்கு வைத்து நடத்தப்படும் நடவடிக்கைகளின் மூலம் ஹெல்மெட் சட்டங்களை கடைபிடிக்க வைக்கின்றனர். இதன்மூலம் விபத்துக்களின் போது ஏற்படும் காயங்கள் தடுக்கப்படுகின்றன.

14 கோடி ரூபா காருக்கு தேங்கா, பழம் வெச்சு பூஜை போட்ட ஓனர்!

இந்தியாவில் புதிய வாகனங்களை வாங்கினால், கோயில்களில் அவற்றுக்கு பூஜைகளை நடத்துவது வழக்கம். கோயில் வாசல்களில் பூஜைக்காக ஏராளமான புதிய வாகனங்கள் நிற்பதை நாம் அடிக்கடி காண முடியும். இன்னும் ஒரு சிலர் ஐயர்களை வீடுகளுக்கே வரவழைத்து புதிய வாகனங்களுக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் புதிய கார் ஒன்றுக்கு, அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம் எல்லாம் வைத்து பூஜை மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

இந்த 4 கார்களுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் குடும்ப வாகனங்களை ஆராயுங்கள், அவற்றில் எம்.ஜி மோட்டார்ஸின் எம்9 எம்.பி.வி, முகம் மாற்றப்பட்ட கியா கேரன்ஸ் மற்றும் 2025 இல் ரெனால்ட் ட்ரைபரின் மறுவடிவமைப்பு ஆகியவை உள்ளன.
Advertisement

டிசையர் கார் ராணுவ கேன்டீன்ல இவ்ளோ கம்மி விலையில கிடைக்குதா!

இந்தியர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இருக்கின்றது. கால் டாக்சி துறை மற்றும் தனி நபர் பயன்பாடு என அனைத்திலும் மிக சிறப்பான வரவேற்பு இந்த கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அதனை புதிய தலைமுறையாக தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மாருதி சுஸுகி. சென்ற ஆண்டிலேயே இதன் அறிமுகம் அரங்கேறியது. இதுவே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டா க்யூ.சி.1 இ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), இந்தியாவில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம். ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்களை அறிமுகம் செய்வதில்தான் கொஞ்சம் அதிகமாகவே நீண்ட வருடங்கள் யோசித்து வந்தது. வெளிநாடுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை ஏற்கனவே விற்பனை செய்துவந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கு சற்று தயக்கம் இருந்தது. இந்த நிலையில், அந்த தயக்கங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து, சமீபத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஒன்றுக்கு இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு நிறுத்தி கண்காட்சியை கோலாகலப்படுத்தியது.

ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டர் ரைடு ரிவியூ.. தமிழில்..

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மற்றும் ஸ்கூட்டர் மாடலாக இதுவே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் (Electric) அவதாரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இதை அறிமுகப்படுத்தியது ஹோண்டா இரண்டு சக்கர வாகன (HMSI) உற்பத்தி நிறுவனம். ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூசி 1 (QC1) என்கிர இண்டு மாடல்களை அது நாட்டில் அறிமுகம் செய்தது.

டாடா கார்ல வந்த இவங்க ஆபாச படத்துல நடிக்கறவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சஃபாரி (Tata Safari). தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 15.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 27.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரில் பிரபல நடிகை ஒருவர் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இன்னும் 2 மாசத்துல இந்த ஆலையில் உற்பத்தி துவங்குது!

வின்காஸ்ட் தமிழ்நாட்டில் ஒரு உற்பத்தி வசதியை நிறுவ திட்டமிட்டுள்ளது, இது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையை மேம்படுத்தும்.

தாரை இனி வாங்க போகும் கஸ்டமர்கள் குடுத்து வெச்சவங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். மஹிந்திராவில் இருந்து சிறப்பாக விற்பனையாகக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக 3-கதவு தார் (Thar) கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் 5-டோர் வெர்சனாக புதிய தார் ராக்ஸ் கடந்த 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தில் மிக முக்கியமான மாற்றத்தை மஹிந்திரா செய்துள்ளது.

சினிமா ஸ்டைலில் வித்தை காட்டியவருக்கு ரூ54 ஆயிரம் அபராதம்!

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி விட்டால் அதில் டிரிஃப்டிங் செய்வது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். இது கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு குதூகலமான அனுபவத்தை தரும் என்பதால் பலர் இதை முயற்சி செய்ய நினைப்பார்கள். இந்த டிரிஃப்டிங் எல்லாம் தனியாக பிரைவேட் சாலைகளில் செய்தால் நிச்சயம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் இதை பொதுசாலைகளில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி காஸ்ட்லியான கார் ஒன்றில் டிரிஃப்டிங் செய்து ஒருவர் ரூபாய் 54,000 அபராதம் கட்டிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சூப்பர் காரை வாங்கி ஷேக்குகளையே மிரள வச்சுட்டாரு இந்தியர்!

துபாய் ஷேக்குகளையே மிரள செய்கின்ற வகையில் இந்தியர் ஒருவர் துபாயில் தரமான சூப்பர் கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம் மற்றும் வளர்ந்து வரும் தொழிலதிபர் சோவம் ஜெனா. இவரே துபாய் ஷேக்குகளை மிரள செய்கின்ற மாதிரியான ஆடம்பர வாங்கிய இந்தியவர் ஆவார். அவர் ஃபெர்ராரி 296 ஜிடிஎஸ் சூப்பர் கார் (Ferrari 296 GTS Super Car)ரையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் மதிப்பு ரூ. 3.2 கோடி ஆகும்.
Advertisement

விலை குறைவான பிஎம்டபிள்யூ காரில் புதியதாக டீசல் என்ஜின்!

பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் கூட, 3-சீரிஸ் (3-Series) என்கிற விலை குறைவான லக்சரி செடான் (Luxury Sedan) ரக காரை 2025ஆம் ஆண்டிற்காக மேம்படுத்தி இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்தது. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான பிஎம்டபிள்யூ கார்களுள் 3-சீரிஸ் ஒன்றாகும். இந்த நிலையில், புதிய 2025 பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரில் புதியதாக டீசல் என்ஜின் (Diesel Engine) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சத்துல இருந்த பழைய நடிகையா இவங்க?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமான இருந்த நடிகை தற்போது தெலுங்கி சினிமாவின் நடிகராக இருந்தவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இவர் தனது கணவருடன் காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பழைய நடிகை யார்? இவரது கணவர் யார்? இவர்கள் வந்த யார் எது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சீனாவிற்கு அடுத்து இந்தியா தான் இந்த விஷயத்துல டாப்!

இளம் பணக்கார வாங்குபவர்கள் மற்றும் சொகுசு சந்தை சாத்தியக்கூறுகள் ஆகியவற்றால் லம்போர்கினியின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மெர்சிடெஸ்-மேபேக் நிறுவனத்தின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்டில் வசூலித்த பணத்தை திரும்ப வழங்கிய அரசு!

2024 ஆம் ஆண்டில், தவறான டோல் கழிவுகளுக்காக 12.55 லட்சம் คืนเงิน களை இந்திய அரசு செயல்படுத்தியது, இது துல்லியமான டோல் வசூலில் அவர்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இந்த கம்பெனி இப்டி ஒரு காரியத்த செய்யும்னு கனவுல கூட நெனக்கல

இந்தியாவில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி வருகின்றன. கார்களின் விலை உயரவிருப்பது பற்றிதான் நாங்க இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்திய சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது தொடர்ந்து விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை வெளியிட்டு கொண்டுள்ளன. சொல்லப்போனால் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களிடம் இருந்தும் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

கார் மொத்தமும் இரும்பில் செய்தார்களா என்ன...! வைரல் வீடியோ

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களுள் பெரும்பாலானவை பாதுகாப்பான கார்களாக உள்ளன. அவற்றுள் ஒன்று, டிகோர் (Tigor) ஆகும். டாடாவின் விலை குறைவான செடான் (Sedan) ரக காரான டிகோர், அதன் வலிமையான உடலமைப்பினால் விபத்துகள் பலவற்றில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளது. அதேபோல், பல்வேறு சம்பவங்களில் டிகோர் கார்கள் அவற்றின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் மூலமாக ஓனர்களை ஆச்சிரியப்படுத்தி உள்ளன. அந்த வரிசையில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அமெரிக்காவில் லாரி வாங்கினாலும் இந்தியாவை மறக்கல!!

நம் இந்திய நாட்டின் அடையாளமே அதன் பல்வேறு விதமான கலாச்சாரம், பண்பாடு கலந்த கலவை ஆகும். இதனாலேயே, உலகின் எந்தவொரு பகுதியில் வசித்தாலும் இந்தியர்கள் மட்டும் அவர்களது தனித்துவமான பாரம்பரியம் மூலமாக தனித்து தெரிகின்றனர். குறிப்பாக, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் பிரம்மாண்டமான இந்து கோயிலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மற்றவர்களுடன் இணைந்து தங்களது கலாச்சாரத்தை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வெளிநாட்டில் வசித்தாலும் குடும்பத்தில் தங்களது பாரம்பரிய முறைகளை எப்போதும் இந்தியர்கள் பின்பற்றுகின்றனர்.

இந்த வண்டிய ஓட்டி பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா?

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு மாற்றாக எக்ஸ்பல்ஸ் 210 என்ற பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக் ஒரே நேரத்தில் ஆஜ் ரோடு மற்றும் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த பைக்காக இருக்கிறது. ஆஃப்ரோடு பைக்காக வேண்டும். அதுவும் குறைவான விலையில் வேண்டும் என கேட்பவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த பைக்கை அந்நிறுவனம் இளைஞர்களை டார்கெட் செய்து வெளியிட்டுள்ளது.
Advertisement

ஜொலி ஜொலிக்கும் ஃபோர்டு காரில் வந்தது ஒரு சாம்பியனா!

இரண்டு முறை ஃபார்முலா 1 (Formula 1) உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஃபெர்னான்டோ அலோன்ஸோ. இவரே அந்த 'தங்க நிறமா அல்லது தங்கமா' என கேட்கும் அளவிற்கு ஜொலி ஜொலிக்கக் கூடிய அந்த ஃபோர்டு (Ford) காரில் வலம் வந்தவர் ஆவார். அவர் பயன்படுத்திய அந்த ஃபோர்டு காரின் துள்ளியமான மாடல் ஃபோர்டு ஜிடி ஹெரிடேஜ் எடிசன் (Ford GT Heritage Edition) ஆகும். இது ஓர் சிறப்பு பதிப்பு ஆகும்.

ரோடே இல்லேனாலும் இந்த பைக்குல சும்மா பிச்சு உதறலாம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முறையாக ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை முதன்முறையாக இந்திய மக்களுக்கு காட்சிப்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகள் மத்தியில் இந்த பைக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த பைக் பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக பிஎஸ் 6 தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்கில் பொருத்தப்பட்ட இன்ஜின் சிறப்பாக இருந்ததால் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கினார்கள்.

ரொம்ப எளிமையான காருல வந்து மாஸ் காட்டிய டிராகன் பட நடிகை!

25 வயதே ஆன இளம் நடிகை கயாடு லோஹர். 2021 ஆம் ஆண்டிலேயே இவர் திரை உலகிற்கு அறிமுகமாகினார். இவர் முதலில் நடித்தது கன்னட மொழிப் படம் ஆகும். இதுவரை ஆறு படம் மட்டுமே அவர் நடித்திருக்கின்றார். ஆறாவது படமே டிராகன். இந்த படத்தின் வாயிலாகவே அவர் தமிழ் திரையுலகில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்திருக்கின்றார். இதுதவிர அதர்வா நடிப்பில் தயாராகி வரும் 'இதயம் முரளி' படத்திலும் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கிய பிரபல நடிகரின் மகன்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, மக்களை வெகுவாக கவர்ந்த வாகனங்களுள் தார் ராக்ஸ் (Thar ROXX) முக்கியமானது என்றுதான் சொல்ல வேண்டும். 3-கதவுகளை கொண்ட தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக கடந்த 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய சுதந்திர தினத்தில் தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

அடி மாட்டு விலையில் விற்கப்படும் ராயல் என்பீல்டு பைக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 16,599 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 12,122 ஆக மட்டுமே இருந்தது.