கொஞ்ச நாளில் டெலிவிரி வேன் எல்லாம் இப்படித்தான் இருக்கும்போல

ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) நிறுவனம் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் அதன் ஐ.இ.வி8 (IeV8) என்கிற பெயரிலான புதிய எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

வெறும் ரூ70,000 இருந்தா இந்த காரை புக் பண்ணலாம்!

BYD இந்தியாவில் மேம்பட்ட செயல்திறன், விசாலமான வடிவமைப்பு மற்றும் விரிவான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சீலியன் 7 எலக்ட்ரிக் கூப்-SUV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதிகிட்ட இருந்து கடன் வாங்குனா காரா இது!

டொயோட்டா அர்பன் க்ரூசர் BEV-ன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், பரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் செயல்திறன் மற்றும் சந்தை போட்டியை முன்னிலைப்படுத்துகிறது.

ஹூண்டாயின் மினி பஸ் மாதிரியான ஸ்டாரியா..

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக ஓர் புதுமுக கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. அது வெளியீடு செய்திருப்பது புத்தம் புதிய எம்பிவி (MPV) ரக ஸ்டாரியா (Staria) கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவிற்கு வேண்டுமானாலும் புதியதாக இருக்கலாம்.
Advertisement

பிக் பாஸ் செட்டுக்கு 12 லட்ச ரூபா பைக்ல வந்தது அவரா!

பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு, இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் தங்களின் பிரபலத்தை மேலும் அதிகரித்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு சில ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புகழ் மற்றும் பணம் என இரண்டும் ஒரே இடத்தில் ஒரு சேர கிடைப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அது அது இருக்க வேண்டிய இடத்துல சரியா இருக்குது!

புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மினி கூப்பர் எஸ் ஜான் கூப்பர் வேர்க்ஸ் பேக்கை ஆராயுங்கள், ரூ. 55.90 லட்சம் முதல் தொடங்குகிறது.

இந்தியாவை பார்த்து உலகமே வாயடைத்து போன தருணம்!!

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி பலத்த வரவேற்பிற்கு மத்தியில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 ஆனது டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த மோட்டார் கண்காட்சி 22ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வாயிலேயே நுழையாத பெயரை இ-பைக்கிற்கு வைத்த ஆம்பியர்!

பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் (Ampere), நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக புதுமுக கான்செப்ட் பைக் (Concept Bike) மாடலை காட்சிப்படுத்தியது. இதற்கே சற்று விநோதமான பெயரை ஆம்பியர் நிறுவனம் வைத்து இருக்கின்றது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸைபர் (Xyber) எனும் பெயரையே அது வைத்திருக்கின்றது. ஸைபர் என்ற உடன் பூஜ்ஜியம் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

சிங்கிள் சார்ஜ்ல சென்னை-பெங்களூரு போயிட்டு ரிட்டர்ன் வரலாம்

பொர்ஷே டேக்கன் முகப்பு மாற்றம் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்படுத்தல்கள் மற்றும் ஆடம்பரமான அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது, மின்சார வாகன சந்தையில் அதன் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

டெஸ்லாவை எதிர்பார்த்தது போதும், தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட்

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் உலகளவில் தனது கால் தடத்தை பதித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட நினைக்கும் இந்த வியட்நாம் நிறுவனம், டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி ஆட்டோ 2025 கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் வின்ஃபாஸ்ட்டில் இருந்து விஎஃப்7 (VF7), விஎஃப்6 (VF6) என இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அடி மாட்டு விலையில் வரப்போகும் குட்டி கார்!

உலகம் முழுக்க தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் ஒன்று. வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தைக்கு புதியதாகும். இந்திய சந்தையில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் வெகு விரைவிலேயே, இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தவுள்ளன.

தமிழ்நாட்டில் தயாராக போகும் கார் வின்ஃபாஸ்ட் கார்!

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி உலகளாவிய எக்ஸ்போவில், வின்காஸ்ட் VF6 மின்சார SUV நவீன வடிவமைப்பு மற்றும் 399 கிமீ வரையிலான அற்புதமான வீச்சை காண்பிக்கிறது.
Advertisement

உலக அரங்கில் தமிழில் பேசி காரை அறிமுகம் செய்த வின்ஃபாஸ்ட்..

வியட்நாமைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக தன்னுடைய இரண்டு கார் மாடல்களை வெளியீடு செய்தது. வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) ஆகியவையே அவை ஆகும். இரண்டும் குடும்பங்களுக்கான வாகனம் என கூறப்படுகின்றது.

இனி இந்த காரை தான் பணக்காரங்க வாங்க போறாங்க!

2025 ஸ்கோடா கோடியாக் இந்தியாவில் அறிமுகமாகிறது, ரூ. 45 லட்சத்தில் இருந்து தொடங்கும் நவீன வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பல்வேறு பவர் டிரெயின்களை வழங்குகிறது.

2025 BSNL ரீசார்ஜ்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்கள்..


பிரதமர் செய்த அந்த ஒரு செயலால் நாடே இப்போ இதை தார் பார்க்குத

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சி டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மோட்டார் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் துவங்கி வைத்தார். ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 18) கண்காட்சியின் 2வது நாள் ஆகும்.

அசோக் லேலண்ட் சாதி இந்தியாவில் வெளியீடு!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனம் அதன் புதுமுக வாகனங்கள் சிலவற்றை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 () வாயிலாக இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. அந்தவகையில், சாதி (Saathi)-க்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய ஸ்டாலில் அது காட்சிப்படுத்தி இருந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இலகு ரக வர்த்தக வாகனம் (LCV) ஆகும்.

ஆட்டோ எக்ஸ்போவை திறந்து வைத்த பிரதமர் பயன்படுத்தும் கார்!!

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சி வெகு விமர்சையாக டெல்லியில் உள்ள துவார்காவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சி என்பதால், ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இதன் மீதுதான் உள்ளது. இதற்கு மேலும் விளம்பரம் சேர்ப்பது போல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் கலந்துக் கொண்டார். இந்த கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பரவலாக பயன்படுத்தும் டொயோட்டா (Toyota) காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எர்டிகாவை கதிகலங்க வைக்க போகும் கார் புதிய அவதாரம் எடுக்குது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவம் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்க கூடிய எம்பிவி (MPV) ரக காரான இது, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக கேரன்ஸ் காரில் கியா நிறுவனம் கேரன்ஸ் காரின் 2 புதிய வெர்ஷன்களை களத்தில் இறக்கவுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் 250 ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் பைக் அறிமுகம்

ரூ.2.17 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் 250 ஃப்ளெக்ஸ் ஃப்யூல், அதிகபட்சமாக 85% எத்தனால் கலவையுடன் நிலையான ஓட்டத்தை வழங்குகிறது. ஹோண்டா சிபி300எஃப்-க்கு போட்டியாளர்.
Advertisement

உள்ளே இருப்பவங்களுக்கு கார் ஓடுறது கூட தெரியாது!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் 'எம்9' (M9) என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் எம்பிவி காரை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. முன்னதாக, மிஃபா 9 (Mifa 9) என்கிற பெயரில் முந்தைய 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எம்பிவி கார் (MPV Car)-ஐ பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் ஸ்டாலில் நிறுத்தப்பட்டிருந்த விநோத உருவம் கொண்ட பைக்

வாகன ஆர்வலர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Global Mobility Expo 2025) இன்று (ஜனவரி 17) இந்தியாவில் தொடங்கியது. இந்த உலக மேடையை பயன்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், டிவிஎஸ் (TVS) நிறுவனமும் இந்த வாகன கண்காட்சியில் பங்கு பெற்று தன்னுடைய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.

இன்னும் என்ன வெயிட் பண்ணுறீங்க உடனே ஷோரூம்க்கு ஓடுங்க!

பாரத் மொபிலிட்டி உலகளாவிய எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட 2025 கியா EV6 ஐ ஆராயுங்கள். அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், பேட்டரி மேம்படுத்தல்கள் மற்றும் முன்பதிவு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ரூ.1 லட்சத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆட்டோ எக்ஸ்போவில்!!

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025), ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று கவனித்துக் கொண்டிருக்கும் மோட்டார் கண்காட்சி. டெல்லியில் துவார்கா பகுதியில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இருந்து இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரையில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளன. அவ்வாறு ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்ட இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

காரின் பானெட்டில் தொங்கியபடி பயணம் செய்த நபர்... ஏன்?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். பொதுவாக மைலேஜ், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகதான் சமூக வலை தளங்களில் கார்கள் 'டிரெண்ட்' ஆகும். ஆனால் ஹூண்டாய் அவ்ரா, தற்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக சோஷியல் மீடியாக்களில் 'டிரெண்ட்' ஆகி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.