இந்தியாவில் தயாரான வாகனத்தை ஜப்பானுக்கு அனுப்பிய மாருதி!

ஜப்பானில் மாரூதி ஜிம்னி நோமேட்டின் வெளியீடு, அதன் அம்சங்கள், செயல்திறன் மற்றும் சூஸுகி தனது பணியகத்தை விரிவுபடுத்துவதால் அதன் சர்வதேச ஈர்ப்பு ஆகியவற்றை ஆராயுங்கள்.

ஒன்னே கால் கோடி கார சாதுர்யமா வளச்சு போட்ட தமிழ் பட நடிகை!

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சன்னி தியோல் (Sunny Deol), அர்ஜூன் கபூர் (Arjun Kapoor), கரீனா கபூர் (Kareena Kapoor) மற்றும் சோனம் கபூர் (Sonam Kapoor) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். திரையுலக நட்சத்திரங்கள் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒரு கிலோ சிஎன்ஜி போதும், 19கிமீ-க்கு போய்ட்டு வந்துடலாம்!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி கனரக வாகன உற்பத்தி நிறுவனம். பின்னர், கார்கள் விற்பனையிலும் இறங்கி வெற்றியை ருசித்து வருகிறது. பெட்ரோல்/ டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (CNG) எரிபொருளை நம்பும் நிறுவனங்களுள் மஹிந்திராவும் ஒன்று. இந்த நிலையில், மஹிந்திராவில் இருந்து புதிய வீரோ சிஎன்ஜி (Veero CNG) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழக்திற்கு வருகிறதா ஹோண்டா இவி ஆலை!

ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் & ஸ்கூட்டர்கள் இந்தியா 2028 இல் மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்திப் போட்டி விலையில் வாங்குபவர்களின் கவலைகளைப் போக்கும்.
Advertisement

ஹாட் உடையில் காரில் வந்தது அவங்களா!

இந்திய சந்தையில் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.89 லட்ச ரூபாயா மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நடுத்தர வர்க்க மக்களுக்கு வேண்டுமானால், இது விலை உயர்ந்த காராக தெரியலாம்.

மாருதி ரகசியமாக வெளியிட்ட புதிய தகவல்!

மாரூதி சுசுகி, மார்ச் 2025 இல் வெளியாகும் அதன் முதல் மின்சார வாகனமான E-விட்டாராவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதுமையான தொழில்நுட்பம் மற்றும் வண்ணத் தேர்வுகளை கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் கார் ஓனர்களுக்கு தலையில் இடியை இறக்கும் அரசு

மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசு மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பயன்படுத்துவதை அதிகரிக்கும் முயற்சியாக ஓர் அதிரடியாக நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அதற்கான வேலைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது. இதன் விளைவாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள் ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் அப்படி என்ன நடக்க போகிறது. வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிவிஎஸ் மோட்டாரின் பிஸ்னஸ் எந்த அளவில் இருக்குனு தெரியுமா?

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. தமிழ்நாட்டில் இருந்து உலகளவில் செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு ஓசூரில் வாகன உற்பத்தி தொழிற்சாலை இருப்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இந்தியாவை தாண்டி, இந்தோனிஷியா (Indonesia) நாட்டிலும் இந்த நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த அளவிற்கு மல்டி-நேஷ்னல் கம்பெனியாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வருவாயில் 10% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

படத்த பாத்தும் நம்ப முடியாமல் நிக்கும் மக்கள்! ஸ்விஃப்டா இது

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் பாதுகாப்பான பயணத்திற்கு துளியும் உகந்ததல்ல என்கிற தகவலையே இதுவரை நாம் கேட்டிருப்போம். ஆனால், இப்போது கிடைத்திருக்கும் தகவல் உங்களுக்கு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வண்டி நிறைய பாறை கற்கள் லோடை ஏற்றி வந்த மினி லாரி ஒன்று ஸ்விஃப்ட் காரின் மீது சாய்ந்தும், அந்த காருக்கு ஒன்றுமே ஆகவில்லை என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. தகவல் மட்டுமல்ல, அத்துடன், ஸ்விஃப்ட் கார் மீது லோடு வண்டி சாய்ந்திருக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

ரூ.18,999இல் 91 சைக்கிள்ஸின் புதிய அட்வென்ச்சர் சைக்கிள்!!

ஆல்பாவெக்டர் (AlphaVector) நிறுவனத்தின் '91 சைக்கிள்ஸ்' (91 Cycles) பிராண்டில் இருந்து ஹைட்ரா எக்ஸ் 29டி (Hydra X 29T) என்கிற பெயரில் புதிய சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கரடு முரடான பாதையில் அட்வென்ச்சர் பயணங்களுக்கான சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹைட்ரா எக்ஸ் 29டி சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தூத்துக்குடியில் தயாராக போகும் காரா? சோலார் காரா?

இந்தியாவில் வின்தாஸ்ட் VF3 மற்றும் வய்வ் Eva, இரண்டு மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை ஆராய்வோம். அவற்றின் முக்கிய அம்சங்கள் மற்றும் போட்டி விலை குறித்தும் நாம் விவாதிப்போம்.

பாரா ஒலிம்பிக் வீராங்கனைக்கு ஆனந்த் மஹிந்திராவின் கிஃப்ட்!

சீத்தல் தேவி (Sheetal Devi), இந்தியாவின் முதல் கைகளில்லாமல் அம்பு எறியும் வில் வித்தை வீராங்கனை. கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மத்திய அரசிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்ற சந்தோஷத்துடன் பாரா ஒலிம்பிக் (Paralympics) போட்டியில் கலந்துக் கொண்ட சீத்தல் தேவி, வெண்கல பதக்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தினார். இந்த நிலையில், சீத்தல் தேவியை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், சீத்தல் தேவியின் திறமையை பாராட்டும் பொருட்டும், அவருடனான சந்திப்பை நினைவுக்கூறும் விதமாகவும் அவருக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.
Advertisement

ரூ. 4.50 கோடி மதிப்புள்ள ரேர் பீஸ் காரில் வலம் வந்த நடிகர்!

நெரிசல் மிகுந்த சாலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. அந்த நடிகர் யார்? அவர் ஓட்டிச் சென்றது என்ன கார் மாடல்? அதை ஏன் அரிய வகை கார் மாடல் என குறிப்பிட்டுள்ளோம்? அந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் விலை எவ்வளவு என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெட்ரோல் பங்க் மாதிரி இனி எல்லா இடங்களிலும் இதை பார்க்கலாம்!

சார்ஜ் ஜோன் (CHARGE ZONE), இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நெட்வொர்க். அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை ஆகும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைத்துள்ள இந்த நிறுவனம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக இவி சார்ஜிங் மையங்களை அமைத்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏர்போர்ட்களில் லேப்டாப்கள் ஏன் குறி வைக்கப்படுகின்றன?

விமான நிலையங்களில் உங்கள் லேப்டாப்கள் ஏன் குறி வைக்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கை ஸ்டார்ட் பண்ண இப்படி ஒரு டெக்னிக்கா?

உங்கள் பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் வேலை செய்யவில்லையா? பைக்கில் கிக்கர் இல்லையா? பைக்கை எளிமையா ஸ்டார்ட் பண்ண ஒரு டெக்னிக் இருக்கிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

புதிய காரை வாங்குவதற்கான நல்ல நேரம் எது?..

காரை வாங்க டீலர்ஷிப் செல்ல சரியான நேரம் எது? டெஸ்ட் டிரைவ் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எது? மற்றும் டீலர்களிடம் சிறந்த சலுகையை எப்போது பெற முடியும்?, இதுமாதிரியான அனைத்து கேள்விகளுக்குமான பதிலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

உடையாத விமானத்தின் கண்ணாடி... காரணம் என்ன?

விமானங்களில் உள்ள கண்ணாடிகளை ஏன் உடைக்க முடியாது. அதில் என்ன இருக்கிறது? அதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

விமானங்களின் டயர்களில் இவ்ளோ ரகசியங்கள் மறஞ்சிருக்கா?

விமானங்களின் டயர்களில் மறைந்துள்ள மிகவும் பிரம்மிப்பான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி இந்த ஸ்டிக்கர்களையும் ஓட்ட வேண்டும்!

உச்ச நீதிமன்றம், 2019 ஏப்ரல் 1 க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட என்.சி.ஆர் வாகனங்களுக்கு எரிபொருள் அடையாள ஸ்டிக்கர்களை கட்டாயமாக்கியுள்ளது. இது காற்று மாசைக் குறைக்க உதவும். பதிவு நடைமுறைகளின் மூலம் இணக்கம் கட்டாயமாக்கப்படும் மற்றும் இணங்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
Advertisement

அதுக்குள்ள ஒன்னரை கோடி ரூபா சொகுசு காரை வாங்கீட்டாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரை திரையுலக நட்சத்திரங்கள் அதிகளவில் வாங்கி கொண்டுள்ளனர். ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil), மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar), ஆலியா பட் (Alia Bhatt), அனில் கபூர் (Anil Kapoor) மற்றும் ஜான்வி கபூர் (Janhvi Kapoor) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடம் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது.

சிரோஸ் காரை நாங்க ஓட்டி பாத்துட்டோம்! இதோ ரிவியூ வீடியோ!

கியா (Kia) நிறுவனத்தின் புதிய அறிமுகமாக சிரோஸ் (Syros) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மடால் ஆகும். பெட்டி போன்ற லுக்கில் டால் பாயாக இந்த காரை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் இருக்குமே அதே டால் பாய் ஸ்டைலே இதற்கும் வழங்கப்பட்டு இருக்கும். மிக அதிக அளவில் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவே கியா நிறுவனம் சிரோஸ்-ஸை தயார் செய்திருக்கின்றது. இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீக்கிரமே அறிவிக்கப்பட இருக்கின்றன.

ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட காரா இது! சிரோஸ் ரைடு ரிவியூ!

கியா (Kia) நிறுவனம் எஸ்யூவி கார் (SUV Car)-கள் மார்க்கெட்டில் ஏற்கனவே தனக்கென ஓர் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, அதன் ராச்சியம் 'பி பிரிவு' எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் அதன் புகழ்பெற்ற சொனெட் (Sonet) மற்றும் செல்டோஸ் (Seltos) ஆகிய இரண்டு எஸ்யூவி கார் மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்துகின்ற மாதிரியான ஓர் தயாரிப்பை சமீபத்தில் வெளியீடு செய்தது. சிரோஸ் (Syros) எஸ்யூவி-யே அது ஆகும்.

ஹூண்டாயின் இந்த வசதி காரை 6.5 லட்சம் பேர் வாங்கிட்டாங்க!

இந்தியாவில் ஹூண்டாயின் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் கணிசமாக விரிவடைந்துள்ளது, 12 மாடல்களில் ப்ளூலிங்க் அம்சங்கள் இப்போது உள்ளன, மாறிவரும் வாங்குபவர் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.

டயர்ல எலுமிச்சையை நசுக்கறதுக்கு உண்மையான காரணம் இதானா!

இந்தியர்கள் ஜாதகம் (Horoscope) மற்றும் ஜோதிடம் (Astrology) ஆகிய விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். எனவே புதிதாக ஒரு செயலை தொடங்கும் முன்னர், ஜோதிடர்களிடம் ஜாதகத்தை கொடுத்து தங்களின் எதிர்காலத்தை கணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் எந்தவொரு செயலையும் புதிதாக தொடங்குவதற்கு முன்னதாக ஒரு சில சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். புதிதாக வாங்கிய வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கிய பிறகு பயணங்களை தொடங்குவதை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.