பெங்களூருவில் இன்று கனமழை: IMD எச்சரிக்கை!

Heavy rain is expected in Bengaluru today with an IMD yellow alert. பெங்களூருவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கார் எஞ்சின் பிரச்னைகளும், அதற்கான சில எளிய தீர்வுகளும்...!

Common Car Engine Problems and Simple Solutions.

 

ஆபத்தை அறியாமல் கார் ஓட்டும்போது அன்றாடம் செய்யும் தவறுகள்!

From using mobile phones to jumping signals, human errors have caused majority of accidents on roads and highways

 

இந்தியாவில் வெளியாகும் புதிய டொயோட்டா கார்

வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட புதிய தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் ட்ரக்கை விரைவில் இந்தியாவிலும் வெளியிட டொயோட்டா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹைலக்ஸ் டிராவோ (Hilux Travo) என்ற பெயரில் 9ம் தலைமுறை மாடலை வெளியிட்டது டொயோட்டா. அதே மாடல் இந்தியாவிலும் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.
Advertisement

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் இரு எஸ்யூவி கார்கள் சோதனை!

பனி படர்ந்த மணாலி மலைப்பாதைகளில் இரண்டு அட்டகாசமான புதிய எஸ்யூவி கார்கள் ஒன்றாக வலம் வந்துள்ளன. அவை கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் அடுத்த தலைமுறை தயாரிப்புகள் ஆகும். இந்தியாவிற்காக இவை தயார் செய்யப்பட்டு வருகின்றன. அமர்த்யாஜித் சின்ஹா என்பவரால் மணாலியில் ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட (Spy shots) இந்த கார்கள், புதிய 2027 கியா சொனெட் (Kia Sonet) மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) ஆகும். இவை இரண்டும் மிகக் கடுமையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் ஒன்றாகச் சோதனை செய்யப்படுவது, ஆட்டோமொபைல் உலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது!

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பூண்டு சட்னி: இட்லி தோசைக்கு காரசாரமான சைட் டிஷ், 5 நிமிடத்தில்!

Spicy Andhra Tomato Garlic Chutney Recipe in Tamil: ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தக்காளி பூண்டு சட்னி 5 நிமிடத்தில் செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த ருசியான சட்னி செய்முறை இதோ உங்களுக்காக.

அன்லிமிடெட் டேட்டா இனி ஏமாற்றாது: டிராய் அதிரடி!

Tired of hidden data limits on your 'unlimited' plans? டிராய் கொண்டுவரும் புதிய விதிகளால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி பயனர்களுக்கு இனி வெளிப்படையான டேட்டா பலன்கள் கிடைக்கும்.

முன்கூட்டிய வரி செலுத்துவதற்கான கடைசி நாள் இன்று

Today is the crucial deadline for paying your first installment of Advance Tax for the financial year 2026. அபராதத்தைத் தவிர்க்க உங்கள் முன்கூட்டிய வரியை ஆன்லைனில் இன்றே செலுத்துங்கள்.

டாடா டியாகோ அடிப்படை வேரியன்ட் வசதிகள்

குறைவான விலை கொண்ட தொடக்கநிலை ஹேட்ச்பேக் வகை காரான டியாகோவை (Tiago) கடந்த மாதம் அப்டேட் செய்தது டாடா. புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த ஃபேஸ்லிப்ட் மாடல் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.

தமிழ்நாட்டில் EV கார் சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

EV Car Charging Safety Tips: தமிழ்நாட்டில் மின்சார கார் வைத்திருப்பவர்கள் சார்ஜ் செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் பேட்டரி பராமரிப்பு முறைகள் இங்கே.

மழைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்கள்!

Protect your smartphone from monsoon damage with these top-rated water-resistant devices. மழைக்காலத்தில் உங்கள் போனைப் பாதுகாக்க ₹30,000 மற்றும் ₹50,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த IP68 போன்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

வாஸ்து படி துடைப்பம் வைக்கும் திசை தவறினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Vastu tips for broom placement. வீட்டில் துடைப்பத்தை தவறான திசையில் வைத்தால் பணத்தடை மற்றும் மனக்கஷ்டம் ஏற்படும். லட்சுமி கடாட்சம் பெருக துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக காண்போம்.
Advertisement

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 15 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 15 ஜூன் 2026-க்கான இன்றைய நிதி ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிகளுக்கு இன்று லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை விரிவாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

5 பேர் போகும் ரெனால்ட் காரை வாங்க கஸ்டமர்ஸ் வர மாட்றாங்க!!

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் 4 கார் மாடல்களுள் கைகர் ஒன்றாகும். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட, விலை குறைவான SUV வகையைச் சேர்ந்த காராக ரெனால்ட் கைகர் விளங்குகிறது. விற்பனையில் டாடா பன்ச், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்கும் கைகர் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இன்ஸ்சூரன்ஸ் பணத்தை அதிகமா பெற செம்ம ட்ரிக் இருக்கு!!

இந்தியாவில் கார் வாங்குபவர்களில் 95 சதவீதத்தினர் பூஜ்ஜிய தேய்மான கவரேஜை இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன் வாங்குகின்றனர் என கூறும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட அனைத்து இந்திய கார் உரிமையாளர்களும் இந்த ஆட்-ஆனை தங்களது கார் இன்ஸ்சூரன்ஸில் சேர்க்கின்றனர். இந்த இன்ஸ்சூரன்ஸ் கவரேஜில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

நாடு முழுக்க புதிய எரிபொருளுக்கு பச்சைக் கொடி காட்டிய அரசு!

ஒரு துளி பெட்ரோல் கூட கலக்கப்படாத இ100 எரிபொருளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சார்ஜர் தேவையில்லை: 2 நாட்கள் உழைக்கும் சிறந்த போன்கள்!

Tired of monsoon power cuts? Discover the best smartphones in India with massive batteries that last for days. மழைக்கால மின்வெட்டு நேரங்களில் சார்ஜர் இல்லாமலேயே நீண்ட நேரம் உழைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

IQOO Z11 Vs POCO X8 Pro: எது பெஸ்ட்?

Choosing between the iQOO Z11 and POCO X8 Pro under 30,000? கேமிங் மற்றும் ஆல்-ரவுண்டர் அம்சங்களில் எது சிறந்தது என்பதை இந்த ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹோண்டா, சுஸுகி ஸ்கூட்டர்களுக்கு பதிலாக வாங்கலாம்!

ஏப்ரிலியா நிறுவனம் அதன் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களில் புதியதாக ட்ரிப்யூட் எடிஷன் என்கிற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இராணுவத்தினரின் மகத்தான பணிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புத்துணர்ச்சியான மேட் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிளிப்கார்ட்டில் IPhone 15 அதிரடி விலை குறைப்பு!

Get the iPhone 15 for under ₹50,000 on Flipkart with these exclusive bank and exchange offers. பிளிப்கார்ட்டில் ஐபோன் 15-ஐ மிகக்குறைந்த விலையில் வாங்க இந்த வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.
Advertisement

விவோ X200T Vs ஒன்பிளஸ் 13R: எது பெஸ்ட்?

Confused between Vivo X200T and OnePlus 13R? We break down the performance, camera, and battery to help you pick the best flagship killer. 60 ஆயிரம் பட்ஜெட்டில் உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த போனைத் தேர்ந்தெடுக்க இந்த ஒப்பீடு உதவும்.

பிரேக் ஃபெயிலியரில் இருந்து தப்பிக்க இத டிரை பண்ணி பாருங்க!!

வாகனம் ஒன்றை இயக்குவது சாதாரணமான விஷயமாக நமக்கு தோன்றலாம். ஆனால், எவ்வளவு பெரிய காரியத்தை நாம் தினந்தோறும் செய்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? டன்களில் எடைக் கொண்ட உலோகத்தை, இரப்பர் டயரின் மீது ஏற்றி இயக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் இயக்கத்திற்கு குறுக்கே யாராவது வந்தால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதை நாள்தோறும் சாலை விபத்துகளின் மூலம் பார்த்து வருகிறோம்.

தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க!

Moth Beans Benefits for health. மொச்சை பயறு செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடல் எடை குறைப்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த இயற்கை உணவாகும்.

ஜியோ ₹949 Vs ₹1,029: எது பெஸ்ட்?

Confused between Jio's latest 84-day prepaid plans? ₹949 மற்றும் ₹1,029 பிளான்களில் எது உங்களுக்குச் சிறந்தது என்பதை இந்த ஒப்பீடு மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

பிஎஃப் கணக்கில் 8.25% வட்டி வந்துவிட்டதா?

Check your EPFO account status for the 8.25% interest credit for the 2023-24 financial year. உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் எளிதாகச் சரிபார்க்கும் முறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.