டிவிஎஸ் இ-ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் அறிவிப்பு!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)-ம் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியிலேயே தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. அது கேஷ்பேக் மற்றும் கூட்டப்பட்ட வாரண்டி திட்டங்களையே ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடும் விதமாக அறிவித்திருக்கின்றது. ரூ. 17,300 முதல் ரூ. 20 ஆயிரம் வரை இன்ஸ்டான்ட் கேஷ்பேக் சலுகைகளே ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் எலெக்ட்ரிக் வாகனத்தில் உள்ள பேட்டரியின் ரேஞ்ஜ் திறன் 2 சதவீதம் வரை குறையுமாம். இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?..

உச்சி வெயிலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் ஆவியாகுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஓர் யுட்யூபர் விநோத ஆய்வை மேற்கொண்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
Advertisement

கருப்பு, சிகப்பு கலர் கார்களில் இப்படி ஒரு பிரச்னை இருக்கா?

இந்தியாவில் சிறப்பான மற்றும் மோசமான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது!

தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் LV என்ற போர்டு இருக்கிறது?

ரயில்களின் கடைசி பெட்டியின் பின் பகுதியில் ஏன் LV என்ற போர்டு உள்ளது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க!

கார் மீது பறவைகள் எச்சம் இட்டால், ஒரு சிலர் ஏன் சந்தோஷப்படுகின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டேஷ்போர்டில் உள்ள லைட் மாத்துறது ரொம்ப ஈசி... இதோ வழிகள்!

டேஷ்போர்டில் உள்ள லைட்டுகளை மாற்றுவது எப்படி மற்றும் அதை மாற்றுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹெட்லைட்டை மாற்றும்போது கடைபிடிக்க வேண்டியவை!

உங்கள் காரில் உள்ள டேமேஜ் ஆன ஹெட்லைட்டை எப்படி நீங்களே மாற்றுவது என்பது பற்றி வழிமுறைகளைதான் இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள்.

கார் ரூஃப் ரேக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்!

கார்களின் மேற்கூரையில் இருக்கும் ரூஃப் ரேக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார், பைக் இஎம்ஐ-யை அதிரடியாக குறைத்த ஆர்பிஐ!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.25% ஆகக் குறைத்துள்ளது, இதனால் கடன் வாங்குபவர்களுக்கு கணிசமான நன்மை கிடைக்கும். இந்த மாற்றம், கார் கடன்கள் உட்பட கடன்களை மலிவானதாக மாற்றுவதன் மூலம் வட்டி விகிதங்களை குறைக்கிறது.
Advertisement

வயசான காலத்துல சொகுசா போக ரெண்டே கால் கோடி ரூபா கார்!

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாக உள்ளனர். திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 ஜனவரியில் Bajaj இருசக்கர வாகன ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது

2025 ஜனவரியில், Bajaj 1,57,114 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் சந்தையை வழிநடத்துகிறது. TVS மற்றும் Honda சற்று பின்தங்கி உள்ளன.

கழிவு நீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு..

கழிவு நீரில் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் வார்விக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி எஞ்சினியர் மாணவர்களே கழிவு நீரில் இயங்கக் கூடிய வாகனத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, எதிர்காலத்தில் வாகன இயக்கத்திற்கு பெட்ரோல், டீசலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை என்கிற கருத்தையும் பலரின் மனத்தில் இந்த தகவல் விதைத்திருக்கின்றது.

3 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா? தீயாய் பரவும் படங்கள்

கபில் சர்மா (Kapil Sharma), இந்தியாவிலேயே மிக பிரபலமான தொலைக்காட்சி காமெடி நடிகர்களுள் ஒருவர். நம் தமிழ் மக்களுக்கு இவரை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் பாலிவுட் (Bollywood)-ஐ சேர்ந்தவர். மற்ற பாலிவுட் சினிமா நட்சத்திரங்களை போலவே கபில் சர்மாவும் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்கக் கூடியவர். அந்த வகையில், தற்போது புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை கபில் சர்மா வாங்கியுள்ளார். அந்த சொகுசு காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹோண்டா கார்ஸ் இந்தியா E20 எரிபொருள் இணக்கத்திற்கு மாறுகிறது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிலையான தன்மையை மேம்படுத்துவதற்காகவும், புதிய उत्सर्जन விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அதன் வாகன வரிசையை E20 எரிபொருளை ஆதரிக்க வகையில் மேம்படுத்துகிறது.

இந்த இ-கார் ரொம்ப ரொம்ப கம்மி விலையில் விற்பனைக்கு வர போகுதா

டாடா மோட்டார்ஸ்க்கு வரும் நாட்களில் மேலும் தலைவலி அதிகரிப்பதற்கான சூழல் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தை போலவே மிகவும் விலை குறைவான கார்களை தயாரிக்கும் பணியில் ஓர் நிறுவனம் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் அந்த நிறுவனம் தன்னுடைய மிக மிக கம்மி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் அந் கார் மாடலின் டீசரை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன்-னே அந்த நிறுவனம் ஆகும்.

ஏசி வசதியுடன் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் ஓடப்போகுது...

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் பிஎம்-இபஸ் சேவா திட்டம் (PM-eBus Sewa Scheme). மத்திய அரசால், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎம்-இபஸ் சேவா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாருதியின் முதல் இவி பற்றி இந்த விஷயம் யாருக்குமே தெரியாது!

மருதி சுசூகி இந்தியாவில் e விட்டாரா எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது, மேம்பட்ட அம்சங்களுடன் மூன்று மாறுபாடுகளை வழங்குகிறது, உலகளாவிய இலக்குகளை கொண்டுள்ளது.
Advertisement

கார் கதவை திறந்து விடலாம் ஆள் வெச்சிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series). குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இதன்படி ஷாருக்கான் (Shah Rukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சயீஃப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் ஆலியா பட் (Alia Bhatt) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் இருந்து வருகிறது.

2-வீலர் சேல்ஸில் இந்தியாவை அன்னாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு என்றே அதிக கஸ்டமர்கள் உள்ளனர் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்திலும் இமாலய எண்ணிக்கையில் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-6 2-வீலர் நிறுவனங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஹைபிரிட் கார் பெட்ரோல் இல்லேனாலும் ஓடுமா?

வெவ்வேறு ஹைப்ரிட் வாகனங்கள் பெட்ரோல் இல்லாமல் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் திறமையான ஓட்டத்திற்கான எரிபொருள் மேலாண்மையின் முக்கியத்துவத்தை ஆராயுங்கள்.

மஹிந்திரா புதுமுக இ-காரின் டெலிவரி விரைவில் தொடங்க போகுது!!

தன்னை பார்த்த ஒவ்வொருவரையும் வியந்து பார்க்கச் செய்த வைத்த கார் மாடல்களாக மஹிந்திரா (Mahindra)-வின் லேட்டஸ்ட் தயாரிப்புகளான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) உள்ளது. இந்தியாவின் இப்போதைய பெரும் தலைவர்களும் இந்த கார்களைப் பார்த்து வாயடைத்து போய்விட்டார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார்களைப் பார்த்து அசந்து போய்விட்டார் என கூறலாம். சமீபத்தில் இந்த காரின் டெஸ்ட் டிரைவ் பணிகளை முக ஸ்டாலினே தொடங்கி வைத்தார்.

வெறும் 768 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், மாரூதி சுசுகி இந்த பிப்ரவரியில் சியாஸ் செடானில் ரூ. 60,000 வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. புதிய அம்சங்கள் மற்றும் வண்ண விருப்பங்கள் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் நாடுபடுகிறது.