சுப்மன் கில் இவ்ளோ காஸ்ட்லியான காருல வருவாருனு எதிர்பாக்கல!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை சுப்மன் கில்-க்கு ஐசிசி சமீபத்தில் வழங்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை முன்னிட்டு, அனைத்து அணியைச் சேர்ந்த ஆட்ட வீரர்களும் ஒரு நாள் தொடரில் ஈடுபட்டனர். இதில் சிறப்பாக சுப்மன் கில் செயல்பட்டதை அடுத்தே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் மூன்றாவது முறையாக பெருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மாதாந்திர ஒரு நாள் போட்டி விருதை அதிகம் வென்றவர்களில் ஒருவராக சுப்மன் கில் தற்போது மாறி இருக்கின்றார்.

அமைச்சகம் எல்லையற்ற நெடுஞ்சாலை கட்டண வசூலை உறுதிப்படுத்துகிறது

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூல் எல்லையற்றது என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது, கணக்காய்வு மற்றும் உள்கட்டமைப்பு நிதியுதவிக்கான பயனர் கட்டணங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.

கேடிஎம் பைக் வாங்கும்போது இந்த இலவச பரிசை கேட்டு வாங்குங்க!!

கேடிஎம் (KTM), ஆஸ்திரியாவை சேர்ந்த உலகின் முன்னணி பைக் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்த முதல் பைக் 200 ட்யூக்' (200 Duke) ஆகும். அதன்பின் பல்வேறு கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், முதல் பைக்கான 200 ட்யூக் எப்போதுமே கேடிஎம் நிறுவனத்திற்கு ஸ்பெஷல் ஆகும். இதனாலேயே, அவ்வப்போது மறக்காமல் 200 ட்யூக் பைக்கை கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது.

21கிமீ மைலேஜ் தரும் இந்த மாருதி காரை வாங்க குவியும் மக்கள்!!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. குறிப்பாக, குறைந்த விலையில், அளவில் சிறியதாக கிடைக்கக்கூடிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்சமயம் இந்தியாவில் சுமார் 14 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சொன்னால் நம்ப முடிகிறதா?
Advertisement

2000ஆம் கால கட்டத்தில் இருந்த காரை மீண்டும் கொண்டுவரும் டாடா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார், சியார்ரா (Sierra) ஆகும். டாடா சியார்ரா ஆனது 25 வருடங்களுக்கு முன்பே 2000ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த கார் ஆகும். அதனை தற்போதைய மாடர்ன் உலகிற்கு ஏற்ப புதிய தோற்றத்திற்கு மாற்றி டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக சியார்ரா காரின் தோற்றத்திற்கான காப்புரிமையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில்தான் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

770 கிமீ ரேஞ்ச் தரும் இ-கார் விற்பனைக்கு ரெடி!

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனம் ஜியோமி (Xiaomi). இந்த நிறுவனம் செல்போன் மட்டுமல்ல வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது சமீபத்தில் இ-கார் உற்பத்தியையும் தொடங்கியது. இதன் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல டிமாண்ட் நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் காரை ஜியோமி நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

புதுசா திருமணமான நடிகைக்கு தெரியாத விஷயமே கிடையாது போல!!

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), பாலிவுட் (Bollywood) வரையில் காலடி தடத்தை பதித்த பிரபலமான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர். இந்தியா முழுவதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர், கீர்த்தி சுரேஷ் எனலாம். தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, இந்தியில் வருண் தவன் என அந்தந்த மொழிகளில் பிரபலமாக விளங்கும் முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்தவர், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே தனது நீண்ட கால காதலரை திருமணம் செய்துக் கொண்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராவண மண்ணில் கால் பதித்த டாடா!

டாடா மோட்டார்ஸ் ஸ்ரீலங்காவில் ஏழு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது, இது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து திரும்பியதைக் குறிக்கிறது மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

ஈ அடிக்க கூடாது.. ஆஃபரை வாரி வழங்கும் ஓலா..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் சமீப சில காலமாக விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. முன்பு விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்த ஓலா எலெக்ட்ரிக் 2025 பிப்ரவரி மாத விற்பனையில் நான்காம் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கின்றது. மேலும், முதல் இடத்தில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)வும், இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் (TVS Motors)-ம், மூன்றாவது இடத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனமும் உள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக ஓலா எலெக்ட்ரிக் உள்ளது.

டோல்கேட்ட தூக்ககூட இல்ல.. நைசா ஓடி போன சூப்பர் கார்!!

இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே சூப்பர் கார் ஒன்று டோல்கேட்டில் கேட் போட்ட பின்னரும் நிற்காமல் செல்லும் வீடியோக் காட்சிகள் வெளியாகி உள்ளன. கட்டணமே செலுத்தாமலேயே அந்த கார் தப்பி சென்று இருக்கின்றது. வாகனம் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக கேட் போட்ட பின்னரும் இவ்வாறு தப்பிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. காரின் உயரம் மிகவும் குறைவானது என்பதால் அந்த காரால் இதை செய்ய முடிந்திருக்கின்றது.

டாடா காரை வாங்கியவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதன் ஹெரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்களின் புதிய ஸ்டீல்த் எடிசன்கள் (Stealth Editions)-ஐ அறிமுகம் செய்தது. மிகவும் சில எண்ணிக்கைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களுக்கான முன்பதிவுகளும் அப்போதே துவங்கப்பட்டன. இந்த நிலையில், புதிய டாடா ஹெரியர் & சஃபாரி ஸ்டீல்த் எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன. அவ்வாறு ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட காரை வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி பெற்றுள்ளார்.

கார்/ பைக் விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது?

தமிழக அரசு நாளை சட்டமன்றத்தில் தனது 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிடப்போகும் பட்ஜெட்டால் வாகனம் வாங்குவதற்கான செலவு அதிகமாகுமா? குறையுமா? தமிழகத்திற்கு அதிகமான முதலீட்டை ஈர்க்க என்ன அம்சங்கள் இடம் பெறப்போகிறது? எதிர்பார்ப்புகள் குறித்த விரிவான விபரங்களை இங்கே பார்ப்போம்.
Advertisement

கடவுளை போல உயிர்களை பாதுகாக்கும் டாடா பஞ்ச்!

மிகவும் பிரமாண்டமான உருவம் கொண்ட வாகனங்களுக்கு இடையில் சிக்கிய பின்னரும் கார் ஒன்று அதற்குள் இருந்தவர்களை உயிருடன் பாதுகாத்து இருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, இரண்டு ராட்சத உருவம் கொண்ட வாகனங்களுக்கு இடையில் சிக்கி, முழுமையாக நசுங்கிய பின்னரும் அது உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே ஆச்சரியத்துடன் சேர்த்து, அதிர்ச்சியையும் இந்த விபத்து சம்பவம் நமக்கு வழங்கி இருக்கின்றது.

சென்னையில் கார் ஒனர்களுக்கு செக் வைத்த அரசு!

தனியார் வாகன பயன்பாட்டைக் குறைத்து பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், வாகன பதிவுக்கான வாகன நிறுத்துமிட ஆதாரத்தை கட்டாயமாக்கும் புதிய நிறுத்துமிடம் கொள்கையை சி.யூ.எம்.டி.ஏ. அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார்களை வாங்க எவ்வளவு நாள் தவம் இருக்கனும் தெரியுமா?

மகிந்திரா எக்ஸ்யூவி 3XO மாறுபாடுகளின் விற்பனை செயல்திறன் மற்றும் தற்போதைய காத்திருப்பு காலங்களை ஆராயுங்கள். இந்த பிரபலமான 4 மீட்டர் கீழ் எஸ்யூவி பற்றிய முக்கிய பார்வைகளை கண்டறியவும்.

தமிழகத்துல லேண்ட் ரோவர் இ-கார் உற்பத்தி நடக்குமா? நடக்காதா?

இந்திய பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் பிராண்டாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover EV) உள்ளது. இது ஓர் சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனம் ஆகும். இங்கிலாந்து நாட்டு நிறுவனமான இது தற்போது டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே உள்ளூரில் வைத்து தன்னுடைய மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. அதாவது இந்தியாவிலேயே இ-கார்களை தயாரிக்க உள்ளது.

மஹிந்திரா காருக்கு பக்கத்தில் செல்வது எந்த கார்னு தெரியுதா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். அடுத்த தலைமுறை மக்களுக்கு ஏற்ப மிகவும் ஸ்டைலிஷாக, நன்கு பெரிய தோற்றத்தில் பிஇ 6 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை காட்டிலும், அளவில் பெரியதான மற்றும் விலைமிக்க எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் காரையும் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இருப்பினும், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் தோற்றத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு சான்றாக, இணையத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காரை வாங்குனா ரூ3 லட்சம் மிச்சம் பண்ணலாம்!

மலிவு விலையில் எஸ்யூவி தேடுபவர்களுக்காக, டாடா பஞ்ச் மற்றும் நெக்ஸானின் விலை, பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் அம்சங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

2025 ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ஹோண்டா டூ வீலர்ஸ் (Honda Two Wheelers), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தில் இருந்து பல விலை குறைவான பைக் & ஸ்கூட்டர்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக விலைமிக்க பைக்குகளும் ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் (CB350RS) ஆகும். இந்த பைக்கை புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.

2025 டியாகோ என்ஆர்ஜி காரை அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களுள் ஒன்று, டியாகோ (Tiago) ஆகும். டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக டியாகோ விளங்குகிறது. இதனாலேயே இந்த காரில் புது, புது மாடல்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டியாகோ என்.ஆர்.ஜி (NRG) கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கிராஸ்-ஹேட்ச்பேக் (Cross-Hatchback) என அழைக்கின்றனர். அதாவது, டியாகோ காருக்கும், டியாகோ என்ஆர்ஜி காருக்கும் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
Advertisement

சென்னைக்கு அருகே பிளான் பண்ணி ஆலையை திறந்து இருக்காங்க!!

முருகப்பா க்ரூப் (Murugappa Group), சுமார் 125 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க இந்தியாவின் பழமையான & அனுபவமிக்க தொழில் குழுமம். சென்னையில் வளர ஆரம்பித்து, இன்று டெல்லி வரையில் தனக்கென பிரத்யேகமான அலுவலகத்தை கொண்டிருக்கும் முருகப்பா க்ரூப்பின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் க்ளீன் மொபிலிட்டி (Tube Investments Clean Mobility) ஆகும். மாசற்ற பசுமையான போக்குவரத்துக்கான தீர்வுகளை கண்டுப்பிடிப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி ஆகும்.

சொகுசு கார்களையே தண்ணி குடிக்க வைக்கும் இந்திய நிறுவன கார்!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு (Sub-4m Compact SUV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). இந்திய சந்தையில் சமீப காலமாக மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய எழுச்சியை கண்டு வருகிறது. இதற்கு ஒரு வகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.

வெறும் 385 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க!

ஜப்பானில் உள்ள மாரூதி சுசூகி ஜிம்னியின் தேவைக்கு எதிர்மாறாக, இந்தியாவில் அதன் விற்பனை மந்தமாக இருப்பதைக் கண்டறியவும், இது आकर्षक அம்சங்கள் மற்றும் தள்ளுபடிகள் இருந்தபோதிலும்.

ஒருத்தரு கூட இந்த காரை வாங்கல! ஏன் விக்கல தெரியுமா?

நிசானின் 2025 பிப்ரவரி மாத விற்பனை அறிக்கை மக்னைட் நன்றாக செயல்படுவதை காட்டுகிறது, அதே நேரத்தில் எக்ஸ்-ட்ரெயில் பூஜ்ஜிய விற்பனையுடன் போராடுகிறது, இந்தியாவில் சந்தை சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

செகண்ட்-ஹேண்ட் காரில் உலா வரும் 'இட்லி கடை' பட நாயகி!!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களை போலவே, ஜாகுவார் (Jaguar) கார்களும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானவை ஆக விளங்குகின்றன. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி விஐபிகள் பலரும் 'ஜாகுவார்' என்கிற காரின் பெயருக்காகவே ஈர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் இங்கு ஒரு பிரபல நடிகை ஜாகுவார் காரில் உணவகம் ஒன்றிற்கு வந்துள்ளார். ஒரு காலத்தில் ரெனால்ட் கேப்ச்சர் (Renault Captur) போன்ற விலை குறைவான காரை பயன்படுத்திய இந்த நடிகை தற்போது விலையுயர்ந்த ஜாகுவார் காரை பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.