இன்று முதல் 2 அதிரடி SME IPO-க்கள்

Two new SME IPOs are open for subscription today. ரியாசத் லைஃப்ஸ்டைல் மற்றும் ஏவியன்ஸ் பயோமெடிக்கல்ஸ் நிறுவனங்களின் ஐபிஓ விவரங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Tecno Pova 8 5G: அதிரடி சலுகைகளுடன் விற்பனை ஆரம்பம்!

The Tecno Pova 8 5G is officially on sale today with massive bank discounts and exchange bonuses. 8,000mAh பேட்டரி மற்றும் 144Hz டிஸ்ப்ளே கொண்ட இந்த போனை அதிரடி சலுகைகளுடன் இன்றே Flipkart-ல் வாங்குங்கள்.

அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த மாதம் எந்தெந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பெட்ரோல் காரில் தவறுதலாக டீசல் நிரப்பினால் என்ன செய்ய வேண்டும்?

Wrong fuel recovery tips. பெட்ரோல் காரில் தவறுதலாக டீசல் நிரப்பினால் செய்ய வேண்டிய அவசர நடவடிக்கைகள் மற்றும் இன்ஜின் பாதிப்பைத் தவிர்க்கும் முறைகள் பற்றி இங்கே விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 18 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன் மற்றும் பண வரவு செலவு கணிப்புகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மஹிந்திராவில் எல்லாரும் எதிர்பார்த்த கார் டெலிவிரி துவக்கம்!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட பழம்பெரும் பாலிவுட் நடிகர் கபீர் பேடி இந்த எலெக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்று இருந்ததை நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஆதிசேஷன்னா பொட்டு வெச்சுட்டு பொங்கல் சாப்பிட்றவன்னு நெனச்சயா

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 (Hero Xpulse 421) ஆகும். அட்வென்ஜர் (Adventure) ரகத்தை சேர்ந்த இந்த பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டர்டில்மிண்ட் ஃபின்டெக் ஐபிஓ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

Planning to invest in the Turtlemint Fintech IPO? ஜூன் 19 முதல் தொடங்கும் இந்த ஐபிஓ-வின் முக்கிய தேதிகள், பிசினஸ் மாடல் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அபாயங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கிளாஸி 125 சிசி ஸ்கூட்டர்

இந்தியாவில் இத்தாலிய நிறுவனமான வெஸ்பா விற்பனை செய்து வரும் சில தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று வெஸ்பா கலா (Vespa Qala). ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்து வந்த வெஸ்பா டெக் ஸ்கூட்டரின் அடிப்படையில், இந்த வெஸ்பா கலாவை சிறப்பு எடிஷன் மாடலாகவே அந்நிறுவனம் வெளியிட்டது. பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும், கிளாஸிகாவும் இருக்கும் ஒரு சில ஸ்கூட்டர மாடல்களில் இந்த வெஸ்பா கலாவும் ஒன்று.

ஹோண்டா மற்றும் டிவிஎஸ் இடையிலான ஸ்கூட்டர் விற்பனை போட்டி

இந்தியாவில் அதிகளவிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது ஹோண்டா தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆக்டிவா தான் ஹோண்டாவின் மிகப் பெரிய பலம். ஆனால், சத்தமில்லாமல் இன்னொரு நிறுவனம் ஹோண்டாவின் நிழலைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவிற்கு அருகில் வந்து விட்டது அந்நிறுவனம். அது வேறெந்த நிறுவனமும் இல்லை, டிவிஸ் மோட்டார்ஸ் தான்.

டொயோட்டா தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Premium Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது.

ஐடிஆர் தாக்கல்: ரீஃபண்ட் பெற எளிய வழிமுறைகள்!

Filing your ITR for 2026? Ensure a smooth refund process by verifying your Form 16 and AIS details today. வருமான வரி தாக்கல் செய்யும் போது பிழைகளைத் தவிர்க்க ஃபார்ம் 16 மற்றும் ஏஐஎஸ் அறிக்கைகளைச் சரிபார்ப்பது அவசியம்.
Advertisement

பைக்கில் மழைக்காலத்தில் ஹெல்மெட் வைசர் பனி படராமல் தடுப்பது எப்படி?

Helmet visor fogging prevention tips. மழைக்காலத்தில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் வைசரில் பனி படர்வதை தடுத்து, தெளிவான பார்வையைப் பெற உதவும் எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

வெறும் 69 ஆயிரத்திற்கு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஆம்பியர் (Ampere) நிறுவனம் தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய ப்ரீமியம் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ள நிறுவனம்

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யவிருக்கும் புதிய கண்ட்ரிமேன் C (Countryman C) எஸ்யூவியை தற்போது வெளியிட்டுள்ளது மினி (Mini). இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை கண்ட்ரிமேன் லைன்-அப்பில் இணைகிறது இந்தக் கார். ஏற்கனவே கண்ட்ரிமேன் JCW ALL4 மாடலை முழுவதுமாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மினி.

ஸ்கோடா கோடியாக் RS: ஃபோக்ஸ்வேகன் Tayron-ஐ விட சிறந்தது ஏன்?

Skoda Kodiaq RS ஜூன் 22 அன்று அறிமுகமாகிறது. Volkswagen Tayron R-Line-ஐ விட இது ஏன் சிறந்தது? 5 முக்கிய அம்சங்களை இங்கே பாருங்கள். Discover why the upcoming Skoda Kodiaq RS, launching June 22, is set to dominate the performance SUV segment.

சென்செக்ஸ் 77,000: பங்குச்சந்தையில் புதிய வரலாற்று சாதனை!

Indian stock market reaches a historic milestone as Sensex crosses 77,000 and Nifty hits 24,000. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் மற்றும் சந்தை நிலவரம் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.

குறைவான விலையில் வெளியான புதிய எலெக்ட்ரிக் கார்

சிட்ரன் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் eC3 எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்துள்ளது. 2026ம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை e-C3X என்ற பெயரில் இனி அழைக்கவிருக்கிறது அந்நிறுவனம். காரை ரீபிராண்டின் செய்யும் நோக்கத்துடன் இந்த சிறிய பெயர் மாற்றத்தை அந்நிறுவனம் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. பெயர் மட்டுமல்ல, விலை முதல் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் வரை அனைத்திலும் மாற்றம் இருக்கிறது. அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

உச்சகட்ட பாதுகாப்புடன் 3 கோடி ரூபா காரில் சென்ற நடிகை!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகள் பலர், மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை இந்தியாவை சேர்ந்த நடிகைகள் பலரும் வைத்துள்ளனர்.

பெங்களூரு மெட்ரோ ரெட் லைனில் அதிரடி மாற்றம்

Big changes for Bangalore commuters as BMRCL updates the Red Line plan. ஹெப்பல் பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மெட்ரோ நிலையம் நீக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
Advertisement

விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

The most important part of riding a motorcycle is braking. Here are the do's and don'ts of motorcycle braking. Read to know how to be safe while riding your motorcycle.

ஓவர்டேக் செய்யும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!

Tips For Safe Overtaking. Read in Tamil.

 

E85 பெட்ரோலைப் பயன்படுத்துவதில் இருக்கும் பிரச்சினைகள்

தற்போது ஆட்டோமொபைல் உலகில் பெரிய பேசுபொருள் எத்தனால் கலந்த பெட்ரோல் தான். தற்போது 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோல் தான் ஸ்டாண்டர்டாக அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இத்துடனேயே 85 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட E85 எரிபொருள் பெட்ரோலின் விற்பனையும் தொடங்கப்பட்டு விட்டது. மேலும், E85 எரிபொருளில் இயங்கும் வகையிலான வாகனங்களின் விற்பனையும் வெகு வேகமாக தொடங்கப்பட்டு விட்டது.

இன்று தொடங்கும் 4 அதிரடி SME IPO-க்கள்!

Four new SME IPOs are open for subscription starting today. கிளே கிராஃப்ட், லியோடெக் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஐபிஓ விவரங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

குறைவான விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் வெற்றிகரமான எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி மோட்டாரை (MG Motor) கூறலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டாரை விற்பனை செய்து வந்தது. தற்போது அந்த இடத்தை மஹிந்திரா எடுத்துக் கொண்டது. எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.