பிளிப்கார்ட் சேல்: ரூ. 30,000-க்குள் சிறந்த 5G போன்கள்!

Looking for the best smartphone deals? பிளிப்கார்ட் ஜூன் எபிக் சேலில் ரூ. 30,000 மற்றும் ரூ. 50,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G போன்கள் மற்றும் வங்கிச் சலுகைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி அதிரடி வட்டி உயர்வு

Bank of Baroda and Canara Bank have increased MCLR rates effective June 2026. இந்த வட்டி உயர்வு உங்கள் மாதத் தவணையை (EMI) எப்படி பாதிக்கும் மற்றும் கூடுதல் சுமையைக் குறைக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பைக்கில் சைடு ஸ்டாண்ட் சென்சார் வேலை செய்யவில்லையா? என்ன செய்ய வேண்டும்?

Motorcycle side stand sensor repair. பைக்கில் சைடு ஸ்டாண்ட் சென்சார் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? பராமரிப்பு குறிப்புகள் மற்றும் எளிய தீர்வுகள் இதோ இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்பேக் எல்லாம் இருக்கா! வெறும் ஒன்னரை லட்சம்தான் அதிகம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா கோல்டு விங் (Honda Gold Wing). இதன் 2026 மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
Advertisement

ஜூன் 15: வரி செலுத்துவோர் கவனத்திற்கு! முக்கிய எச்சரிக்கை

Don't miss the June 15 deadline for Form 16 and Advance Tax payments. ஜூன் 15-க்குள் வரி மற்றும் ஃபார்ம் 16 தொடர்பான பணிகளை முடிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.

டெக்னோ Pova 8 5G: 8,000mAh பேட்டரி அதிரடி!

Tecno Pova 8 5G is officially here with a massive 8,000mAh battery and 144Hz display. ரூ.29,999 விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அம்பாஸிடருக்கே அப்பன்!

உலகில் ஒரு சில செடான் ரக கார்களுக்கு (Sedan Cars) ரசிகர்கள் அதிகம். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) இதற்கு ஒரு உதாரணம். இந்த வரிசையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மற்றொரு செடான் ரக கார்களில் ஒன்று ஹோண்டா அக்கார்டு (Honda Accord).

வாய் பிளக்க வைத்த அக்சஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை

இருசக்கர வாகனம் வாங்குதில் இன்றைய வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் ஆன்-ரோடு விலைகளுக்கு இடையிலான வேறுபாடு. நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது பெரும்பாலும் அதன் தொடக்கவிலையை மட்டுமே குறிப்பிடும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் ஒரே விலையில் ஒரு வாகனம் விற்பனை செய்யப்படாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் கூட எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே மாற்றம் இருக்கும்.

டாடா சியரா EV: 2026-ல் அசரவைக்கும் ஓர் புதிய இவி கார்!

Tata Sierra EV 2026 ஜூன் 30 அன்று அறிமுகமாகிறது. இதன் விலை, அம்சங்கள், பேட்டரி மற்றும் போட்டியாளர்கள் குறித்த முழு விவரங்கள் இங்கே. Discover the upcoming Tata Sierra EV's launch date, expected price, advanced features, and how it stacks up against rivals.

யாருக்குமே SRS Airbag-ன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியாது!

இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் அத்தனை கார்களிலும் கட்டாயம் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது புதிதாக வாங்கும் வாகனங்களில் எங்கெங்கு ஏர்பேக் இருக்கிறதோ அந்த இடத்தில் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் என்ற குறியீடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எஸ்ஆர்எஸ் என்றால் என்ன ஏர்பேக்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்படுகிறோம்.

இந்த தீபாவளிக்கு உங்க காரை விக்க போறீங்களா?

உங்கள் காரின் மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க, பராமரிப்பு, சுத்தம் மற்றும் அம்ச மேம்படுத்தல் உள்ளிட்ட ஐந்து பயனுள்ள உத்திகளை கண்டறியவும்.

சோனெட் எஸ்யூவியை அப்டேட் செய்யும் கியா

கியா இந்தியாவில் விற்பனை செய்து வரும் இரண்டு சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுள் ஒன்று சோனெட் (Sonet). நல்ல விற்பனையைப் பதிவு செய்து வரும் எஸ்யூவிக்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. கடந்த மே மாதம் சுமார் 9,000 யூனிட்டுகள் என்ற விற்பனையைப் பதிவு செய்துள்ளது சோனெட். இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அடுத்த தலைமுறைக்கு அப்டேட் செய்யவிருக்கிறது கியா.
Advertisement

ஜூன் 15: வருமான வரி அபராதத்தைத் தவிர்க்கவும்

Don't miss the June 15 income tax deadline to avoid heavy interest penalties. வருமான வரி அபராதத்தைத் தவிர்க்க, ஜூன் 15-க்குள் உங்கள் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

டஸ்டர் எஸ்யூவியில் ரெனோ கொண்டு வரும் புதிய மாற்றம்

ரெனோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் புதிய மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவியின் விற்பனையைத் தொடங்கியது. மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ் மற்றும் மாருதி கிராண்டு விட்டாரா ஆகிய கார்கள் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்து வருகின்றன. எனவே அதிக டிமாண்டு இருக்கும் இந்தப் பிரிவில் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட டஸ்டரை புதிய வடிவில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறது ரெனோ.

Flipkart Vs Amazon Sale: எதில் வாங்குவது லாபம்?

Don't miss the massive tech discounts during the Flipkart and Amazon sales. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல் 2026-ல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களுக்குக் கிடைக்கும் சிறந்த சலுகைகளைத் தவறவிடாதீர்கள்.

காரின் கூலண்ட் லெவலை சரியாக பராமரிப்பது எப்படி?

Car maintenance tips: காரின் கூலண்ட் அளவை சரியாக பராமரிப்பதன் மூலம் இன்ஜின் வெப்பமடைவதை தடுத்து பெரும் செலவுகளை தவிர்க்கலாம். இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள் மற்றும் டிப்ஸ்.

ரூ.30,000-க்குள் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்: பிளிப்கார்ட் சேல்!

Looking for a premium phone on a budget? The Flipkart June Epic Sale 2026 offers massive discounts on top-rated smartphones under ₹30,000. ரூ.30,000 பட்ஜெட்டில் சிறந்த கேமரா மற்றும் கேமிங் போன்களை வாங்க இதுவே சரியான நேரம்.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 12 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 12 ஜூன் 2026-க்கான தினசரி நிதி ராசிபலன். உங்கள் ராசிக்கான பண வரவு மற்றும் செலவுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Galaxy Z Fold 8 Ultra இந்தியாவில் உறுதி!

Samsung Galaxy Z Fold 8 Ultra is officially coming to India with a 200MP camera and Snapdragon 8 Gen 5. இந்த பிரீமியம் ஃபோல்டபிள் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பெட்ரோல் செலவை விட குறைவாக இருக்கும்னு சொல்லுவாங்க...!!

இந்தியாவில் பெட்ரோலின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பதிலாக எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது. ஏனெனில் இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்து, வெளிநாட்டு அந்நிய செலவாணியை குறைக்கலாம்.
Advertisement

Realme P4R 5G: 8,000mAh பேட்டரியுடன் அதிரடி அறிமுகம்!

Experience the power of the new Realme P4R 5G with a massive 8000mAh battery. ரூ.18,999 விலையில் 144Hz டிஸ்ப்ளே மற்றும் மெகா பேட்டரியுடன் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

Motorola Edge 70 Pro+ Vs Xiaomi 17T: எது பெஸ்ட்?

Choosing between the new Motorola Edge 70 Pro+ and Xiaomi 17T? 2026-ல் இந்த இரண்டு போன்களில் எது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றது மற்றும் சிறந்த கேமரா அனுபவத்தைத் தரும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பிராண்ட்-நியூ இன்னோவா கார் உடன் 1980களின் பிரபல நடிகர்!

டொயோட்டா இன்னோவா கார்களுக்கு இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனாலேயே கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களுக்கு முன் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், இன்னமும் இன்னோவா கார்கள் தொடர்ந்து விற்பனையில் உள்ளன. அதாவது, அந்த அளவிற்கு இன்னோவா கார்களை தொடர்ச்சியாக டொயோட்டா நிறுவனம் புது, புது தோற்றங்களில் அறிமுகம் செய்து வருகிறது.

விடைபெறுகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா (Toyota Innova). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏர்டெல் 'Fast Lane': அதிவேக 5G வசதி!

Airtel has rebranded its Priority Postpaid to 'Fast Lane' for 5G users. கூட்ட நெரிசலான இடங்களிலும் அதிவேக 5G இணையத்தைப் பெற ஏர்டெல்லின் இந்த புதிய வசதி உங்களுக்கு எப்படி உதவும் என்பதைப் பாருங்கள்.