ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு BaaS திட்டம்
ஆட்டோமொபைல்
- 3 month, 24 days ago
டாடா சியரா EV வெளியான மறுநாளே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு BaaS திட்டத்தை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் என்றால் அது ஹூண்டாயின் கிரெட்டா தான். எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் 2025ன் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.