வெறும் ரூ7 லட்சத்துக்கு இப்படிப்பட்ட காரா?

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், நவீன அம்சங்களுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வென்யூ மற்றும் வெர்னா உள்ளிட்ட தனது பிரபல மாடல்களை புதுப்பிக்கிறது.

இப்படி ஒரு காரை யாருமே எதிர்பார்க்கல!

BYD யாங்வாங் U9 சூப்பர் கார், அதன் குதிக்கும் திறன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரமிக்க வைக்கும் செயல்திறன் அளவீடுகள் ஆகியவற்றால் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, புதிய மோட்டார் வாகன அளவுகோல்களை நிர்ணயிக்கிறது.

பர்த் டே பேபியின் மிரள வைக்கும் சொகுசு கார்கள்!!

பேன் இந்தியா (Pan India) படத்தின் மூலம் தென்னிந்தியாவில் இருந்தும் நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ரசிக்கக்கூடிய திரைப்படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்தவர்களுள் கன்னட நடிகர் நவீன் குமார் கவுடா (Naveen Kumar Gowda)-வும் ஒருவர் ஆவார். இந்த பெயரில் எந்த நடிகரையும் கேள்விப்பட்டது போல் இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. யாஷ் (Yash) என்று சொன்னல் தெரிகிறதா? கேஜிஎஃப் (KGF) நாயகன்... அவரே தான். இன்னும் சிலருக்கு, 'ராக்கி பாய்' (Rocky Bhai) என்று சொன்னால் தெரியும்.

ரூ.1.25 லட்சம் மட்டும்தானா! ஃபுல் சார்ஜில் 118கிமீ போகலாம்!

"இது இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா".. என ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய நிறுவனம் ஒன்று தயார் செய்திருக்கின்றது. அதுவே தற்போது விற்பனைக்கும் வந்திருக்கின்றது. ஜிதேந்திரா இவி (Jitendra EV), இதுவே அந்த நிறுவனம் ஆகும். இதுவே மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக தற்போது யூனிக் (Yunik) எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுகமாக இதற்கு ரூ. 1.24 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் அறிமுக விலை மட்டுமே ஆகும்.
Advertisement

3 விதமான ஹபிரிட் வாகனங்களுக்குள் இருக்கும் வித்தியாசம் என்ன?

இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மார்கெட்டில் உள்ள 3 விதமான ஹைபிரிட் வாகனங்கள் என்னென்ன ஒவ்வொன்றிற்கும் என்ன வித்தியாசம் எனக் கீழே காணலாம் வாருங்கள்.

விமானம் கிளம்பும் முன் ஏன் புகை வருகிறது?

விமானங்கள் கிளம்பும் முன்பு விமானத்திற்குள் புகையாக வருகிறது ஏன் தெரியுமா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

காருக்கு பின்னாடி ஒரு சிலர் ஏன் ஸ்பாய்லர் வெச்சுக்கறாங்க?

ஒரு சிலர் தங்கள் கார்களுக்கு பின்னால் ஏன் ஸ்பாய்லர் வைத்து கொள்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்னாடி பார்த்து ஏமாறாதீங்க... இது வேற லெவல் மாடிஃபிகேஷன்!!

இந்தியாவின் தேசிய கார் என சொல்லும் அளவிற்கு ஒரு சமயத்தில் சாலை எங்கிலும் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார்கள் தென்பட்டன. இப்போது ஆல்டோ கே10 (K10) வந்துவிட்ட போதிலும், பழைய ஆல்டோ கார்களில் சில இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த ஆல்டோ கார்கள் எல்லாம் கார்களாக தான் பயன்படுத்தப்படுகின்றன என உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஆல்டோ காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

அபாய சங்கிலி இழுத்தது யார் என எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

ரயில்களில் அபாய சங்கிலியை ஒருவர் பிடித்து இழுத்துவிட்டால் இவ்வளவு பெரிய ரயிலில் யார் அந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தது எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

ரயிலில் ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்?

ரயில்கள் ஒரு ஸ்டேஷன் அல்லது ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது ஸ்டேஷன் மாஸ்ட் அல்லது பாயிண்ட்மேன் மற்றும் ரயில் இன்ஜின் டிரைவர்கள் பச்சைக் கொடி காட்டுவார்கள்.

அங்கங்களை அப்படியே காட்டும் 'ஹாட்' உடையில் வந்தது அவங்களா!

இந்தியாவை பிரபலமான நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகைகள் என்றால், சொல்லவே வேண்டாம். இந்தியாவின் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகைகளை காட்டிலும், பாலிவுட் நடிகைகள்தான் மிகவும் ஆடம்பரமான கார்களில் பயணம் செய்கின்றனர். இதற்கு மஹிரா ஷர்மாவும் (Mahira Sharma) விதிவிலக்கு அல்ல. ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தை சேர்ந்த இவர், பாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொறுங்கள். நீங்கள் மிகவும் சரியாகதான் படித்துள்ளீர்கள்.

ரேஞ்ச் ரோவருக்கு சீக்கு வந்ததை போல இருக்கு!

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் மிகவும் காஸ்ட்லியான கார் மாடலாக லேண்ட் ரேஞ்ச் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) இருக்கின்றது. இந்த காரை வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தாலும் அதன் அதீத விலை காரணமாக எட்டாக் கனியாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சீன நிறுவனம் ஒன்று இந்த கார் மாடலின் மினி வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் காப்பியடிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும்.
Advertisement

ஸ்டாக்கை கிளியர் செய்ய முடியாமல் தவிக்கும் மஹிந்திரா!

வலுவான அம்சங்களும் விவரக்குறிப்புகளும் இருந்தபோதிலும், மகிந்திரா மராஸோவின் குறைந்து வரும் விற்பனை எண்கள், போட்டி சந்தை மற்றும் சமீபத்திய விலை சரிசெய்தல்களை ஆராயுங்கள்.

கடல் சிங்கத்தை இந்தியாவில் களமிறக்கும் சீன நிறுவனம்..

இந்தியாவில் சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), அதன் ஐந்தாவது கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் தீவிராகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சீ-லையன் 7 (Sealion 7) எனும் கார் மாடலையே பிஒய்டி இந்தியாவில் அதன் ஐந்தாவது கார் மாடலாக விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. தமிழில் இந்த பெயருக்கு கடல் சிங்கம் என்று அர்த்தமாகும். இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) நடைபெற இருக்கின்றது.

மும்பை சாலையில் காட்சி தந்த ஹூண்டாய் ஸ்டாரியா கார்!!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் வித்தியாசமான வாகனம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த வாகனம் மும்பையில் சாலையில் இயக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அதுகுறித்தும், ஹூண்டாயில் இருந்து அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய வாகனம் ஆனது கியாவின் கார்னிவல் (Carnival) காரின் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக உள்ளது. இந்த வாகனத்தை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திராவின் புதிய கார்களின் விலை வெளியானது!

மகிந்திராவின் XEV 9e மற்றும் BE 6 பேக் த்ரீ மாடல்களின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவிகளில் டாப் 10 இது தான்!

மாரூதி சுசூகி பிரெஸா 35% விற்பனை வளர்ச்சியுடன் இந்திய காம் பேக்ட் எஸ்யூவி சந்தையை ஆதிக்கம் செலுத்துகிறது. டிசம்பர் 2024க்கான முக்கிய போக்குகள் மற்றும் செயல்திறனை கண்டறியவும்.

அம்பானி குடும்பத்திலேயே கொஞ்சம் வித்தியாசமானவர்!!

அனில் அம்பானி (Anil Ambani), இந்தியாவில் இவருக்கு அறிமுகமே தேவையிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமானவரான இவர் தான் ரிலையன்ஸ் க்ரூப் (Reliance Group)-இன் தலைவர் ஆவார். சகோதரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani)-ஐ போன்று அனில் அம்பானியும் விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர். கோடி கணக்கில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது சொகுசு கார்களை வாங்க சொல்லியா தர வேண்டும்... அந்த வரிசையில், புதியதாக வாங்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class) காரில் அனில் அம்பானி காட்சி தந்துள்ளார்.

நடிகர் அஜித் துபாயில் கார் பந்தயத்தில் ஏன் ஈடுப்பட்டார்?

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) கார் ரேஸ் பயிற்சியின்போது சந்தித்த விபத்து குறித்த தகவல்கள் தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏனெனில், அஜித்குமார் அந்த அளவிற்கு இந்திய அளவில் முன்னணி நடிகர். அதுமட்டுமின்றி, அஜித் விபத்தில் சிக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியுற செய்துள்ளது. உண்மையில், எதற்காக நடிகர் அஜித் இந்த பயிற்சியில் ஈடுப்பட்டார்? எங்கு இந்த பயிற்சி ஓட்டம் நடைபெற்றது? விபத்தின்போது எவ்வளவு வேகத்தில் காரை அஜித் ஓட்டினார் என்பது குறித்த விபரங்களை பற்றி இனி பார்க்கலாம்.

இந்த காரை வெறும் 24 பேர் தான் வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஜனவரி 17, 2025 அன்று கிரேட்டா எலக்ட்ரிக் காரை வெளியிட உள்ளது. ஐயோனிக் 5 விற்பனை குறைந்து வரும் நிலையில், தனது மின்சார வாகன வரிசையை வலுப்படுத்தும் நோக்கம் இதன் பின்னணியில் உள்ளது.
Advertisement

ரேஸ் காரில் விபத்தில் சிக்கிய அஜித்! பரபரப்பு வீடியோ!

துபாயில் நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவில் துவங்கவுள்ள கார் ரேஸ் பந்தையத்திற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது இ்நத சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விலை அதிகரிப்பு!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'விண்ட்சர் இவி' (Windsor EV) என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ அறிமுகம் செய்தது. வழக்கமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் என எம்ஜி விண்ட்சர் இவி -ஐ நாம் அசால்ட்டாக எண்ணிவிட முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மக்கள் அதிகம் பேரால் விற்பனையில் ஜொலித்து வருகிறது. எம்ஜி விண்ட்சர் இவி மார்க்கெட்டுக்கு வந்ததும் செய்த தரமான சம்பவம் என்றால், அது டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் காரை விற்பனையில் முந்தியது ஆகும்.

தினமும் ஒரு காஸ்ட்லி காரை வாங்கற அளவுக்கு இவர் பெரிய ஆளா!

இந்தியாவில் மக்கள் ஒரு புதிய காரை வாங்குவதற்கே திணறி கொண்டுள்ளனர். ஆனால் அதே இந்தியாவில் ஒருவர் 3 நாட்களில் 3 கார்களை வாங்கியுள்ளார். 3 நாட்களில் 3 கார்கள் என்பதால், அவற்றை மிகவும் எளிமையான கார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவை அனைத்துமே மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஆகும். நாம் தற்போது இங்கே பேசி கொண்டுள்ள நபரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம், கடந்த 3 நாட்களாக புதிய கார்களை வாங்கியிருப்பது தொடர்பான பதிவுகளால் நிரம்பி வழிகிறது.

ரூ.999இல் ஸ்கூட்டர் தரும் யமஹா... பொங்கள் சிறப்பு சலுகை!!

பொங்கல் பண்டிகை (Pongal Festival) நெருங்கி வருகிறது. தீபாவளிக்கு அடுத்து இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகையை சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறக்காமல் சலுகைகளை அறிவித்துவிடும் நிறுவனம் யமஹா (Yamaha) ஆகும். அந்த வகையில் இந்த வருடமும் தமிழ்நாட்டில் யமஹா அதன் பிரபலமான 2-வீலர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள யமஹா 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மிக்ஸி, கிரைண்டரை தவிர இந்த கார்ல எல்லாமே இருக்குது போல!

நிலையான எதிர்காலத்திற்கான முன்னணி தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கை 2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி உலகளாவிய கண்காட்சியில் காணலாம்.