எலக்ட்ரிக் கார்களை விற்பதில் டாடாவுக்கு தண்ணி காட்டும் எம்ஜி

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தில் கோலோச்சி கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக சில வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வந்துவிட்டன. அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் உடன் வெளிவந்துள்ளன.

டாடா திடீர்னு இப்படி செய்யும்னு யாரும் சுத்தமா எதிர்பார்க்கல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. குறிப்பாக, நெக்ஸான் இவி (Nexon EV)-ஐ டாடா மோட்டார்ஸின் தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக சொல்லலாம். ஏனெனில், டாடா நெக்ஸான் காருக்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்ததால், அதன் எலக்ட்ரிக் வெர்சனாக நெக்ஸான் இவி அறிமுகம் செய்யப்பட்டதும் கஸ்டமர்கள் குவிய துவங்கினர். இந்த நிலையில், நெக்ஸான் இவி காரின் வேரியண்ட்களுள் ஒன்றின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சைலண்டாக நிறுத்திக் கொண்டுள்ளது.

பலரின் டிரீம் காரை ஹாலில் ஷோ கேஸுக்காக நிறுத்திய இந்தியர்!

பணக்காரர்களின் வீடுகளில் விலை உயர்ந்த கார்கள் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இங்கு ஒரு பணக்காரர் வீட்டுக்குள் காரை நிறுத்தி வைத்திருக்கின்றார். அதுவும் அந்த கார் பலரின் கனவு வாகனமான ஃபெர்ராரி எஸ்எஃப் 90 ஸ்ட்ரேடேல் (Ferrari SF90 Stradale) ஆகும். இது ஓர் சூப்பர் கார் மாடல் ஆகும். பலருக்கு இந்த பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால், உலக அளவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் வாய் தினமும் அசைப்போடும் கார் மாடலின் பெயராக இது உள்ளது.

சொந்த ஊரில் திடீரென ஸ்கூட்டரில் வலம் வந்த பிரபல மனிதர்!

சினிமா மற்றும் இசை துறைகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. இந்த 2 துறைகளிலும் புகழ் பெற்று விளங்கும் பலரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையைதான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். இதற்கு அர்ஜித் சிங் (Arijit Singh) ஒரு உதாரணம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவரான அர்ஜித் சிங், தற்போது உலக புகழ் பெற்ற பாடகராக திகழ்கிறார். இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
Advertisement

ரூ. 70,000க்கு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பேட்-ஆர்இ எலெக்ட்ரிக் மொபிலிட்டி (BattRE Electric Mobility), இந்தியாவில் புதுமுக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. லோ-இவி பிளஸ் (LOEV+) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதை உச்சரிக்கும்போது லோவ் பிளஸ் என சொல்லலாம். இதற்கு அறிமுகமாக ரூ. 69,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

வெறும் ரூ4.25 லட்சத்திற்கு ஆல்டோ கார் வாங்கலாமா?

பிப்ரவரி 2025 இல், சிஎஸ்டி மூலம் மாரூதி சுசுகி ஆல்டோ K10 இல் குறிப்பிடத்தக்க சேமிப்பைப் பெறுங்கள், தகுதியான ராணுவ வீரர்களுக்கு ரூ. 90,000 க்கும் அதிகமான தள்ளுபடிகளைப் பெறுங்கள்.

1,650 கிலோ எடை கொண்ட காரை தலை மேலே நிற்க வைத்த சிட்டி!

தன்னை விட உருவத்தில் பிரமாண்டமாக இருக்கும் கார் ஒன்றை பல்லி மாதிரியான உருவம் கொண்ட ஹோண்டா சிட்டி (Honda City) கார் தலை மேலே தூக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விபத்தினாலேயே இத்தகைய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. ஹோண்டா சிட்டி-க்கு மேலே இருப்பது டாடா ஹாரியர் (Tata Harrier) கார் மாடல் மாடல் ஆகும். இது ஹோண்டா சிட்டி காரைவிட பலமடங்கு அதிக எடைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

குடும்பத்துடன் விலையுயர்ந்த காரை வாங்கியது இந்த பிரபலங்களா?

யூடியூப் (Youtube), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரது வாழ்க்கை வேற லெவலுக்கு மாறியுள்ளது. அதன் மூலமாக, புதியதாக சொகுசு கார்களை வாங்கியவர்களும் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில், கேரளாவில் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டு பிரபலமாகிய தம்பதி புதியதாக ஜீப் (Jeep) நிறுவனத்தின் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளனர். யார் அந்த கேரள தம்பதியினர் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள ஜீப் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மீண்டும் விற்பனைக்கு வரப்போகுதா மாருதி ஆம்னி!

இந்திய கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). கடந்த 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஆம்னி, கடந்த 2019ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் மாருதி சுஸுகி ஆம்னி விற்பனையில் இருந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமையை மாருதி சுஸுகி ஆம்னி பெறுகிறது.

தமிழர்களுக்கு கிடைக்கும் தனி மரியாதை!

இந்தியாவில் பிப்ரவரி 2025க்கான மார்வதி கிரான்ட் விட்டாராவின் காத்திருப்பு காலங்கள் மற்றும் விலை வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள். நகரங்கள் முழுவதும் கிடைக்கும் தன்மை பற்றிய முக்கிய புரிதல்.

டிவிஎஸ் எக்ஸ்எல்லை பண்ணை வாகனமா மாற்றிய தமிழக இளைஞர்!

"டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL)-லை இப்படியும் பயன்படுத்தலாமா" என ஆச்சரியத்துடன் கேட்கச் செய்திருக்கின்றார் தமிழகத்தைச் சேர்ந்த சத்திஷ் எனும் இளைஞர். சிறிய வாகனங்களை வீட்டிலேயே வைத்து தயாரிப்பதில் இவர் கை தேர்ந்தவர். ஆட்டோ-விலேயே மினி ஆட்டோ, குட்டி லாரி, பழைய இரும்பு டிரம்-மால் உருவாக்கப்பட்ட கார் என பல விதமான வாகனங்களை அவர் இதுவரை தயார் செய்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் யாரும் நம்ப முடியாத வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தை அவர் மாற்றி இருக்கின்றார்.

சர்வ சாதாரணமாக பென்ஸ் காரில் வந்துட்டு போனவர் இந்த நடிகரா?

ராஜ் குந்த்ரா (Raj Kundra), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களுக்கு இருக்கலாம். பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)-ஐ தெரியும் அல்லவா. அவரது கணவர் தான், ராஜ் குந்த்ரா ஆவார். இலண்டனில் பிறந்த இந்திய வம்சாவளியான ராஜ் குந்த்ரா, அவ்வப்போது புதியது புதியதாக சொகுசு கார்களை வாங்க கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் வாங்கிய மெர்சிடிஸ் காரில் இருந்து ராஜ் குந்த்ரா வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டிவிஎஸ் கம்பெனியின் இந்த பைக்கை தான் ஊரே வாங்கப்போகுது!

அழகியல் மேம்படுத்தல்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் போட்டி விலையைக் கொண்ட 2025 TVS ரோனின் கண்டுபிடித்து. இந்தியாவில் நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஏற்றது.

1.3 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்திய சந்தையில் மருதி சுசுகி டிசயரின் தனித்துவமான அம்சங்கள், பாதுகாப்பு மதிப்பீடுகள், செயல்திறன் மற்றும் விலை ஆகியவற்றைக் கண்டறியவும்.

ராங் சைடில் வந்து ஆட்டம் காட்டிய காருக்கு கிடைத்த தண்டனை!

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக சாலைகளில் ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்வதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இங்கு ராங் சைடில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ராங் சைடில் பயணம் செய்வதால், ஒரு சில நிமிடங்கள் மிச்சம் ஆகலாம். ஆனால் அது மிகவும் பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு வழிவகுத்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டெலிவரிக்கு ஒரு மாசம் இருக்கு! அதுக்குள்ள புக்கிங் குவியுது!

பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD Auto) இந்தியாவின் மின்சார கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சீ-லையன் 7 (Sealion 7) எனும் மின்சார கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 48.9 லட்சம் விலையை சீன நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 54.90 லட்சமாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

குறைந்த விலையில் 1,2 இல்ல 4 கார்கள் வரப்போகுது!

மாரூதி சுசுகி எர்டிகா, கியா கரென்ஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிசான் புதிய நுழைவு உள்ளிட்ட இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் MPVs பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைப் பாருங்கள்.

பெங்களூரு, ஹைதராபாத்திற்கு ஒதுக்கப்பட்ட 9800 இ-பஸ்!

பொது போக்குவரத்து மின்மயமாக்கலில் எழும் சவால்களை சமாளிக்க, பிரதம மந்திரி இ-டிரைவ் திட்டத்தின் கீழ் 9,800 மின்சார பேருந்துகளுக்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

குடும்பத்துடன் 7 பேர் பயணிக்கும் இன்னோவா இவி ரெடியாகுது!

2025 இந்தோனேசியா சர்வதேச மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா பிஇவி கான்செப்டின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை கண்டறியவும்.

அமெரிக்காவில் வாங்கிய காரை இந்தியா கொண்டுவந்த நபர்!!

மெர்சிடிஸ் (Mercedes) வாகனங்கள் அவற்றின் வலிமையான உடல் தரத்தினாலும், நீடித்து உழைக்கும் ஆயுட் காலத்தினாலும் உலகம் முழுவதும் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. குறிப்பாக, மெர்சிடிஸ் ஜி-வேகன் (G-Wagon) கார் ஆனது இராணுவ வாகனங்களை போன்று எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய வாகனம். இந்த வாகனத்தின் தரத்தை வெளிக்காட்டும் விதமாக, அமெரிக்காவில் இருந்து ஒருவர் இந்தியாவிற்கு மெர்சிடிஸ் ஜி-வேகன் காரை ஓட்டி வந்துள்ளார். யார் அந்த நபர் என்பதையும், அவரது அமெரிக்கா- இந்தியா பயணத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ரேட்டை குறைச்சது இல்லாம கூடுதல் அழகானதாக மாத்திட்டாங்க..

உலக புகழ்பெற்ற பிரீமியம் தர பைக் உற்பத்தி நிறுவனங்களில் டிரையம்ப் (Triumph)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் பன்முக இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அதில் ஒன்றே ஸ்பீடு டி4 (Speed T4) ஆகும். இந்த பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சமீபத்திலேயே அதன் விலையை நிறுவனம் மாற்றியமைத்தது. மிகப் பெரிய அளவில் குறைத்தது என்று சொல்லலாம். ரூ. 2.17 லட்சத்தில் இருந்து 1.99 லட்சம் ரூபாமாகவே விலை குறைக்கப்பட்டது.

வேலைக்கு ஆள் எடுக்க துவங்கிய டெஸ்லா!

பிரதமர் மோடி எலான் மஸ்க் உடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து டெஸ்லா இந்தியாவில் பல வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்துகிறது, இது சந்தை நுழைவு நோக்கங்களை குறிக்கிறது.

இது இந்தியா தானா? வட இந்திய பயணிக்கு பயங்கர ஆச்சிரியம்!!

தனி மனித ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் இடம் சாலை என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. எல்லாரும் சாலை விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அது எல்லாருக்கும் பயனளிக்கும். ஆனால், நம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சாலை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நம்ம நாட்டு மக்களுக்கு எல்லாவற்றிற்கும் அவசரம். இலவச பொருட்கள் எல்லாருக்கும் தர போகிறார்கள் என்றாலும், எங்கே நமக்கு கிடைக்காமல் போய்விட போகிறது என எண்ணி கூட்டம் நெரிசல் உடன் அந்த பொருட்களை வாங்குவதே நம் மக்களுக்கு பழக்கம்.

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய பூபேஷ் ரெட்டி

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அதானி போன்றோரிடமே இல்லாத கார் மாடல் ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு பணக்காரர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூபேஷ் ரெட்டி, இவரே அந்த பணக்காரர் ஆவார். இவர் புதிதாக லெக்சஸ் ஆர்சி-எஃப் எனும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரை வாங்கும் முதல் நபர் இவரே ஆவார். ஆமாங்க, நம் நாட்டில் வேறு யாரிடும் இந்த கார் மாடல் இல்லை.

ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் இந்தியாவில் அறிமுகம்!!

ஏப்ரிலியா (Aprilia), இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்திய சந்தையில் ஏப்ரிலியா நிறுவனத்தில் இருந்து புதியதாக 'டூனோ 457' (Tuono 457) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏப்ரிலியா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.