இதைவிட கம்மியான விலையில் பைக்கை கொடுக்க முடியாது!

கவாஸாகி நிறுவனம் அதன் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கான புதிய சலுகைகளையும், இலவச ஆக்ஸசரீகளையும் இந்த ஜூன் மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த ஜூன் 30ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பைக்கின் கிளட்ச் வயரை பாதுகாப்பது எப்படி?

Motorcycle clutch maintenance tips. பைக்கின் கிளட்ச் வயர் அடிக்கடி அறுந்து போவதை தடுக்கவும், மென்மையான கியர் மாற்றத்தை உறுதி செய்யவும் தேவையான எளிய பராமரிப்பு முறைகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகள் இதோ.

வெறும் நாலரை லட்சத்துக்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது மிகவும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

10 ஆயிரம் பேர் ஒரே மாதத்தில் வாங்கிய கியா செல்டோஸ் கார்!

தென்கொரிய கார் நிறுவனமான கியா இந்தியாவில் கடந்த 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. கியாவில் இருந்து இந்தியாவில் 5 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டெல்லி மழை: இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது எப்படி?

Facing damage from the Delhi-NCR red alert? Learn the essential steps to file your insurance claim quickly and effectively. டெல்லி-என்சிஆர் கனமழையால் உங்கள் கார் அல்லது வீடு சேதமடைந்தால், இன்சூரன்ஸ் க்ளைம் செய்வதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

ஸ்பிளெண்டருக்கு போட்டியாக புதிய பைக்கை களமிறக்கும் ஹோண்டா!

இந்தியாவில் தற்போது ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் (Flex-Fuel Vehicles) அதிக அளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 டூவீலர் நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, 2 ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அப்டேட் செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காரை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனமானது நான்காம் தலைமுறை i20 ஹேட்ச்பேக் மாடலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இல்லை, பிரேசிலில். முற்றிலும் புதிய விதமான டிசைனில் புதிய i20-யை வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். ஹேட்ச்பேக் தான் என்றாலும் கிராஸ்ஓவர் போன்ற லுக்கைக் கொண்டிருக்கிறது புதிய i20. இந்தியாவிலும் இந்த நான்காம் தலைமுறை i20 மாடலை அடுத்தாண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு நிற பிளாஸ்டிக் பேனலை புதுசுபோல் ஆக்குவது எப்படி?

வாகனங்களில் அழகுக்காக வழங்கப்படும் அணிகலன்களில் கருப்பு நிற பிளாஸ்டிக் பாடி பேனல்களும் ஒன்றாகும். விரைவில் பொலிவிழக்கக் கூடிய அணிகலனாகவும் இது காட்சியளிக்கின்றது. அதிகப்படியான வெயில் மற்றும் புழுதிகளினால் அவை விரைவில் பாதிப்படைய நேரிடுகின்றன. இது பாதிப்படைவதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்.

சென்னையில் 24 மணி நேரம் குடிநீர் நிறுத்தம்!

Chennai residents, take note! A 24-hour water supply suspension is scheduled for North and West Chennai starting today. பாடி மேம்பால பராமரிப்பு பணிகளால் இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!!

செருப்பு அணிந்துக் கொண்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என சிலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதற்காக அவ்வாறு செல்கிறார்கள்? ஏன் செருப்பு அணிந்துக் கொண்டு கார் டிரைவ் செய்யக்கூடாது? இந்த விஷயத்தில் அரசாங்க விதிமுறைகள் கூறுவது என்ன? வாருங்கள் அதற்கான பதில்களை இனி பார்க்கலாம்.

பெட்ரோல் நிரப்புற மாதிரி 3 நிமிடங்களில் ஃபுல்-சார்ஜ்!

பிளிங்க் மொபிலிட்டி என்கிற ஹரியானாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம், அதன் சார்ஜிங் நேரம் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்

Major changes are coming to IndusInd and YES Bank credit cards starting June 15, 2026. ஜூன் 15 முதல் அமலுக்கு வரும் புதிய கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் குறித்து உடனே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

QJ மோட்டாரின் LTR 50 ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது?

சாலைகளில் இலகுவாகப் பயணம் செய்வதற்கு ஏற்ற வாகனம் ஸ்கூட்டர் தான். அதுவும் குறைவான தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ஸ்கூட்டரைப் போல சொகுசான வாகனம் வேறு எதுவும் இல்லை. இதனாலேயே உலகம் முழுவதும் பைக்குகள் அளவிற்கு விதவிதமான ஸ்கூட்டர்களும் பல்வேறு வடிவில், பல்வேறு படிநிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு ஸ்கூட்டர் மாடல் தான் LTR 50.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 விஷயங்கள்

Used car buying guide. செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது இன்ஜின், ஆர்சி புக் மற்றும் விபத்து வரலாற்றை எவ்வாறு சரிபார்ப்பது? ஏமாறாமல் நல்ல காரை தேர்வு செய்ய இந்த 10 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

பிளிப்கார்ட் ஜூன் சேல்: அதிரடி தள்ளுபடிகள் இதோ!

Grab the best deals on smartphones and home appliances during the Flipkart June Epic Sale 2026. பிளிப்கார்ட் ஜூன் எபிக் சேலில் iPhone 16, Pixel 10 மற்றும் ஏசிகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகளை உடனே பெறுங்கள்.

சஞ்சீவி மலையின் மர்மங்கள்: சித்தர்கள் வாழும் பர்வதமலையின் ஆன்மீக சிறப்புகள்

Spiritual Secrets of Siddhars. பர்வதமலை சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இங்குள்ள சித்தர்களின் அருளாசி உங்கள் கடன் தொல்லை மற்றும் திருமண தடைகளை நீக்கி வாழ்வில் நிம்மதியை தரும்.

அடுப்பில்லா பச்சப்புளி ரசம்: செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் நோ ஆயில் நோ பாயில் ரெசிபி!

Chef Madhampatty Rangaraj Pacha Puli Rasam Recipe in Tamil: செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் அடுப்பில்லா பச்சப்புளி ரசம் செய்வது எப்படி? எண்ணெய் மற்றும் கொதிக்க வைக்கத் தேவையில்லாத ஆரோக்கியமான ரெசிபி இதோ.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 13 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 13 ஜூன் 2026 இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே படியுங்கள்.

கார் வாங்கும் பிளான் இருக்கா? சிட்ரோயன் கார்களுக்கு சலுகை!

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோயன் உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. எந்த அளவிற்கு பழமையானது என்றால், சிட்ரோயன் நிறுவனம் நிறுவப்பட்டு 107 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1919ஆம் ஆண்டின் ஜூன் 4ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிட்ரோயன், கடந்த ஜூன் 4ஆம் தேதியோடு 107 வருடங்களை நிறைவு செய்து 108ஆம் ஆண்டிற்குள் நுழைந்துள்ளது.

இந்திய மக்கள் கஷ்டத்துல இருக்கப்ப டாடா இப்படி செய்யும்னு...

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price Hike) உயர்வு பிரச்சனை பொதுமக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை நிறைய பேர் கை விட்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கும் சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து கொண்டுள்ளன.
Advertisement

நார்டன் அட்லஸ் 2026ன் இறுதியில் இந்தியாவில் வெளியீடு

டிவிஎஸ்ஸின் கீழ் செயல்பட்டு வரும் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமானது யுகே-யில் தங்களுடைய புதிய அட்வென்சர் பைக்கான அட்லஸை (Atlas) வெளியட்டுள்ளது. இதற்கு முன்னர் நார்டன் வெளியிட்ட மங்க்ஸ் (Manx) பைக் மாடலை விட சிறிய இன்ஜினுடன் அட்லஸ் வெளியாகியிருக்கிறது. இந்த அட்லஸ் பைக் ஓசுரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவிலும் இதனை வெளியிட டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

டாப் 5 குறைவான விலை எலெக்ட்ரிக் கார்கள்

எலெக்ட்ரிக் கார்களும் கொஞ்சம் கொஞ்சமாக மெயின்ஸ்ட்ரீமுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. முன்னை விட கணிசமான அளவில் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்து அதிகரித்திருக்கும் ஆப்ஷன்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டிருப்பதும் முக்கியமான ஒரு காரணம். இந்தியாவில் இப்போது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐந்து எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இங்கே நாம் பார்க்கலாம்.

ஜூன் 15: அட்வான்ஸ் வரி செலுத்தத் தவறாதீர்கள்!

Don't miss the June 15 deadline for Advance Tax payment to avoid penalties. ஜூன் 15-க்குள் உங்கள் அட்வான்ஸ் வரியைச் செலுத்தி, வருமான வரிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராத வட்டியிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.

Xiaomi 17T Vs Motorola Edge 70 Pro+: எது பெஸ்ட்?

Choosing between the new Xiaomi 17T and Motorola Edge 70 Pro+? ₹50,000 பட்ஜெட்டில் சிறந்த பிளாக்ஷிப் கில்லர் போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

இந்தியாவில் வெளியான ஹோண்டா பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்

இந்தியாவில் தற்போது நான்கு புதிய பிக் விங் (Big Wing) பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. விலை குறைவான, நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பைக்குகளை ரெட் விங் (Red Wing) ஷோரூம்களின் மூலமும், மிகவும் விலை உயர்ந்த, ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை பிக் விங் ஷோரூம்களின் மூலமும் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது வெளியாகியிருக்கும் நான்கும் பிக் விங் ரகத்தைச் சேர்ந்தவை.