வங்கிகளின் 'டார்க் பேட்டர்ன்' மோசடிக்கு RBI தடை!

RBI has officially banned deceptive 'dark patterns' in banking services to stop forced insurance and hidden charges. இனி வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றித் தேவையில்லாத நிதித் தயாரிப்புகளைத் திணிக்க முடியாது, இது குறித்த முழு விவரங்கள் இதோ.

கார் கவர் தேர்வு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் டிப்ஸ்!

How to Choose and Use Car Cover: Tips

 

காரின் உண்மையான மைலேஜை கண்டுபிடிக்கும் ட்ரிக்!

How to check the mileage of the car Correctly? Here is the answer.

 

ஹார்லி டேவிட்சனின் விலை குறைவான பைக் விலை உயர்வு

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் விலை குறைவான பைக்கான X440-யின் விலையை உயர்த்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன். ஹீரோவுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பைக் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த X440 பைக்கை அந்நிறுவனம் வெளியிட்டது. ஓரளவிற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது இந்த பைக். தற்போது இதன் விலையை உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.
Advertisement

காரின் வீல் அலைய்ன்மென்ட் சரியில்லையென்றால் என்ன அறிகுறிகள் வரும்?

Wheel alignment symptoms in cars. உங்கள் காரின் வீல் அலைய்ன்மென்ட் சரியில்லையென்றால் ஸ்டீயரிங் இழுப்பது மற்றும் டயர் தேய்மானம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதைத் தவிர்க்கும் முறைகள் இதோ.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 16 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

டெஸ்லாவின் புதிய எலெக்ட்ரிக் கார் சாலைக்கு வர துவங்கிடுச்சு!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் மாடல் Y L எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. 6 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் காரான இது SUV உடலமைப்பை கொண்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் விலையில் ஹீரோ களமிறக்கும் பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எக்ஸ்பல்ஸ் 421 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் புதிய விலைமிக்க அட்வென்ச்சர் பைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ள இது தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் உள்ளது. அந்த வகையில் லடாக்கில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே சோதனை செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

வாடகை காரில் வந்து இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah). ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 2026 ஐபிஎல் (2026 IPL) தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஜஸ்பிரிட் பும்ரா, இம்முறை விக்கெட் எடுக்கவே திணறினார்.

பிளிப்கார்ட் EOSS விற்பனை: இன்று கடைசி வாய்ப்பு!

Don't miss the final hours of the Flipkart End of Season Sale 2026. இன்று நள்ளிரவுக்குள் 5G ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏசி-களை வங்கிச் சலுகைகளுடன் குறைந்த விலையில் வாங்கிப் பயனடையுங்கள்.

கர்நாடகா முதல்வர் கூட அவங்க ஊரில் இப்படி போயிருக்க மாட்டார்!

பொதுவாக, கார் ரேசராக இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டால் தனது சொந்த பயன்பாட்டு காரை இயக்குவதற்கு கூட டிரைவரை வைத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தனது காரை தானே ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, முதலமைச்சரின் பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கப்படும் அலுவலக காரையும் விஜய் அவ்வப்போது ஓட்டுகிறார்.

யமஹா vs சுஸூகி இரண்டில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது

மற்ற எந்த வெளிநாட்டு நிறுவனங்களை விடவும், ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் சிறப்பாகவே செயல்படும். இந்தியாவின் இருசக்கர வாகனங்களை விற்பனையில் சுஸூகி மற்றும் யமஹா ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டன.
Advertisement

ஜூலை மாதத்திற்குள் புக் செய்தால் ரூ.4,000 சேமிக்கலாம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய 'ஃபிளெக்ஸ்-ஃபியூல்' (Flex-Fuel) என்ஜின் கொண்ட ஸ்பிளெண்டர்+ மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பைக்குகளுக்கு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குகளுக்கு, தற்போதில் இருந்தே ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சூசன் எலக்ட்ரிக்கல்ஸ் ஐபிஓ: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Don't miss the final chance to apply for the Susan Electricals India SME IPO. சூசன் எலக்ட்ரிக்கல்ஸ் ஐபிஓ-வில் முதலீடு செய்ய இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.

ஹூண்டாய் கிரெட்டாவை விட அதிகம் விற்பனையான மாருதி கார்கள்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி தான். பெரும்பான்மையான கார் விற்பனை பிரிவுகளில் மாருதியே முன்னணியில் இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரிவில் மட்டும் மாருதியை பின்தள்ளி ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி சுஸூகி.

கோடை வெயிலில் ஜில்லென்று இயங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Struggling with phone overheating in the Indian summer? கோடை வெயிலிலும் சூடாகாமல் சிறப்பாகச் செயல்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பெட்ரோல் போடுவது போல மின்சார காருக்கு 5 நிமிடத்தில் சார்ஜ்!

BYD நிறுவனம் தனது புதிய அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது மின்சார வாகனங்களை வெறும் ஐந்து நிமிடங்களில் சார்ஜ் செய்யும். Discover how BYD's groundbreaking 5-minute fast charging technology is set to transform EV adoption in the UK.

இந்தியாவிலேயே முதல் ஆளா வாங்கியிருக்காரு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி (Toyota Urban Cruiser e Bella EV) கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டு புதிய கட்டண விதிகள்

IndusInd Bank has updated its credit card policies effective June 2026. இண்டஸ்இண்ட் வங்கியின் புதிய கிரெடிட் கார்டு கட்டண மாற்றங்கள் மற்றும் அபராத விதிகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ரேஞ்சை அதிகரிப்பது எப்படி?

Electric Scooter Battery Range Tips. உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி ரேஞ்சை அதிகரிக்கவும், பேட்டரி ஆயுளை நீட்டிக்கவும் உதவும் எளிய மற்றும் பயனுள்ள பராமரிப்பு முறைகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படும் கவாஸாகி பைக்குகள்

இந்தியாவில் ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகள் விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது கவாஸாகி (Kawasaki). இந்நிலையில் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில பைக் மாடல்களின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் சொல்லை கேட்டு மாருதி உருவாக்கிய காரின் விலை!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் வேகன்-ஆர் காரை எத்தனாலில் இயங்கக் கூடியதாக சமீபத்தில் ஜூன் 4ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு: உங்கள் பட்ஜெட் பாதிக்குமா?

Rising forex and fuel prices are threatening your household budget and EMI stability in 2026. அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படலாம், எனவே முதலீடுகளை இப்போதே மறுபரிசீலனை செய்யுங்கள்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் பைக்

இந்தியாவில் தினசரி போக்குவரத்தை மிகவும் எளிதாக்கிய வாகனங்களுள் ஒன்று ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus). நினைவு கூர்ந்து பார்க்கும் போது சிறு வயதில் எங்கள் வீட்டிலும் ஒரு ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் இருந்தது. செகண்டு ஹேண்டாக அதனை வாங்கியிருந்தோம். அப்போது பைக்கின் ரெகுலர் சர்வீஸ் குறித்த புரிதல் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகள் சர்வீஸ் செய்யாமலேயே பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தோம்.

ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த கம்பெனி!

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவன கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய சந்தையை விட்டு ஹோண்டா நிறுவனம் வெளியேறி விடுமோ? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஹோண்டா நிறுவனம் இதை மறுத்தது. அத்துடன் இந்திய சந்தையில் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க தொடங்கியது.