சீக்கரமே டீலர் ஷிப்க்கு வந்த கார்! விலை என்ன இருக்கும்?

BYD Sealion 7 எலக்ட்ரிக் SUV இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது, இது திறமையான வரம்பையும் ஆடம்பர அம்சங்களையும் வழங்குகிறது. டெலிவரி மார்ச் 2025 இல் தொடங்கும்.

சொகுசா போக நினைப்பவங்க எல்லாரும் இந்த காரை தான் வாங்குறாங்க!

எஸ்யூவி (SUV) கார்களுள் பல வகைகள் உள்ளன. மைக்ரோ-எஸ்யூவி, காம்பெக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, ஃபுல்-சைஸ் எஸ்யூவி உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவைகளாகும். இதில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களுள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 4.3 மீட்டர்களில் இருந்து 4.5 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்டவை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும்.

வெறும் 16 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

2025 ஜனவரியில் ஹூண்டாய் ஐயோனிக் 5-ன் விற்பனை 16 யூனிட்களாக குறைந்தது. இந்த மின்சார வாகனத்தை பாதிக்கும் சவால்கள் மற்றும் சந்தை போக்குகளை ஆராயுங்கள்.

4வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு!

2024 இல் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. நிலையான போக்குவரத்து நோக்கி நாடு முழுவதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை EVக்கள் ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவது எடுத்துக்காட்டுகிறது, ஏனெனில் நுகர்வோர் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து விருப்பங்களை அதிகரித்து வருகின்றனர்.
Advertisement

பழைய கார்களுக்கு 250% வரி!

இந்திய அரசு பழமையான கார் இறக்குமதி விதிமுறைகளை புதுப்பித்துள்ளது, இது 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. ஆர்வலர்களுக்கு இது எதிரொலிப்பைப் பாருங்கள்.

ஒரு ஆளு கூட இந்த காரை வாங்கல!

சிட்ரோயனின் 2025 ஜனவரி மாத விற்பனை தரவுகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டுகின்றன, C3 முன்னணியில் இருக்கும் அதே நேரத்தில் C5 ஏர்‌க்ராஸ் இந்தியாவில் விற்பனை சவால்களை எதிர்கொள்கிறது.

ஹூண்டாய் ஷோரூமுக்கு வருபவர்களை முதலில் ஈர்ப்பது இந்த கார்!!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. தென்கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஹூண்டாயில் இருந்து மொத்தம் 11 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு அதிகம் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எமனுக்கே சவால் விடும் மாருதி காருக்கு இந்த நிலைமையா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் பாதுகாப்பு தரம் இல்லாதவை என்ற விமர்சனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த அவப்பெயரை மாற்றிய பெருமை மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காருக்கு சேரும். ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) மாருதி சுஸுகி டிசையர் கார் வாங்கியுள்ளது. இந்த பெருமையை தனதாக்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் டிசையர்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடா டியாகோ இவி vs வின்ஃபாஸ்ய் விஎஃப்3 எலக்ட்ரிக் கார்கள்!!

டாடா டியாகோ இவி (Tata Tiago EV), இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார் (Electric Car)-களுள் ஒன்று. டாடா மோட்டார்ஸின் இந்த எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் அதன் வி.எஃப்3 (VF3) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. வியட்நாம் நாட்டின் பிரம்மாண்டமான கார் நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட்டின் இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு, டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் கார் எந்தெந்த விதங்களில் போட்டியாக இருக்கும் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்த ராணுவ வாகனம் லிட்டருக்கு 1.6 கிமீ மட்டுமே மைலேஜ் தருமா!

இந்திய ராணுவத்திடம் நாம் பார்த்திராத வாகனங்கள் பல பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றே இந்த பதிவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வாகனம் ஆகும். விஎஃப்ஜே (VFJ) என்கிற பெயரில் இந்த டிரக் அறியப்படுகின்றது. வெயிக்கிள் ஃபேக்டரி ஜபல்புர் (Vehicle Factory Jabalpur) என்பதன் சுருக்கமே அது ஆகும். இதன் முழு பெயர் விஎஃப்ஜே எம்பிவி 6X6 (VFJ MPV 6X6) ஆகும். எம்பிவி என்ற உடன் நாம் பயன்படுத்தும் எம்பிவி ரக கார் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. நடந்து முடிந்த கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் இமாலய எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களையும், வழக்கத்தை காட்டிலும் மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காத்து வாங்க ஆரம்பித்த டாடா ஷோரூம்கள்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,397 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 17,182 ஆக இருந்தது.
Advertisement

ஒரே குடும்பத்திடம் 20 ஸ்கூட்டரா! அனைத்தும் ஒரே பிராண்டுடையதா

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரே நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடலை பயன்படுத்தி வருவதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு குடும்பத்திடம் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூட்டர்கள் இருப்பதை வேண்டுமானால் நாம் பார்த்திருப்போம். அதுவும் அவை வெவ்வேறு பிராண்டுகளுடையதாகவே இருக்கும். உதாரணமாக, ஓர் வீட்டில் இரண்டு இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றால், ஒருவர் ஹோண்டா டியோ பயன்படுத்தினால் மற்றொருவர் யமஹா ரே இசட்ஆர் மாடலை பயன்படுத்துவார். இவ்வாறு மாறுபட்ட ரசனையிலேயே அவர்கள் டூ-வீலரை வாங்கியிருப்பர்.

ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க குவியும் கஸ்டமர்ஸ்!

இந்தியா உள்பட ஒரு நேரத்தில் உலகம் முழுக்கவே செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், சமீப காலமாக எஸ்யூவி (SUV) கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே புது, புது எஸ்யூவி கார்கள் தொடர்ச்சியாக பல்வேறு கார் நிறுவனங்களில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இதன் விளைவாக, தற்போது அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் குறைந்தது ஒரு எஸ்யூவி காராவது விற்பனை செய்யப்படுகிறது.

கம்மி விலை எஸ்யூவி காரை அப்டேட் செய்த ஹூண்டாய்!

ஹூண்டாய் மோட்டர் இந்தியா லிமிடெட், எக்ஸ்டர் மற்றும் ஆரா மாடல்களுக்கு புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயத்துடன் வாடிக்கையாளர் தேர்வுகளை அதிகரிக்கிறது. எக்ஸ்டர் ரூ. 7.73 லட்சத்தில் தொடங்குகிறது, அதேசமயம் ஆரா கோர்ப்பரேட் வகை ரூ. 7.48 லட்சத்தில் தொடங்குகிறது.

33 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! விலை இவ்ளோதானா!

அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2005ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, இந்தியாவில் இன்னமும் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதமும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மஹிந்திரா தொடுவது எல்லாம் பொன்னாக மாறுது - சேல்ஸ் ரிப்போர்ட்

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மஹிந்திரா கார்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஐ முந்தி மஹிந்திரா 3வது இடத்தை தனதாக்கி உள்ளது. அப்படி எத்தனை கார்களை தான் கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏழையாக இருந்த இந்தியரை பணக்காரராக மாற்றிய துபாய்..

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சௌமேந்த்ரா ஜெனா. துபாயில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஏழை இருந்த இவரை துபாய் பெரும் பணக்காரராக மாற்றியிருக்கின்றது. மேலும், தொழில் காரணமாக அவர் தற்போது துபாயிலேயே குடி புகந்துள்ளார். இருப்பினும், அவ்வப்போது சொந்த ஊருக்கு அவர் வந்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் சொந்த ஊர் வரும்போதெல்லாம், பழசை மறக்காமல் தன்னுடைய பழைய வீட்டுக்கும் அவர் சென்று வருவார்.

அனைவரும் வாங்க துடிக்கும் டாடா காரில் செய்யப்பட்ட சம்பவம்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் நிறைய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, டாடா கர்வ் (Curvv) ஆகும். டாடா நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) வரிசையில் இந்திய கார்கள் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டாடா கார் என்கிற அளவிற்கு கர்வ் காருக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் ஏற்றாற்போல், டாடா கர்வ் காரில் தரமான ஒரு சம்பவம் செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மீண்டும் இ-கார் விற்பனையில் டாடா முதல் இடம்!

நாட்டின் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவானாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. கொஞ்சம் காலமாகவே மின்சார வாகன விற்பனையில் இந்த நிறுவனம் அடி வாங்கி வந்த நிலையில், தற்போது அது மீண்டு வர தொடங்கி இருக்கின்றது. அது தன்னுடைய தலைவன் இடத்தை மீண்டும் அலங்கரித்திருக்கின்றது. அதாவது, டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. சென்ற ஜனவரி மாத விற்பனையில் அதிக எண்ணிக்கையில் டாடா மின்சார கார்களே விற்பனையாகி இருக்கின்றன.
Advertisement

டாடா கார்களுக்கு கஸ்டமர்ஸ் குறையுறாங்க... ஜனவரி ரிப்போர்ட்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதன் மூலமாக, சில மாதங்களில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி 2வது இடத்திற்கு கூட டாடா மோட்டார்ஸ் வந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் விற்பனையை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. 60 கார்களை கொடுத்திருக்காங்க!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் ஸ்டைலிஸான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)-யும் இருக்கின்றது. இந்த காரால் இந்தியாவின் எந்த மாதிரியான சாலை அமைப்பையும் சமாளிக்க முடியும். அதாவது, கரடு - முரடான பாதைகளை இது சுலபமாக கையாளும். மலை பாதை என ஏற்ற ஓர் கார் மாடலே ஜிம்னி ஆகும். இந்த கார் மாடலே இந்தோ - திபெத் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

புதிய பிஎம்டபிள்யூ காருடன் நிற்கும் இவர் யாரென்று தெரியுமா?

பி.எம்.டபிள்யூ (BMW), உலகளவில் பிரபலமான லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து, அதிக பேர் தேர்வு செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பல்வேறு கார்கள் பிரபலமானவைகளாக உள்ளன. அவற்றுள் ஒரு கார் தான், 7 சீரிஸ் (7 Series) ஆகும். இந்த நிலையில் இந்த காரை பிரபல தனியார் தொழில் கல்வி நிறுவனத்தின் சிஇஓ வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா நிறுவனத்தை கை கழுவும் இந்திய மக்கள்?

குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்தால், பலரது மனதிலும் முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக டாடா பன்ச் (Tata Punch) காராகதான் இருக்கும். ஆனால் டாடா பன்ச் காருக்கு தற்போது நேரம் சரியில்லை. ஆம், விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை டாடா பன்ச் சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி (Top-10 SUVs) ரக கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், டாடா பன்ச் காருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

பழைய அரசு வாகனங்கள் எல்லாம் மொத்தமாக மாற போகுது!!

பழைய மாடல் கார்களை இப்போதெல்லாம் ஒன்று பழைய இரும்பு கடையில் பார்க்க முடிகிறது அல்லது அரசாங்க வாகனங்களாக பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு, அரசாங்க வாகனங்கள் அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்கும் பொருட்டு, மிகவும் பழையவைகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சில பகுதிகளில் பெரிய, பெரிய பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு கூட பழைய வாகனங்களை அரசாங்க அலுவலக வாகனங்களாக கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கேரள அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.