இந்த காரில் 500கிமீ-க்கு சார்ஜ் போட்டதையே மறந்திடுவோம்!!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது. கண்காட்சியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, எல்ராக் (Elroq) என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் (Electric SUV Car) ஆகும். இந்த ஸ்கோடா எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எத்தனை பேரது வாழ்க்கையை மாற்ற போகுதோ.. ஐச்சரின் புது லாரிகள்

ஐச்சர் டிரக்குகள் & பேருந்துகள் (Eicher Trucks and Buses), இந்தியாவில் கனரக லாரிகள் மற்றும் பேருந்துகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம். எதிர்பார்த்ததை போல், பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharath Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் ஐச்சர் நிறுவனம் கலந்துக் கொண்டுள்ளது.

அம்பானி வீட்டுல கூட இவ்வளவு வசதிகள் இருக்காது!

எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்பட்ட கியா கார்னிவல் ஹை லிமோசின், மேம்படுத்தப்பட்ட வசதி, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கொண்ட ஒரு ஆடம்பர எம்.பி.வி.

மத்திய அரசின் உதவியுடன் இந்தியா வரும் சீன ஹைப்ரீட் கார்!!

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் நிறுவனம். இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவ்வப்போது நம் நாட்டில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துவரும் பிஒய்டி நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.
Advertisement

சும்மா குடுத்தா கூட இந்த காரை யாரும் வாங்க மாட்டாங்க போல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இந்த கார் தற்போதைய நிலையில் வெறும் 4.26 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.11 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இந்த காரின் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

3.50 கோடி ரூபா கார்ல போற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாங்க

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Maybach S-Class). இது சொகுசு லிமோசின் (Luxury Limousine) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 2.77 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 3.48 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே.

சொந்தமா ஒரு வீடு கட்டுனா கூட இவ்வளவு செலவாகாது!

பாரத் மொபிலிட்டி 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 2025 BMW S 1000 RR, ₹21.90 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்திய ஓட்டுநர்களுக்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது.

லோடு ஏத்திட்டு 2400 கிமீ போக ரூ 36,000 தான் செலவாகும்

டாடா மோட்டார்ஸின் பிரிமா ஜி.55எஸ் எல்என்ஜி சக்தியால் போக்குவரத்தை எவ்வாறு புரட்சிகரமாக்குகிறது, குறிப்பிடத்தக்க திறன் மற்றும் லாட்ஜிஸ்டிக்ஸில் நிலைத்தன்மையைப் பெறுகிறது என்பதைக் கண்டறியவும்.

சிங்கிள் சிங்கிள் சார்ஜ்ல 300km அசால்டா போகும் இவி கார்!

இசுஸு 2025-ம் ஆண்டு பாரத் மொபிலிட்டி ஷோவில் 66.9kWh பேட்டரி மற்றும் 300km ரேஞ்ச் கொண்ட டி-மேக்ஸ் ஈவி கான்செப்ட்டை வெளியிட்டுள்ளது, இது மின்சார வாகனங்களுக்கு மாறும் போக்கை நோக்கி ஒரு அடையாளம்.

இவ்வளவு வசதிகள ஒரே காருக்குள் எப்படி வச்சாங்க?

ஹூண்டாய் இந்தியா, பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இல் மேம்பட்ட விவரக்குறிப்புகள், வடிவமைப்பு மற்றும் பிரத்யேகமான வரம்பை கொண்ட ஐயோனிக் 9 மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2025-இன் 2வது நாள் நிறைவு!!

பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 மோட்டார் கண்காட்சி டெல்லியின் துவார்கா பகுதியில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் கிரெட்டா..

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கிரெட்டா (Creta) கார் மாடலின் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (Flex Fuel) பவர்டு வெர்ஷனை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
Advertisement

யானைகளுக்கு டாடா செய்த மிகப்பெரிய நன்றி கடன் இது!

2025-ம் ஆண்டு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில், கர்நாடகாவின் பண்டிப்பூர் தேசிய பூங்காவை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் , ஹாரியர் மற்றும் சஃபாரி பண்டிப்பூர் எடிஷன்களை கண்டுபிடி.

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சமையல்காரர்...

இன்று சினிமா நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை ஒரு சில யூடியூபர்கள் (Youtuber​s) கொண்டுள்ளனர். அரசியல், நகைச்சுவை, அறிவியல் என பல பிரிவுகளில் யூடியூபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் சமையல் தொடர்பான தகவல்களை வழங்கும் யூடியூபர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே சமையல் கலை வல்லுனர்கள் பலர் தற்போது, யூடியூபர்களாக மாறி வருகின்றனர். அப்படி மாறிய ஒருவர்தான், செஃப் சமீம். Chef Shameem's Varieties என்ற யூடியூப் சேனலை இவர் நடத்தி கொண்டுள்ளார். சமையல் கலை வல்லுனர், யூடியூபர் ஆகியவற்றுடன், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் என்கிற முகமும் இவருக்கு உண்டு.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஐஎம்5 மற்றும் ஐஎம்6!!

இந்தியாவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) உருவெடுத்திருக்கின்றது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக இந்த நிறுவனம் அடுத்தடுத்து என தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே மூன்று முதல் 6 மாதங்களுக்கு ஓர் புதுமுக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்ட்ஸர் இவி (Windsor EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நாடே பார்க்க பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ள கார்!!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக வெளியீடு செய்து வருகிறது. கண்காட்சியின் முதல் நாளில் ஐ.எக்ஸ்1 (iX1) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ காட்சிப்படுத்திய பிஎம்டபிள்யூ நிறுவனம், 2வது நாளிலும் தனது புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதுதான், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (X3) ஆகும்.

ஹூண்டாய் மற்றும் டிவிஎஸ் மின்சார இயக்கத்திற்கான தீர்வுகளில் இணைந்து செயல்படுகின்றன

இந்தியாவின் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்க ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன.

கோதாவரியின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே மின்சார ஸ்கூட்டர்களை அது வெளியீடு செய்திருக்கின்றது.

நம்ம ஊர் டிராஃபிக்-கிற்கு என்றே அளவு எடுத்து செஞ்சிருக்காங்க

சர்ளா அவியேஷன் (Sarla Aviation), பெங்களூரு (Bengaluru)-ஐ சேர்ந்த ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் (Aerospace Start-up) நிறுவனம். டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) சுன்யா (Shunya) என்கிற பெயரில் புதிய ஏர் டாக்ஸி மாதிரி ((Air Taxi Prototype)-ஐ வெளியீடு செய்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஏர் டாக்ஸி மாதிரியை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இவ்வளவு கம்மி விலையில் இவி ஆட்டோவா?

பசுமை நிறைந்த அம்சங்களுடன் கூடிய திறமையான நகர்ப்புற போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்ட இபிளூ ரோஸி ஈகோ உள்ளிட்ட கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸின் சமீபத்திய மின்சார வாகனங்களை ஆராயுங்கள்.
Advertisement

குடிபோதையில் கார்ல போனது அந்த நடிகர்-நடிகையின் பொண்ணா!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவின் தொடக்கத்தில், இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வந்து, காரில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அவர் இயல்பாக நடந்து வரவில்லை. தள்ளாடியபடியே நடந்து வந்தார். ஒரு இடத்தில் அவரது கால் இடறுவதையும் நம்மால் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அத்துடன் ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஒரு கம்பத்தை பிடித்து கொண்டும் அவர் நடந்து வந்தார்.

இந்தியாவிலேயே இப்படி ஒரு கார் வருவது இது தான் முதன் முறை!

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் டி+ பிரிவை மறுவரையறை செய்யும் MG மோட்டார் இந்தியாவின் மேஜஸ்டார் எஸ்யூவி 2025 பாரத் மொபிலிட்டி உலகளாவிய எக்ஸ்போவில் அறிமுகமானது.

காருக்கே டஃப் கொடுக்கும் பிரீமியம் லுக்கில் வர்த்தக வாகனமா!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மோந்த்ரா எலெக்ட்ரிக் (Montra Electric). இந்த நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-வை பயன்படுத்தி இரண்டு புதுமுக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த காரில் 1 கிமீ பயணிக்க 50 பைசா மட்டும்தான் செலவாகுமா!

வாய்வே மொபிலிட்டியின் எவா கார், இந்தியாவின் முதல் சூரிய ஆற்றல் மின்சார வாகனம், ₹3.25 லட்சத்தில், நிலையான நகர்ப்புற போக்குவரத்தை வழங்குகிறது, சூரிய ஆற்றல் வரம்பு நீட்டிப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் இதில் அடங்கும்.

அரசனை அலங்கரிப்பதை போல காரை அலங்கரித்திருக்கும் சீன நிறுவனம்

டெஸ்லாவுக்கே சவால் விடுக்கும் நிறுவனமாக வளர்ந்து இருக்கும் கார் பிராண்டே பிஒய்டி (BYD). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் பணக்காரர்களை மட்டுமே இந்த நிறுவனம் கவர்ந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இருப்பை மேலும் வலுவானதாக மாற்றும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது.