புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் இவ்வளவுதானா?

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் புதிய மேம்படுத்தப்பட்ட '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட் (Update) செய்யப்பட்ட ஏத்தர் 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் (Apex) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மூன்றும் எந்தெந்த வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றின் விலைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புல்லட் ரயில்லாம் ஓரமா போ!

இந்திய ரயில்வேயின் முகத்தை மாற்றிய பெருமை வந்தே பாரத் ரயில்களுக்கு (Vande Bharat Trains) உண்டு. ரயில் பயணிகள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் வந்தே பாரத் ரயில்கள் பிரபலம் அடைந்துள்ளன. அதிவேக மற்றும் சொகுசான பயணத்தை வந்தே பாரத் ரயில்கள் உறுதி செய்திருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் வந்தே பாரத் ரயில்களில் ஒரே ஒரு குறை மட்டும் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதுதான் அது.

இதில் பெஸ்ட்டான இ-ஸ்கூட்டரை கண்டுப்பிடிக்குறது கஷ்டம்!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் என்பன அவை ஆகும். இதில், 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது மார்க்கெட்டில் பிரபலமான ஓலா எஸ்1 புரோ (Ola S1 Pro) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி (TVS iQube ST) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் போட்டியாக உள்ளது. இந்த 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சச்சின் வாங்கிய காரோட விலை இவ்ளோ அதிகமா!!

மிக சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை புதிதாக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமல்ல வாகனங்களை அதிகம் நேசிப்பதற்கும் பெயர்போனவராக சச்சின் அறியப்படுகின்றார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் ஆடம்பர கார்களே சான்று. சச்சின் இடத்தில் இருக்கும் கார்களை எண்ணுவதற்கு ஒருவரின் கைகளில் இருக்கும் விரல்கள் போதாது. அந்த அளவிற்கே அதிக எண்ணிக்கையில் கிரிக்கெட் விளையாட்டூ வீரர் சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்களை பயன்படுத்தி வருகின்றார்.
Advertisement

3 கோடி ரூபா கார் ஓனரின் மானத்தை வாங்கிய மாட்டு வண்டி! வீடியோ

கடற்கரைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இடங்களில் ஒன்றாக கடற்கரைகளை குறிப்பிடலாம். ஆனால் கடற்கரைகளை விரும்ப கூடிய கார் ஆர்வலர்கள் ஒரு சிலர், கொஞ்சம் மேலே போய், மிகவும் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு கொண்டுள்ளனர். கடற்கரைகளில் கார்களை ஓட்டுவதை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். கடற்கரை மணலில் கார்களை ஓட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில சமயங்களில் கடற்கரை மணலில் கார்கள் சிக்கி கொள்ளலாம். எனவே பெரும்பாலான கடற்கரைகளில் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

25 ஆண்டு கால பழைய காரை பயன்படுத்தும் பணக்காரர்!

உலகம் அறிந்த கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக புகாட்டி (Bugatti) இருக்கின்றது. இது ஓர் சூப்பர் மற்றும் ஹைப்பர் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சிஇஓ-வாக மேட் ரைமக் உள்ளார். இவரே ரைமேக் ஆட்டோமொபிலி (Rimac Automobili) நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இத்தகைய பிரமாண்ட நிறுவனங்களைக் கட்டியாண்டுக் கொண்டிருக்கும் இந்த நபர் தன்னுடைய தினசரி பயணங்களுக்கு மிகவும் பழைய சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தி வருவதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பயன்படுத்தி வருவது 25 ஆண்டுகள் பழைய பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5) ஆகும்.

ஏத்தர் கிட்ட யாருமே இதை எதிர்பார்க்கல!

ஏத்தர் கம்யூனிட்டி தினத்தை முன்னிட்டு இன்று தனது 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்களை உட்புகுத்தி உள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் இதற்கு முன்பு விற்பனையானதைவிட இப்பொழுது புதிய அம்சங்களுடன் புதிய அனுபவத்தை தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறி உள்ளது. இந்த ஸ்கூட்டர் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஏத்தர் கொண்டு வந்த இந்த வண்டியை பாத்தீங்களா?

ஏத்தர் நிறுவனம் தனது 450 சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து புதிய அம்சங்களுடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் இன்று பெங்களூருவில் நடந்தது., இந்த அப்டேட்டில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன? இதனால் வாகனம் என்ன விதமான செயல்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தரின் இந்த வண்டியை ஊரே வாங்கப்போகுது!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பில் மிக முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருப்பதாக மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனம் சமீபத்தில் தான் குடும்பத்திற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

கார் சேல்ஸில் 2வது இடத்தை ஹூண்டாயிடம் இருந்து பறிச்ச டாடா!!

உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த 2024 டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3.20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்தெந்த கார் நிறுவனங்கள் எத்தனை கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன என்பதை டாப்-5 வரிசையாக பார்க்கலாம், வாங்க.

ரூ10 லட்சத்திற்கும் கம்மியான விலையில் வரப்போகும் கார்கள்!

டாடா மோட்டார்ஸ் 2025 இல் மூன்று புதிய மலிவு விலை மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களுடன் அதன் நுழைவு நிலை கார் பிரிவை வலுப்படுத்துகிறது.

புது காரில் கவரை அகற்றாமலேயே பயன்படுத்துறீங்களா?

புதுசா காரை வாங்கிய ஒவ்வொரும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று, அவர்கள் வாங்கிய வாகனம் நீண்ட காலத்திற்கு புத்தம் புதிதுபோல் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்காக என்னென்ன வேலைகளையோ வாகன உரிமையாளர்கள் பார்த்து வருகின்றனர். அந்தவகையில், சிலர் இருக்கைகளில் வழங்கப்படும் பாலித்தீன் கவர்களைகூட அகற்றாமல் பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். அதை கிழித்துவிட்டால், இருக்கை சீக்கிரமே அழுக்காகிவிடும் என்பது அவர்களின் எண்ணம் ஆகும். மேலும், காரின் தோற்றமும் சீக்கிரமே பழையதாக ஆகிவிடும் என்பதும் அவர்களின் கவலையாக இருக்கின்றது.
Advertisement

கார்களை ஏற்றுமதி செய்ய இரயில்களை பயன்படுத்தும் ஹூண்டாய்!!

ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor), இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. மேலும், கார்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டுச்செல்ல இரயில் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்தும் கார் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் இரயில்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்ட ஹூண்டாய் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் நிறுவனத்துக்கு யாராச்சும் சூன்யம் வச்சுட்டாங்களா?..

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) உள்ளது. இந்த நிறுவனமே தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களை விற்பனையில் இருந்து அகற்றி வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் புத்தாண்டின் தொடக்கத்தை புதிய வாகனங்களால் வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தமாதிரியான சூழலில் பஜாஜ் மட்டும் இந்த விநோத நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றது. இது பஜாஜ் டூ-வீலர் பிரியர்களைச் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

பொது போக்குவரத்தில் சோலார் எலெக்ட்ரிக் பஸ்ஸா!..

காற்று மாசு, எரிபொருளுக்கு ஆகும் அதிக செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் சில பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. அந்தவகையில், பொது போக்குவரத்து துறையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்படுத்தி வரும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருக்கின்றது. சமீபத்தில் சூரத் நகரத்திலேயே எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. இந்த பேருந்துகளைச் சார்ஜ் செய்ய வழக்கமான மின்சார இணைப்பைக் கொண்ட சார்ஜிங் மையங்களே பயன்படுத்தி வரப்பட்டது.

'சாக்லெட் பாய்' நடிகரின் புதிய விலையுயர்ந்த போர்ஷே கார்!!

சாக்லெட் பாய் (Chocolate Boy) என்றதுமே முதலாவதாக நம் நினைவிற்கு வருவது, நடிகர் மாதவன் (Actor Madhavan)-ஐ தான். ஆனால், கேரள மக்களிடம் சாக்லெட் பாய் யார் என்று கேட்டால் அவர்கள் சொல்வது நடிகர் குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban)-ஐ ஆகும். இத்தகைய நடிகரான இவர் விலையுயர்ந்த போர்ஷே (Porsche) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் தற்சமயம் பிரபலமான போர்ஷே கார் அதுவாகும். யார் இந்த நடிகர் குஞ்சாக்கோ போபன்? என்ன மாதிரியான போர்ஷே காரை அவர் வாங்கியுள்ளார்? என்கிற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சாலையில் குறுக்கே கருப்பு டியூப் ஏன் போடப்படுகிறது?

வெளிநாடுகளில் சாலைகளில் போக்குவரத்தைக் கணக்கிடச் சாலைகளில் கருப்பு ட்யூப் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்ன விதமான தகவல்களை எல்லாம் இந்த கருவி செய்யும்? முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

ஒரே டிக்கெட்டில் வேறு வேறு நிறுவன விமானங்களைபுக் பண்ணலாமா?

விமான நிறுவனங்களுக்கு இடையே கோட் ஷேரிங் முறையில் ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு நிறுவனம் மூலம் புக் செய்யும் வசதி உள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இல்லை?

ரயில்வே ஸ்டேஷன்களில் சில ரயில் நிலையங்களில் மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடப்படுவதில்லை ஏன் என தெரியுமா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

கார், பேருந்துகளை போல் விமானங்களில் வைப்பர்கள் இருக்குமா?

கார், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் இருப்பதைப் போல் விமானங்களிலும் வைப்பர்கள் வழங்கப்பட்டிருக்குமா? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Advertisement

விமானத்தில் ஜன்னல் சீட்டை விட முதல் சீட் தான் பெஸ்ட் ஏன்?

விமானங்களில் பயணம் செய்யும் போது நாம் ஜன்னல் சீட்டை விரும்புவோம். ஆனால் உண்மையில் விமான பணத்திற்கு ஏற்றது ஜன்னல் சீட்தானா? அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் எந்த சீட்டை விரும்புவார்கள்? வாருங்கள் விபரமாகக் காணலாம்

தகர டப்பா பஸ்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம அழிக்க உத்தரவு

உலகில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியே (Delhi) மிக கடுமையான காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி மூச்சு திணறி வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக பழைய வாகனங்கள். எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டும் என்றால், பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெங்களூருவை இதை பார்த்த பிறகாவது தேடி போவீங்களா?

பெங்களூரு (Bengaluru) என்றதுமே நமக்கு முதலாவதாக ஞாபகத்திற்கு வருவது தொழிற்நுட்ப துறையில் அந்த நகரம் அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகும். இதன் காரணமாகவே, பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் சமீப காலங்களில் அதிகளவில் பெருகி உள்ளன. ஆனால், பெங்களூரு என்றதும் நமக்கு இன்னொன்றும் சட்டெர்ன ஞாபகத்திற்கு வரும். அதுதான், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் ஆகும். இதனை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், ஆசியா (Asia)-விலேயே மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த நகரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

மாருதிக்கு அடுத்த இடத்தில் அமர்ந்து கொண்ட டாடா மோட்டார்ஸா!..

நடிகர் கமலஹாசன் வருஷத்துக்கு ஒன்றிரண்டு படத்தை மட்டுமேக் கொடுத்தாலும் அது செம்ம மாஸான படமாக இருக்கும். இவரை போலவே ஓர் கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது. அது வேறு யாரும் இல்லை நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸே அதுவாகும். இந்த நிறுவனம் பொதுவாக மூன்றாவது இடத்தையே, அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடிக்கும். அதற்காக எப்போதும் இந்த இடத்திலேயே டாடா மோட்டார்ஸ் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

மாருதி கதை காலி! டாடா தலையில தூண்ட போட வேண்டியது தான்!

மகிந்திரா, புதிய மின்சார வாகனங்கள் BE 6 மற்றும் XEV 9e க்கு விலையை அறிவிக்கிறது, வெளியீட்டுக்கு முன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.