விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

Dark coloured cars are more likely to be involved in a crash, according to definitive new research linking road safety and vehicle colour. Read the complete details in Tamil.

 

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ்: 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது

Skoda Kodiaq RS மாடல் இந்தியாவில் அறிமுகமாகி, முன்பதிவு தொடங்கிய 6 நிமிடங்களில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன. Discover why this powerful SUV created a frenzy and what makes it a must-have for enthusiasts.

நிஃப்டி 24,000: முதலீட்டைச் சீரமைப்பது எப்படி?

Nifty 50 has reached the 24,000 milestone. பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது உங்கள் முதலீட்டைச் சீரமைத்து லாபத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

காரில் TPMS எச்சரிக்கை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

TPMS warning light guide: உங்கள் காரில் TPMS எச்சரிக்கை விளக்கு எரிந்தால் செய்ய வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் இதோ.
Advertisement

மஹிந்திராவின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி விரைவில் வெளியீடு

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவுக்கு புதிய கார் மூலம் புத்துணர்வு அளிக்கவுள்ளது மஹிந்திரா. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று இந்தியாவில் நான்கு புதிய கான்செப்ட் கார்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. எஸ்யூவிக்களுக்குப் பெயர் போன அந்நிறுவனம், நான்கையுமே வெவ்வேறு வகையில் தனித்துவமான டிசைன் மற்றும் பயன்பாட்டுடன் வடிவமைத்திருந்தது.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 30 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 30 ஜூன் 2026-க்கான இன்றைய நிதி ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரை உங்கள் நிதி நிலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

பசங்களுக்கு இணையாக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கிய இளம் ஆர்.ஜே

மலையாள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் ஆர்ஜே பின்சி (RJ Bincy). ரேடியோ ஜாக்கி, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது குடும்பத்தினரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களே. கடந்த வருடம் தனது 26-வது பிறந்தநாளில் பிரம்மாண்டமான டாடா கர்வ் (Tata Curvv) காரை வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பின்சி, தற்போது தனது 27-வது பிறந்தநாளில் மற்றொரு கனவையும் நனவாக்கியுள்ளார். அது என்ன தெரியுமா?

மழைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த லோ-லைட் கேமரா போன்கள்!

Capture stunning monsoon shots with these top-rated low-light camera phones. மழைக்காலத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் சிறந்த கேமரா போன்கள் மற்றும் டிப்ஸ் இதோ.

OPPO Reno 16 லான்ச்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Get ready for the OPPO Reno 16 series launch in India with powerful battery and camera specs. ஜூலை 2-ல் வெளியாகவுள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பெட்ரோல் டூவீலர்களுக்கு திடீர் தடை!

டெல்லி மாநில அரசு தனது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை (Delhi New Electric Vehicle Policy), இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை நிலை ஆளுனர் ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து (நாளை மறுநாள்), இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரும். இதன் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

சாம்சங் கேலக்ஸி M47 5G: 6 வருட அப்டேட் உறுதி!

Samsung has officially launched the Galaxy M47 5G in India with impressive mid-range features. 6000mAh பேட்டரி மற்றும் 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் வந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அப்டேட் செய்யும் மாருதி

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான பிரெஸ்ஸாவை மாருதி அப்டேட் செய்யவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்த நிலையில், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய எஸ்யூவியை மாருதி எப்போது வெளியிடவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ஜூலை 23ம் தேதியன்று இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி சுஸூகி.
Advertisement

IQOO Z11 Vs POCO F7: எது பெஸ்ட்?

Confused between iQOO Z11 and POCO F7? 30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு!

Passport fees are set to increase from July 1, 2026. பழைய கட்டணத்திலேயே பாஸ்போர்ட் பெற இப்போதே ஆன்லைனில் விண்ணப்பித்து ஸ்லாட் புக் செய்யுங்கள்.

ஜியோ ஹோம் டிவி: ஜூன் 30-க்குள் ஆக்டிவேட் செய்யுங்கள்!

Don't miss out on the Jio Home TV offer expiring on June 30, 2026. ஜூன் 30-க்குள் உங்கள் ஜியோ ஃபைபர் கணக்கில் இந்தச் சலுகையை ஆக்டிவேட் செய்து பிரீமியம் பலன்களைப் பெறுங்கள்.

பனிகாலே V2 S பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்த டுகாட்டி

இந்தியாவில் விலை உயர்ந்த ஸ்போர்ட்டியான பைக்குகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது டுகாட்டி. இந்த நிறுவனம் இந்தியாவில் தாங்கள் தற்போது விற்பனை செய்து வரும் பனிகாலே V2 S (Panigale V2 S) பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது.

பிளிப்கார்ட் GOAT சேல்: அதிக தள்ளுபடி பெறுவது எப்படி?

Get ready for the Flipkart GOAT Sale starting July 4, 2026, with massive discounts. பிளிப்கார்ட் GOAT சேலில் அதிக தள்ளுபடி பெற வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களைப் பயன்படுத்தும் முறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பிளிப்கார்ட் GOAT சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு!

Get ready for the biggest savings on premium smartphones during the Flipkart GOAT Sale 2026. பிளிப்கார்ட் GOAT விற்பனையில் iPhone 15 மற்றும் Samsung S23 போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இப்போதே உங்கள் கார்ட்டை தயார் செய்யுங்கள்.

பைக்கில் கிளட்ச் ஸ்லிப்பிங் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

Motorcycle clutch slipping causes. உங்கள் பைக்கில் கிளட்ச் ஸ்லிப்பிங் ஏன் ஏற்படுகிறது மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

SBI, HDFC கிரெடிட் கார்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Important update for SBI and HDFC credit card users regarding reward points. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து உடனே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

ஹூண்டாயின் 7 சீட்டர் கிரெட்டா எஸ்யூவி வசதிகள் மற்றும் விலை

இப்போது 7 சீட்டர் கார்களை வாங்க நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் 7 சீட்களை அவை கொண்டிருப்பது அதற்கு முக்கியக் காரணம். ஆட்கள் இல்லாத நேரங்களில் அதனை லக்கேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக காரணங்களினால் 7 சீட்டர் கார்களை, குறிப்பாக 7 சீட்டர் எஸ்யூவிக்களை இப்போது வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

8 மணி நேர பயணம் வெறும் 4 மணி நேரமாக குறைகிறது!

ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பிரம்மாண்டமான சாலைகளை அமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் கூட, தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இதன் விற்பனை சிறப்பாக இல்லை. வி3 கார்ஸ் தள தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) வெறும் 2,701 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த பஜாஜ்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் பஜாஜும் ஒன்று. இந்தியாவில் சேட்டக் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ், தற்போது அதில் புதிய விற்பனை மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளது.

Samsung A27 Vs A26: எது பெஸ்ட்?

Confused between the new Samsung Galaxy A27 5G and the discounted A26 5G? புதிய AI வசதிகள் மற்றும் கேமிங் திறனுக்காக கூடுதல் பணம் செலவழிக்கலாமா அல்லது A26 சிறந்த தேர்வா என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.