விமான லேண்டிங்கியர் வேலை செய்யவில்லை என்றால் என்னவாகும்?

விமானங்கள் நடுவானில் பறக்கும் போது லேண்ட்டிங் கியர் திடீரென வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? அப்பொழுது விமானிகள் எப்படிச் செயல்பட வேண்டும்? லேண்டிங் கியர் விமானங்களுக்கு எவ்வளவு முக்கியம் அதன் வரலாறு என்ன? முழு விபரங்களைக் கீழே காணலாம்.

இத மட்டும் ஃபாலோ பண்ணீங்க தட்கல் டிக்கெட் கன்ஃபார்மாக்கலாம்!

தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்மாக்குவதற்கான சில டிப்ஸ்களை இந்த பதிவில் வழங்கயிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா?

சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் மறைந்திருக்கும் ஒரு பிரச்னை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் மைலேஜ் குறைந்தால் இதை மட்டும் மாத்தி பாருங்க!

காரின் ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Advertisement

இந்த விஷயத்தை நாம இப்ப மறந்துவிட்டோம்....

ரயில் நிலையங்களில் முன்பு இன்ஜின் டிரைவர்கள் வட்டமாக ஒரு ரிங்கை மாற்றுவார்களே இது ஏன் தெரியுமா? இந்த சிஸ்டத்திற்கு பெயர் என்ன? இதனால் என்ன பயன் கிடைக்கும்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மஞ்சள் நிற காரை வாங்குவதால் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா?

காரின் தேய்மானம் குறித்து ஆய்வு நடந்தது. அதன்படி குறிப்பிட்ட நிற கார்கள் குறைவாகத் தேய்மானம் ஆகியுள்ளதாகவும், குறிப்பிட்ட நிற கார்கள் அதிகமாகத் தேய்மானம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

அல்ட்ராவைலட்டின் புதிய பைக் எப்படி இருக்குது?

அல்ட்ராவைலட் நிறுவனம் ஏற்கனவே தான் விற்பனை செய்து வரும் f77 மேக்2 பைக்கின் ஸ்டிரீட் வெர்ஷனாக f77 சூப்பர் ஸ்டிரீட் என்ற பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த பைgf பல்வேறு அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் பெங்களூருவில் இந்த பைக்கை ஓட்டி பார்த்தனர்.

கம்பெனி சொல்ற 34 கிமீ மைலேஜ் அப்படியே கிடைக்குதா!

2025ம் ஆண்டு வேகமாக நகர தொடங்கியுள்ளது. தற்போதுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தது போல் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.

ஒருவரின் பாதுகாப்பிற்காக போர் வீரர்களபோல அணி வகுத்த கார்கள்!

ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் மட்டுமல்ல இரண்டு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்கள் உட்பட மேலும் பல கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது வேறு யாருமல்ல, இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-தான் அவர் ஆவார்.

இப்ப திடீரென்னு இந்த கார் ரேட்டை கூட்டிட்டாங்க! இந்த கார்

மாரூதி ஃப்ரான்க்ஸ் விலை ரூ. 5,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை, இயந்திர விருப்பங்கள் மற்றும் பிப்ரவரி 2025 இல் வாங்குபவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறியவும்.

மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் முழு விலை விபரம்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு துவங்கப்பட உள்ள நிலையில், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காருனா இப்படி இருக்கனும்.. விபத்தை சந்தித்த மாதிரியே தெரியல!

விபத்தைச் சந்தித்து இருக்கும் இரண்டு கார்களும் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் என்று கூறலாம். குறிப்பாக, டாடா (Tata)-வின் தயாரிப்பு பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக இப்போதும் இருக்கின்றது. அது வேறு ஒன்றுமில்லை நெக்ஸான் இவி (Nexon EV) கார் மாடலே அது ஆகும். இந்த கார் மாடலின் பின்னாலேயே சிவப்பு நிற காரொன்று வேகமாக வந்து மோதி இருக்கின்றது. இந்த மோதலில் அந்த சிவப்பு நிற காரின் முன் பக்கம் மிகப் பெரிய அளவில் சேதமடைந்திருக்கின்றது.
Advertisement

அல்ட்ராவைலட் எஃப் 77 சூப்பர் ஸ்டிரீட் எப்படி இருக்குது?

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ட்ராவைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சமீபத்தில் தான் f77 மேக் 2 என்ற தனது புதிய தயாரிப்பை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டது. இந்த பைக் சிறப்பான டார்க் திறனுடன் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பைக் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார் எது தெரியுமா?

உலகளவில் மக்கள் அதிகம் பேரால் கார்கள் வாங்கப்படும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதனாலேயே உலகின் வெவ்வேறான பகுதிகளில் இருக்கும் கார் நிறுவனங்கள் கூட இந்தியாவில் வணிகத்தை துவங்க விரும்புகின்றன. நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம் தேர்வு செய்யப்பட்ட 10 கார் மாடல்களை பற்றியும், அவை கடந்த ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

திடீர் பல்டி அடித்த ஹோண்டா! உச்ச கட்ட கடுப்பில் நிஸான்!

நிசான் மற்றும் ஹோண்டாவின் இணைப்புப் பேச்சுவார்த்தைகள், நிர்வாகக் குழுவின் அதிருப்தி காரணமாக தடைகளை எதிர்கொள்கின்றன. இதன் சாத்தியமான தோல்வி இரண்டு நிறுவனங்களின் எதிர்கால உத்திகளுக்கும் கவலை அளிக்கிறது. இருப்பினும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்கிறது. இந்த விளைவு, தொழில்துறை சவால்களுக்கு மத்தியில் இரண்டு நிறுவனங்களையும் கணிசமாக பாதிக்கும்.

11 வருட கேப்பிற்கு பின் நடிக்க வந்த நடிகர் வாங்கிய கார்!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கில் கஸ்டமர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கூட. அவ்வாறான ரேஞ்ச் ரோவர் கஸ்டமர்களுள் ஒருவராக பிரபல நடிகர் (Actor) ஒருவர் இணைந்துள்ளார். புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் அந்த நடிகர் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த நடிகர் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ இந்தியா வர போகுதா!!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் மாடல் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆமாங்க, இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்திய மார்க்கெட்டில் இந்த காருக்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கார் காதலர்கள் பலரின் எதிர்பார்ப்பாக கோல்ஃப் ஜிடிஐ உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விலை குறைவான காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த முன்னணி நிறுவனம்!

இந்திய சந்தையில் ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே உள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும் ஸ்கோடா நிறுவனம் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஸ்கோடா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக்குகள் அறிமுகம்!!

கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான பிரிமீயம் தரத்திலான ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் கேடிஎம் அதன் 3 புதிய அட்வென்ச்சர் பைக்குகள் (Adventure Bikes)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 250 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என்பன அந்த 3 பைக்குகள் ஆகும். அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் 2 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகம்!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) இந்தியாவில் தன்னுடைய புதிய தயாரிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கோஸ்ட் சீரிஸ் II (Ghost Series II)-வையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடலே கோஸ்ட் ஆகும். மேலும், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாகவும் கோஸ்ட் உள்ளது.
Advertisement

ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக் vs ஹீரோ ஸ்பிளெண்டர்

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். முதன்முதலாக 2021ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போதுவரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் ஓலா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை 'ரோட்ஸ்டர்' (Roadster) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக சில எலக்ட்ரிக் பைக்குகள் மார்க்கெட்டில் உள்ளன.

ஜெப்டோவில் காரையும் புக் பண்ணலாம்! 10 நிமிஷத்துல கிடைக்குமா?

வீட்டு உபயோகப் பொருட்களை டெலிவரி செய்து வரும் ஜெப்டோ (Zepto) நிறுவனத்துடன் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யக் கூடிய நிறுவனமாக ஜெப்டோ இருக்கின்றது. இந்த மாதிரியான அதிக வேகத்தில் செயல்படும் நிறுவனத்துடனேயே கார் உற்பத்தி நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. கார்களை டெலிவரி செய்யும் பொருட்டே இந்த கூட்டணியை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

அபராதத்தை பாத்ததும் ஆடிப்போன நபர்!

இந்தியாவின் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில், காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்களா? என்பதை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் அளவிற்கு அதிநவீனமானதாக உள்ளது. உதாரணத்திற்கு ஒரு வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் சென்றால், சம்பந்தப்பட்ட டூவீலரின் பதிவு எண் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா அபராதம் விதித்து விடும். ஆனால் மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை இன்னும் சிலருக்கு தெரியவில்லை என்பது உண்மையிலேயே வேதனையான விஷயம்.

டாடா நானோ இவி கார் விற்பனைக்கு வருதா?

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ள நிலையில், தற்போது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து தற்போது விற்பனையிலிருந்து நிறுத்திய டாடா நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரப்போவதாக சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் வெளியாகி பைரலாக பரவி வருகிறது.0 இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோவை இரண்டாவது இடத்துக்கு தள்ளிய ஹோண்டா!

ஜனவரி 2025 இல், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, மொத்த விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை முந்தியுள்ளது. இது இரு சக்கர வாகன சந்தையில் நிலவும் போட்டிநிலையை எடுத்துக்காட்டுகிறது.