இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய பூபேஷ் ரெட்டி

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அதானி போன்றோரிடமே இல்லாத கார் மாடல் ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு பணக்காரர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூபேஷ் ரெட்டி, இவரே அந்த பணக்காரர் ஆவார். இவர் புதிதாக லெக்சஸ் ஆர்சி-எஃப் எனும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரை வாங்கும் முதல் நபர் இவரே ஆவார். ஆமாங்க, நம் நாட்டில் வேறு யாரிடும் இந்த கார் மாடல் இல்லை.

ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் இந்தியாவில் அறிமுகம்!!

ஏப்ரிலியா (Aprilia), இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்திய சந்தையில் ஏப்ரிலியா நிறுவனத்தில் இருந்து புதியதாக 'டூனோ 457' (Tuono 457) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏப்ரிலியா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

செகண்ட்-ஹேண்டில் வாங்காமல் புதுசாவே காரை வாங்கி இருக்கலாமே!!

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களுக்கு உலகம் முழுவதுமே வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. இத்தகைய பிரபலமான நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், பிரபலமான யூடியூபர் (Youtuber) ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (X1) காரை செகண்ட்-ஹேண்டில் வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தமிழகத்தில் தன்னுடைய இருப்பை வலுவாக்கும் சிட்ரோன்!

மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மக்களை வளைத்துப் போடும் விதமாக முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் அந்தந்த மாவட்டங்களில் புதிய ஷோரூம்களை திறந்திருக்கின்றது. ஷோரும்களை மட்டுமே அது திறக்கவில்லை. அந்தந்த மாவட்டங்களில் சர்வீஸ் மற்றும் உதிரி பாக விற்பனையும் தடையின்ற கிடைப்பதற்கான நடவடிக்கையையும் அது எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக மக்களை, குறிப்பாக, தென் மாவட்ட மக்களை வளைத்துப் போட வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வேலையை அந்த நிறுவனம் பார்த்திருக்கின்றது.
Advertisement

இந்த 5கார்கள்ல எந்த பக்கம் பாத்தாலும் காற்று பலூனா இருக்கு!!

கார்களில் பயணத்தின்போது பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் ஏர் பேக் (Airbag)-குகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதனாலேயே இந்த அம்சத்தை சில நிறுவனங்கள் கார்களில் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. விலை அதிகமான கார்களில் மட்டுமல்ல கம்மி விலை கார்களிலும் இந்த அம்சம் தற்போது வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அதிகம் ஏர் பேக்குகளுடன் கம்மி விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

காதலர் தினத்தை முன்னிட்டு ஷோரூமில் நடந்த ஆச்சிரியமான சம்பவம்

காதலர் தினம் (Valentine's Day) உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இருப்பினும், இப்போதும் சில பகுதிகளில் காதலர் தின கொண்டாட்டங்கள் வெவ்வேறு விதமான வழிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம் ஒன்று பள்ளி சிறுவர், சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு தங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார் & பைக்குகளை சுற்றி காண்பித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மூன்றரை கோடி ரூபா கார்ல வந்தாலும் நாய் மேல இவ்ளோ இரக்கமா!

இந்திய சந்தையில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் சல்மான் கான் (Salman Khan), நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் கேஎல் ராகுல் (KL Rahul) ஆகியோரிடமும் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது.

22 கோடி ரூபா மதிப்புள்ள காரை ஒட்டி கொண்டிருக்கும் இந்தியர்..

உங்களில் பலர் இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த காரை அம்பானி அல்லது அவரது குடும்பத்தினரே வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அம்பானி மற்றும் அதானி இவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிக மிக விலை உயரிய ஆடம்பர கார்ளை பயன்படுத்தி வரும் இந்தியர்கள் நம் நாட்டிலேயே இருக்கின்றனர். அந்தவகையில், அம்பானி மற்றும் அதானி இவர்கள் இருவரையும் சாராத இந்தியாவின் நான்கு பெரும் பணக்காரர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் மிரள செய்கின்ற வகையில் மிகவும் காஸ்ட்லியான காரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆடி நிறுவனத்தில் இருந்து வந்தாலே தரமான கார் தான்...!!

ஆடி இந்தியா (Audi India) நிறுவனம் புதியதாக ஆர்.எஸ் க்யூ8 பெர்ஃபார்மன்ஸ் (RS Q8 Performance) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இருப்பதிலேயே விலைமிக்க ஆடி காராக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

செண்ட் ஹேண்ட் கார் விற்பனையிலும் கிரெட்டா தான் நம்பர் 1!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, 2024 ஆம் ஆண்டில் 5.8% விற்பனை அதிகரிப்பைப் பதிவு செய்து ஹூண்டாய் ப்ரொமிஸ் திட்டத்தின் மூலம் 1,57,503 பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கார் கலரை மாற்றிய ஓனருக்கு ஆப்பு வைத்த போலீஸ்!

இந்திய சட்ட திட்டங்களின்படி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானது. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு சிலர் தொடர்ச்சியாக வாகனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். இதில், ஒரு சிலர் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் சிக்கி கொள்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்த நிறுவனங்கள் மீது இந்தியாவில் அதிகாரிகள் பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

ரூ. 6.1 லட்சத்திற்கு 7 பேர் பயணிக்கும் கார் அறிமுகம்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் (Renault) 2025 ட்ரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) ஆகிய கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டிற்கும் ஆரம்ப விலையாக ரூ. 6.1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ட்ரைபர் காருக்கும் ரூ. 6.1 லட்சத்தை ரெனால்ட் நிர்ணயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இதில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
Advertisement

ஒரு தடவை சார்ஜ் போட்டா சென்னை டூ மதுரை போயிடலாம்!

போட்டி விலையில் மற்றும் பிரம்மாண்டமான செயல்திறனுடன் கூடிய மின்சார பிரீமியம் SUV ஆன BYD சீலியன் 7 ஐ அறிமுகப்படுத்துங்கள். இந்தியாவில் 1,000 க்கும் அதிகமான புக்கிங்ஸ் உள்ளன.

ஸ்டாக்கை கிளியர் பண்ண லட்ச கணக்குல தள்ளுபடி தருவாங்க!

முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் புதிய கார் வாங்குவதற்கான சிறந்த நாள் பிப்ரவரி 28 என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கையெடுத்து கும்பிட்டு விலையர்ந்த காரை பரிசளித்த பாலையா!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் பாலையா என்கிற பாலகிருஷ்ணா-வும் ஒருவர் ஆவார். இவரே விலை உயர்ந்த போர்ஷே காரை ஒருவருக்கு பரிசாக தற்போது வழங்கி இருக்கின்றார். அந்த நபர் வேறு யாரும் அல்ல அவர் ஓர் இசையமைப்பாளர் ஆவார். சமீபத்தில் பாலையா-வின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 'டாக்கு மஹாராஜ்'. இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, படத்தின் இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர் என்றே கூறலாம்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?

காரில் உள்ள பேட்டரியின் மின்சார திறன் முழுமையாக வற்றிவிட்டால் அக்காரை ஸ்டார்ட் செய்வது என்பது பெரும் தலை வலியான விஷயம். இதை எப்படி கையாள்வது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இத்துடன், கார் பேட்டரியின் மின்சார திறன் எளிதில் வற்றாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லாம்.

இனி ஃபாஸ்ட் டேக் கார்டுல பணம் இல்லேனா பெரிய சிக்கல்!

பிப்ரவரி 17, 2025 முதல் நடைமுறைக்கு வரும் NPCI-யின் புதிய FASTag விதிமுறைகள், கட்டண பரிவர்த்தனைகளை மேம்படுத்தி மோசடியைக் குறைக்கும்.

மூனே கால் கோடி ரூபா கார்ல போகும் நடிகை!

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லெக்ஸஸ் எல்எம் (Lexus LM). 350ஹெச் 7 சீட்டர் விஐபி (350h 7 Seater VIP) மற்றும் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி (350h 4 Seater Ultra Luxury) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) முறையே 2.10 கோடி ரூபாய் மற்றும் 2.62 கோடி ரூபாய் வரும்.

ஹூண்டாயின் இந்த காரை தான் ஊரே எதிர்பார்க்குது!

ஹூண்டாய் இந்தியாவில் Ni1i சி-செக்மென்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் சந்தையில் வலுவான போட்டியையும் கொண்டுள்ளது.

குடும்பத்துடன் போக ஒன்னு, கம்மி விலைக்கு ஒன்னு!

மருதி சுசுகி, அதன் முதல் மின்சார எஸ்யூவி இ-விட்டாராவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இதில் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பு உள்ளது. புதிய மலிவு EVs திட்டமிடப்பட்டுள்ளன.
Advertisement

இப்படியே போனால் டாடா நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் (Curvv) என்கிற புதிய எஸ்யூவி கார் (SUV Car)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நெக்ஸான், பஞ்ச் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டாடா எஸ்யூவி கார் என்பதால், கர்வ் காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அதேபோல் அதிக வரவேற்பு கிடைத்தது என்னமோ உண்மைதான். ஆனால், கடந்த ஜனவரியில் கர்வ் காரின் விற்பனை ஆனது பெரிய அளவில் குறைந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி ஆம்னி மீண்டும் விற்பனைக்கு வருதா!.. உண்மை என்ன?

இந்தியாவில் கடந்த காலத்தில் இருந்து விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு கார் மாடல்கள் சில ஒவ்வொன்றாக மீண்டும் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாராணமாக டாடா சஃபாரி கார் மாடலை கூறலாம். புதுப் பொலிவுடனும், புதிய அவதாரத்திலும் அது தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மாருதியின் முதல் எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக உள்ள கார்கள்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். மாதத்திற்கு இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கினாலும், இன்னும் எந்தவொரு எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐயும் மாருதி சுஸுகி விற்பனை செய்யவில்லை. இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக இ-விட்டாரா (e-Vitara) சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் வெளியீடு செய்யப்பட்டது. இதனாலேயே இ-விட்டாரா மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

10 வருட பழைய டாடா கார் என்று சொன்னால் சத்தியமா நம்ப முடியல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களிலேயே சஃபாரி (Safari) விலையுயர்ந்ததாக விளங்குகிறது. டாடா சஃபாரி காருக்கு இந்திய கார்கள் மார்க்கெட்டில் நீண்ட வருட வரலாறு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், டாடா மோட்டார்ஸில் இருந்து துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார்களுள் சஃபாரியும் ஒன்றாகும். தற்போது விற்பனையில் இருப்பது, 2ஆம் தலைமுறை சஃபாரி கார் ஆகும். 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை சஃபாரி 2020 வரையில் விற்பனையில் இருந்தது.

ரூ.25 லட்சத்தில் எல்லாம் கூடவா டாடா கார்கள் விறபனையாகுது?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். டாடாவில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களாக ஹெரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari)-ஐ சொல்லலாம். இந்த இரு டாடா கார்களில் புதியதாக ஸ்டீல்த் எடிசன்கள் (Stealth Editions) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.