ஒரு கி.மீ பயணிக்க ரூ3.9 கொடுத்தா போதும்!

MG மோட்டார்ஸின் விண்ட்சர் EV, இந்தியாவின் அதிக விற்பனையாகும் மின்சார வாகனமாகும், இது போட்டி விலை, உரிமைப் பலன்கள் மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் பிஒய்டி எலக்ட்ரிக் கார் ஷோரூம்கள்!!

பில்டு யுவர் ட்ரீம்ஸ் (Build Your Dreams), சுருக்கமாக பிஒய்டி (BYD) என அழைக்கப்படும் சீன எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். பொதுவாகவே, சீன கார் நிறுவனங்கள் இந்தியாவில் பெரியதாக சோபிப்பதில்லை. இத்தனைக்கும் ஹூண்டாய், கியா, டொயோட்டா போன்ற கொரியன், ஜப்பானிய கார் நிறுவனங்கள் கூட இந்தியாவில் நல்லாவே வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால், அவ்வளவு பெரிய சீனாவில் இருந்து பெரியதாக எந்தவொரு கார் நிறுவனமும் இந்தியாவில் வெற்றி பெற்றது இல்லை என்பது சற்று ஆச்சிரியமாகவே உள்ளது.

யாராச்சும் சுட்ருவாங்களோன்ற பயத்துல இந்த காரை வாங்கிட்டாரு!

அப்பாவுக்கு தப்பாம பிறந்திருக்காரு ஆகாஷ் அம்பானி. இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இந்த குடும்பத்தினரிடத்தில் இல்லாத கார்களே இருக்க முடியாது. அனைத்துமே விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்கள் ஆகும். மேலும், விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கே அதிக எண்ணிக்கையில் இவர்கள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆடம்பர கார்கள் மட்டுமல்ல அதீத பாதுகாப்பை வழங்கக் கூடிய கார் மாடல்களும் இந்த குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற மிகவும் பயங்கரமான ஆயுதங்களின் தாக்குதலைத் தாங்கக் கூடிய கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

திடீரென கார் ரேஸிலிருந்து விலகிய அஜித்!

நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்து வரும் 24 ஹெச் சீரிஸ் கார் பந்தய போட்டியில் இருந்து தற்போது விளங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அணியின் நன்மைக்காகவும் புதிய யுக்தியை கார் பந்தைய போட்டியில் கையாளும் விதமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

கம்பெனி சொல்ற மைலேஜ் அப்படியே கிடைக்குதா!

இந்திய மக்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியான அப்டேட்கள் மூலமாக, மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பான வகையில் இருக்கும்படி பார்த்து கொள்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் நிறைவடைந்த 2024ம் ஆண்டிலும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போக்கு பாஸ் வாங்குவது எப்படி?

பிப்ரவரி 17 முதல் 20 வரை டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 க்கு உங்கள் விஜிட்டர் பாஸை ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்பதை அறிக.

இந்த கம்பெனி காருக்கு இனி 3 வருஷம் வாரண்டி!

சிட்ரோன் இந்தியா, வாகனங்களுக்கு புதிய 3 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்துகிறது, இது வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துகிறது மற்றும் மாற்றத்தக்க கவரேஜ் மூலம் அமைதி மனதை வழங்குகிறது.

கேரள முதியவரின் எலக்ட்ரிக் கார் இரசனை வேற ரகம்!!

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். சீனாவை தாண்டி சில வெளிநாடுகளிலும் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருந்து தனது கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. 2021இல் அரசாங்க அதிகாரிகள் உள்பட சிலருக்கு மட்டுமே பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கடுத்து 2022இல் அட்டோ 3 (Atto 3) கார் மூலமாக தனது எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் பொது விற்பனைக்கு கொண்டுவந்தது.

பலதலைமுறைக்கு சொத்து சேத்துட்டாரு.. இப்ப ஜாலியா வாழ்றாரு..

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். இவரிடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் மேலும் ஓர் சொகுசு கார் மாடலை அவருடைய கார் கலெக்சனில் இணைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் 55 ஏஎம்ஜி (Mercedes SL55 AMG) எனும் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் 2+2 இருக்கை அமைப்பைக் கொண்ட கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும்.

தகுதி சுற்றில் 7ம் இடத்தை பிடித்த நடிகர் அஜித்..

மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் (Michelin 24H Dubai) கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார். இந்த போட்டிக்கான தகுதி சுற்றே இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கின்றார். இது அவரது ரேசிங் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த போட்டியின் இறுதியில் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பொங்கலுக்கு நேர இந்த இவியை வாங்க வந்துடுங்க!

ஹூண்டாய் கிரேட்டா எலெக்ட்ரிக் இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், பாதுகாப்பு, வசதி மற்றும் பேட்டரி விருப்பங்கள் உள்ளிட்டவை வெளியீட்டுக்கு முன்னதாகவே తెలుసుకోండి.

குடியரசு தினத்துக்கு இப்பவே ஆஃபரை அறிவித்த நிஸான்...

முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆஃபர்களை அறிவித்து இருக்கின்றது. நிஸான் மோட்டார் (Nissan Motor India), இந்த நிறுவனமே இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. 'போல்டு ஃபார் தி பிரேவ்' (Bold For The Brave Offer) எனும் பெயரிலேயே தன்னுடைய குடியரசு தின சலுகையை அது அறிவித்து இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய மிக முக்கியமான தயாரிபபான மேக்னைட் (Magnite)-டை இந்த திட்டத்தின்கீழ் சலுகை விலையிலும், அதிக பலன்களுடனும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
Advertisement

பெட்ரோல், டீசல் வண்டிகளுக்கு முற்றிலுமாக தடை?

இந்தியாவின் பெரு நகரங்கள் தற்போது சந்தித்து கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னை எதுவென்று கேட்டால், காற்று மாசுபாடு (Air Pollution) என தயங்காமல் சொல்ல முடியும். குறிப்பாக டெல்லியில் (Delhi) காற்று மாசுபாடு பிரச்னை தலை விரித்தாடி கொண்டுள்ளது. எனவே அங்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT - National Green Tribunal) உத்தரவு அமலில் உள்ளது.

விமானங்கள் தலைகீழாகப் பறந்தால் என்ன அர்த்தம்?

விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலையில் விழும் நிலையில் விமானத்தின் சேதாரத்தைக் குறைக்க மேலும் பாதுகாப்பான இடத்தில் விமானத்தை க்ராஷ்/டிச் லேண்டிங் செய்ய வைக்க விமானத்தை தலைகீழாகப் பறக்க வைப்பார்கள். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

விமானங்களைப் போல ரயிலுக்கும் 2 பைலட்கள் ஏன்?

பொதுவாக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் இரண்டுபேர் பைலட்களாக நியமிக்கப்படுகிறார்கள் இவர்களின் பணி என்ன? இருவருக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இருவர் தேவைப்படுகிறார்கள்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு?

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சிறிய துளை உள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா?

அலுமினியத்தை ஓரம் கட்டி விட்டு தற்போது விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் என்ன அர்த்தம்?

விமானங்களில் போர்டிங் பாஸ் எடுக்கும் போது அதில் சிலருக்கு மட்டும் SSSS எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் எப்படி என்றால் என்ன? ஏன் சிலருக்கு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

புதுப்பிக்கப்பட்ட டாடா டியாகோ விற்பனைக்கு அறிமுகம்..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு மிக தாராளமான மனசு என்பதற்கு சான்றாக ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நிறுவனம் அதன் புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றான டியாகோ (Tiago)-வை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளது. புதுப்பித்தலுக்கு பின்னரும் இந்த கார் இந்தியாவின் மலிவு விலை கார் மாடலாகவே உள்ளது. ஆமாங்க, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் டியாகோவும் ஒன்றாகும். இந்த காரில் புதுப்பித்தலின்கீழ் பல்வேறு முக்கிய அம்சங்களை டாடா மோட்டார்ஸ் சேர்த்திருக்கின்றது.

கருப்பு யானையை களம் இறக்கிய ஹோண்டா!

இந்தியாவில் பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் மேம்பட்ட விவரக்குறிப்புகளை கொண்ட புதிய ஹோண்டா எலிவேட் பிளாக் எடிஷன் மற்றும் சிட்னேச்சர் பிளாக் எடிஷன் ஆகியவற்றை கண்டறியவும்.
Advertisement

தந்தைக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசளித்த மகன்!

யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோன்றும் நபர், தனது தந்தைக்கு, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பைக்கை அவர் ஏன் தனது தந்தைக்கு பரிசாக வழங்கினார்? என்பதை அவர் வீடியோவில் பேசியுள்ளார். அவர் ஹிந்தியில் பேசியுள்ளதை சுருக்கமாக தமிழில் மொழி பெயர்த்து, இந்த செய்தியில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவில் தோன்றும் நபர் சிறு வயதில் இருந்தபோது, அவர்களது குடும்பத்தில் ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.

பஜாஜ் சிஎன்ஜி பைக்கிற்கு வரவேற்பு எப்படி இருக்கு?..

உலகின் முதல் சிஎன்ஜி (CNG)-இல் இயங்கும் பைக் பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) ஆகும். இந்த பைக் இந்தியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் எவ்வளவு யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்கிற விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வரையிலேயே பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் விற்பனையாகி இருக்கின்றது.

5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காரை அப்டேட் செய்த டாடா!

புதிய வகைகள், வண்ண விருப்பங்கள், அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் உட்பட 2025 டாடா நெக்ஸன் புதுப்பிப்புகளை கண்டறியவும். விலைகள் மற்றும் பவர் டிரெய்ன்கள் பற்றி அறிக.

அமெரிக்கா, சீனாவும் இனி நமக்கு கீழ தான்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் வாகன சந்தையாக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிப்படுத்துகிறார்.

23கிமீ மைலேஜ் தரும் காரை மெருக்கேற்றும் டாடா மோட்டார்ஸ்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று டியாகோ (Tiago) ஆகும். டாடாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான டியாகோ விரைவில் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட உள்ளது. அதாவது, காரின் தோற்றம் மெருக்கேற்றப்படுவதுடன், புதிய தொழிற்நுட்ப அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய டியாகோ கார் தொடர்பான டீசர் (Teaser) படத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.