மாருதி கதை காலி! டாடா தலையில தூண்ட போட வேண்டியது தான்!

மகிந்திரா, புதிய மின்சார வாகனங்கள் BE 6 மற்றும் XEV 9e க்கு விலையை அறிவிக்கிறது, வெளியீட்டுக்கு முன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.

1994ல் ஒரே படம் மூலம் தமிழ்நாட்டை கலக்கிய நடிகையா இது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஜிஎல்சி 300 (GLC 300) மற்றும் ஜிஎல்சி 220டி (GLC 220d) ஆகியவை ஆகும். இதில் ஜிஎல்சி 300 வேரியண்ட்டில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 258 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

நாம கட்டுற வரிபணம் எல்லாம் இப்படி தான் செலவாகுதா?

இந்தியாவில் பொது மின்னூட்ட நிலையங்களுக்கான உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் மின்சார வாகன தத்தெடுப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிஎம் ஈ-டிரைவ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மஹிந்திரா கார்கள் என்றால் எங்கிருந்துதான் கூட்டம் வருதோ!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி எஸ்யூவி (SUV) மற்றும் கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மஹிந்திரா கார்கள் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. அதே சிறப்புடன் 2024ஆம் ஆண்டை முடித்துக் கொண்டுள்ள மஹிந்திரா, கடந்த டிசம்பர் மாத விற்பனையிலும் கணிசமான முன்னேற்றத்தை 2023 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கண்டுள்ளது. இதைவிட முக்கியமாக, மஹிந்திரா கார்கள் ஏற்றுமதி ஆனது சுமார் 70% அதிகரித்துள்ளது.
Advertisement

உயரமான உருவம் கொண்ட கியா காருக்கு புக்கிங் தொடங்கியது!

இந்தியாவிற்கான கியா (Kia) நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பாக சிரோஸ் (Syros) இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கான ப்ரீ-புக்கிங் பணிகளே தற்போது நாடு முழுவதும் தொடங்கி உள்ளன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இன்று (ஜனவரி 3) நள்ளிரவு 12.00 முதலே முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு அந்த காரின் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன.

7 லட்சம் பேர் இந்த கம்பெனி பைக்கை வாங்கிட்டாங்க!

ராயல் என்ஃபீல்ட் 2024 ஐ 6% விற்பனை அதிகரிப்புடன் முடித்துள்ளது, இதில் தாய்லாந்தில் புதிய CKD தொழிற்சாலை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உலகளாவிய விரிவாக்கம், புதிய மாதிரிகள் உள்ளிட்டவை.

தமிழ்நாட்டு நிறுவனம் முன்னேறுனா நமக்கு பெருமை தானே...!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டாரின் தயாரிப்புகள் கடல் கடந்து பல வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக, ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நடந்து முடிந்த கடந்த 2024 டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை ஆனது 7% அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தெருக்கு ஒருத்தரு இந்த கார் வாங்கிட்டாங்க போல!

2024 டிசம்பரில், மாரூதி 2,52,693 யூனிட்களை விற்று, இந்தியாவில் மாதாந்திர கார் விற்பனையில் ஒரு சாதனையை படைத்தது. மாரூதியின் வலுவான சந்தை நிலைப்பாட்டையும் வாடிக்கையாளர் விருப்பத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பலேனோ முக்கிய பங்களிப்பாளராக திகழ்ந்தது.

2025 ஆம் ஆண்டின் முதல் சோகமான செய்தி..

2025 ஆம் ஆண்டை அனைவரும் சந்தோஷமாக வரவேற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மிகுந்த சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கின்றது. பஜாஜ் (Bajaj) நிறுவனம் சத்தமே இல்லாமல் அதன் குறிப்பிட்ட பல்சர் பைக் மாடல் ஒன்றை விற்பனையில் இருந்து அகற்றி இருப்பதுதான் அது ஆகும். பல்சர் வரிசையில் நிறைய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றே பல்சர் எஃப்250 (Pulsar F250) ஆகும். இதுவே தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. இந்த ஆண்டின் முதல் வெளியேற்றம் இதுவாகும்.

அண்ணன்- தம்பி போல் உள்ளவர்களை பிரிக்க சதியா?

அமெரிக்கா (America)-இன் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்ததாக அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு (New Year) கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த லாரி (Lorry) மோதியதில் 15 பேர் உயிரிழந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மற்றொரு சம்பவமாக டெஸ்லா (Tesla)-இன் சைபர்டிரக் வாகனம் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, அமெரிக்காவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இரு சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா வாருங்கள் அதனை பற்றி பார்க்கலாம்.

கிரெட்டா இவி-க்கு புக்கிங் தொடங்கிருச்சா!!

இந்தியாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) இருக்கின்றது. இந்த காரையே இன்றைய தினம் (ஜனவரி 2) ஹூண்டாய் வெளியீடு செய்தது. இந்த காரை முழுமையாக ஹூண்டாய் வெளியீடு செய்வது இதுவே முதல் முறையாகும். விரைவில் இந்த காரை பொதுப் பார்வைக்கு கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. வருகின்ற 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) 2025 வாயிலாகவே இந்த காரை இந்தியாவில் காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

அப்புறம் என்ன... வெளிநாட்டு பெண்களே புகழ்ந்து தள்ளிட்டாங்க!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். எலக்ட்ரிக் கார் (Electric Car)-களை வடிவமைப்பதில் சமீப காலமாக தீவிரம் காட்டிவரும் மஹிந்திராவுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் நெட்வொர்க் உள்ளது. மஹிந்திராவின் லேட்டஸ்ட் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் வெளிநாட்டு கஸ்டமர்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு இத்தாலி (Italy) நாட்டை சேர்ந்த பெண்கள் இருவர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் எலக்ட்ரிக் காரை பார்த்து இத்தாலிய பெண்கள் அப்படி என்ன கூறினார்கள்? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

2024ல இத்தனை லட்சம் பேர் புது கார் வாங்கிட்டாங்களா?

2024 ஆம் ஆண்டில் இந்திய பயணிகள் வாகன சந்தை 43 இலட்சம் யூனிட் விற்பனையை எட்டியது, மாரூதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி கார் தயாரிப்பாளர்களால் இது இயக்கப்பட்டது. எஸ்யூவிக்களுக்கான வலுவான தேவை மற்றும் கிராமப்புற சந்தைகளில் வளர்ச்சி இந்த மைல்கல்லை அடைய பெரிதும் பங்களித்தது.

எலக்ட்ரிக் கார் உடன் நிற்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா

நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் வெளியாகி கவனத்தை பெற்ற கருடன் (Garudan) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பிரபல நடிகர் சசிகுமாரும் நடித்திருந்த இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நாயர் (Unnikrishnan Nair)-உம் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், இவர்தான் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஆகும். கருடனை தொடர்ந்து இவர் நடித்த 'மார்கோ' திரைப்படம் சமீபத்தில்தான் திரைக்குவந்த நிலையில், நடிகர் உன்னி கிருஷ்ணன் பிராண்ட்-நியூ பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்க தயாராகி வருகிறார்.

இன்னைக்கு நைட் 12 மணிக்கு புக்கிங் ஆரம்பிக்க போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நாளை (ஜனவரி 3) முதல் தொடங்கப்படவுள்ளன. எனவே இன்று நள்ளிரவு 12 மணி முதலே, கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சைரோஸ் காருக்கு முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும். மேலும் கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவும், சைரோஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 25,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்களுக்கு சாவி உண்டா? ஏன் சாவிகள் வழங்கப்படுகின்றன?

இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழங்கப்படுவதைப் போல் ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா?, என்கிற கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேனுவல் கார்களை இன்னமும் ஏன் ஒரு சிலர் நேசிக்கின்றனர்?

ஆட்டோமேட்டிக் வந்த பிறகும் கூட, ஒரு சிலர் இன்னமும் ஏன் மேனுவல் கியர் பாக்ஸ் கார்கள் மீது பைத்தியமாக இருக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்கள் ஓடு தளத்தில் என்ன வேகத்தில் ஓடும்?

ஓடுதளத்தில் விமானங்கள் என்ன மாதிரியான வேகத்தில் ஓடும் என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலுக்குள் போகலாம்.

விமானத்தை விட ரயில்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

விமான பயணத்தை விட ரயில் பயணம் தான் சிறப்பான பயணம் என மக்கள் பலர் கருதுகிறார்கள். இதுகுறித்த விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன்?

விமானத்தில் ஒரு சிலர் பேண்ட் பட்டனை திடீரென கழற்றி விடுவார்கள். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

ஆக்டிவா இவி வந்தாலும் கவலையில்லை!

செயல்திறன் மேம்படுத்தல்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் ஆகியவை அடங்கும்.

3 ஆண்டுகள், 1 லட்சம் கிமீ வாரண்டியை அறிவித்த நிஸான்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் விதமாக தன்னுடைய தயாரிப்புகளுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாரண்டி திட்டத்தை வழங்க தொடங்கி உள்ளது. அதாவது, கார் வாங்குவோர் அனைவருக்கும் இந்த அதிக ஆண்டுகள் அல்லது கிமீ வாரண்டி திட்டத்தை ஸ்டாண்டர்டாக அது வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் வாயிலாக கூடுதல் கட்டணமின்றி இந்த திட்டத்தை கார் உற்பத்தியாளர் வழங்க முன் வந்து இருக்கின்றார் என்பது தெரிய வந்து இருக்கின்றது.

இந்தியர் உருவாக்கிய காரை பார்த்து எத்தனை பேர் ஏமாற போறாங்களோ

லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari) போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை (Sports Cars) வாங்க முடியாதவர்களுள் சிலர் அவற்றை தங்களது விலை குறைவான காரில் இருந்து உருவாக்கி கொண்டுள்ளதை பார்த்திருக்கிறோம். அதாவது, பழைய காரில் நிறைய வேலைப்பாடுகளை மேற்கொண்டு அதனை விலையுயர்ந்த காரை போல் மாற்றி உள்ளனர். இவ்வாறான செயல்களில் பெரும்பாலும் யூடியூபர் (Youtuber)-கள் தான் ஈடுப்படுகின்றனர். அதையே தனது வீடியோக்களுக்கு கண்டெண்ட் (Content) ஆக பயன்படுத்தி, பார்வையாளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு, யூடியூபர் ஒருவர் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

6 வருஷ ரெக்காடை அடித்து தூக்கிய மாருதி!

மருதி சுழுகி இந்தியா லிமிடெட் 2024 இல் பிரமிப்பூட்டும் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா இவி வெளியீடு.. ரொம்ப சந்தோஷம்யா!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா இவி (Creta EV)-யை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. கிரெட்டா ஐசிஇ வெர்ஷனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக அமோகமான வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே புத்தாண்டு பரிசாக இந்த காரை இன்று (டிசம்பர் 2) சர்ப்ரைஸாக வெளியீடு செய்திருக்கின்றது. விரைவிலேயே இந்த காரை அது பொது பார்வைக்கும் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவில் இன்னும் சில தினங்களில் உலக புகழ்பெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நடைபெற இருக்கின்றது.