என்எஸ்இ ஐபிஓ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

The National Stock Exchange has officially filed its DRHP for the upcoming IPO. என்எஸ்இ ஐபிஓ வெளியீடு குறித்த முக்கிய விவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த டொயோட்டா எஸ்யூவியின் டெலிவரி தொடக்கம்

இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காராக எபெல்லாவை கடந்த மாதம் வெளியிட்டது டொயோட்டா. மாருதி e விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு இந்த எபெல்லா மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது அதன் டெலிவரியை தொடங்கியிருக்கிறது டொயோட்டா. இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிஸான் வெளியிடும் புதிய 'பேபி பேட்ரோல்' எஸ்யூவி

ஜூலை 9ம் தேதியன்று இந்தியாவில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியான டெக்டானை (Tekton) வெளியிடவுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அதே பிளாட்ஃபார்மிலேயே இந்தக் காரை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், டஸ்டரின் காப்பியாக இருக்கக்கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது அந்நிறுவனம். இந்நிலையில், இந்தப் புதிய கார் தொடர்பான 20 நொடிகள் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது அந்நிறுவனம். இந்த கிளிம்ஸ் வீடியோ வாடிக்கையாளர்களிடையே புதிய காருக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரின் டர்போ என்ஜினை நீண்ட நாள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Turbo engine maintenance tips. காரின் டர்போ என்ஜினை நீண்ட காலம் உழைக்க வைக்கவும், அதிக பராமரிப்பு செலவை தவிர்க்கவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் மற்றும் டிப்ஸ் இங்கே.
Advertisement

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 19 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 19 ஜூன் 2026-க்கான இன்றைய நிதி ராசிபலன். உங்கள் ராசிக்கான வருமானம் மற்றும் செலவுகளை இங்கே அறியவும்.

ராயல் என்ஃபீல்டின் சென்னை ஆலை ஓய்வே இல்லாமல் ஓடுது...!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 115 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதில், பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350 பைக்குகள் எத்தனை? விலையுயர்ந்த சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷூட்கன் 650 பைக்குகள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை... உடனே காரை மாற்றிய முதலமைச்சர்!

டெல்லி முதலமைச்சர் தனது ஆடம்பர காரை விடுத்து விலை குறைவான எலெக்ட்ரிக் காரான எம்ஜி விண்ட்சர் இவி -ஐ பயன்படுத்த துவங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, தனது கான்வேயில் இடம்பெற்ற கார்களின் எண்ணிக்கையையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சுமார் 60% குறைத்துக் கொண்டுள்ளார். எதற்காக இந்த மாற்றங்கள் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார் மாடிஃபிகேஷனுக்கு இந்தியாவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன?

Legal Car Customizations in India மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி இந்தியாவில் கார் தனிப்பயனாக்கத்தின் சட்டப்பூர்வ தாக்கங்களைப் புரிந்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு இணங்க அனுமதிக்கப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அறியவும்.

பஜாஜ் பல்சர் 220F அப்டேட்டட்

இந்தியாவில் பஜாஜ் விற்பனை செய்து வரும் டைம்லெஸ் பைக்கான பல்சர் 220F (Bajaj Pulsar 220F) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த பைக்கிற்கு புதிய கிராஃபிக்ஸைக் கொடுத்து, இரண்டு புதிய நிறங்களுடன் பஜாஜ் அப்டேட் செய்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அப்டேட் செய்திருக்கிறது.

கனமழை எச்சரிக்கை: இன்சூரன்ஸ் பாலிசியை இப்போதே சரிபார்க்கவும்

Don't let heavy rains drain your savings. கனமழையின் போது உங்கள் வாகனம் மற்றும் வீட்டைப் பாதுகாக்கத் தேவையான இன்சூரன்ஸ் ஆவணங்களை இப்போதே சரிபார்க்கவும்.

சிட்ரோன் இசி3எக்ஸ் இவி Vs டாடா டியாகோ இவி: எது பெஸ்ட்?

இந்தியாவின் ஆரம்ப நிலை மின்சார கார் சந்தையில் Citroen eC3X மற்றும் Tata Tiago EV ஆகிய இரண்டும் நேரடியாக மோதுகின்றன. Compare features, range, and price to find the best electric car for your daily commute and occasional highway trips.

இந்தியாவில் புதிய காரை வெளியிட்டுள்ளது போர்ஷே

இந்தியாவில் 2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட 911 GT3 காரை வெளியிட்டுள்ளது போர்ஷே (Porsche). இது சில ஆண்டுகளக்கு முன்பு சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட 911 GT3 காரின் 992.2 வெர்ஷன் தான், தற்போது இது இந்தியாவிலும் வெளியாகியுள்ளது. 3.33 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த சூப்பர் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது போர்ஷே. இந்தக் காருக்கான முன்பதிவையும் தற்போது அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
Advertisement

இபிஎஃப் 8.25% வட்டி: பாஸ்புக்கை செக் செய்வது எப்படி?

Check your EPF account status for the 8.25% interest credit for the 2023-24 financial year. உங்கள் இபிஎஃப் கணக்கில் 8.25 சதவீத வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கும் முறையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மழைக் காலத்திற்கு ஏற்ற டாப் 5 கேமரா போன்கள்!

Capture stunning low-light photos this monsoon with the best camera phones in India. ₹30,000 மற்றும் ₹50,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த கேமரா போன்களின் பட்டியல் இதோ.

புதிய பல்சர் பைக்குகளை யாரும் இப்படி எதிர்பார்க்கல!

இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக் மாடல்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) புதிய அவதாரத்தில் வரப்போகிறது. ஆம், பஜாஜ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'பல்சர் கிளாசிக்' (Pulsar Classic) பைக்குகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலோ சந்தைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பைக்கின் ஸ்பார்க் பிளக் பிரச்சனையை எப்படி கண்டுபிடுவது?

Motorcycle maintenance tips: பைக்கின் ஸ்பார்க் பிளக் பழுதடைந்தால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் முறைகளை இங்கே விரிவாகக் காணலாம். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவும் இன்ஜின் ஆயுளைக் காக்கவும் இந்த டிப்ஸ் உதவும்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தை இந்தியாவிலேயே கூட பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கார்களுடன் தான் தொடர்புபடுத்தி அறிந்திருப்போம். ஆனால் சர்வதேச அளவில் வேறொரு தயாரிப்பிற்காக மஹிந்திரா மிகவும் பிரபலம். அது வேறெதுவும் இல்லை, ட்ராக்டர்கள் தான். இந்த நிலையில் உலகளவில் ட்ராக்டர்கள் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மஹிந்திரா.

MSCI ரிவ்யூ: இந்திய சந்தையில் என்ன மாற்றம்?

The MSCI Global Market Accessibility Review 2026 is here, and it could reshape foreign investment in India. இந்த அறிக்கை இந்தியப் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு மாற்றும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நம்ம சென்னைக்கு வராம அங்க போயிட்டாரே எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனம் மும்பை, டெல்லி, குருக்கிராம், பெங்களூருவை தொடர்ந்து ஹைதராபாத்தில் தனது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லாவின் 'எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர்' என அழைக்கப்படும் இந்த டீலர்ஷிப் ஷோரூமின் மூலம் இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காரில் இந்த பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரி பார்த்துடுங்க!!

முறையாக பராமரிக்காத பட்சத்தில், காரின் பிரேக் பெடல் பல்வேறு விதங்களில் செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. அவற்றுள் ஒரு விதம் தான், பிரேக் பெடல் முற்றிலுமாக தரையில் படுத்துவிடுவது ஆகும். அதாவது, பிரேக் பெடல் ஏற்கனவே காருக்கு உள்ளே தரையில் கிடப்பதால், உங்களால் பிரேக்கை செயல்படுத்த இயலாது அல்லது காரை பிரேக்கில் இருந்து வெளியே கொண்டுவர முடியாது. இதனையே பிரேக் டவுன் என சொல்கிறார்கள்.
Advertisement

Motorola Edge 70 Pro+ Vs OnePlus 13R: எது பெஸ்ட்?

Confused between Motorola Edge 70 Pro+ and OnePlus 13R? ரூ.50,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

மாருதியின் புதிய எலெக்ட்ரிக் எம்பிவி கார் விரைவில் வெளியீடு

பல மாத தாமதத்திற்குப் பின்பு இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக e விட்டாராவை (e Vitara) வெளியிட்டது மாருதி சுஸூகி. தொடர்ந்து தற்போது அடுத்த எலெக்ட்ரிக் காருக்கான வேலைகளில் அந்நிறுவனம் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னையில் இன்று மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

TANGEDCO has announced power cuts in Chennai today for maintenance work. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஹோண்டா வெளியிடும் புதிய ப்ரீமியம் பைக் இது தான்

பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகள், குறிப்பாக 1000 சிசி பைக்குகள் என்றால் அது ஸ்ட்ரீட்ஃபைட்டராகவோ அல்லது ஸ்போர்ட்டியான ஃபேர்டு பைக்காகவோ தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரெட்ரோ லுக்கில் மிகவும் கிளாஸியான ஒரு பைக்காகவும் இருக்கலாம். ஹோண்டாவின் புதிய CB1000F (Honda CB1000F) பைக் அப்படியான ஒன்று தான்.

1997இல் உருவான கூட்டணி... 2 லட்சமாவது பென்ஸ் என்ஜின்!

இந்தியாவின் சாலைகளில் அதிவேகமாக சீறிப்பாயும் சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸின் (Mercedes-Benz) இதயத் துடிப்பான என்ஜின், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது முற்றிலும் உண்மை! இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், ஜெர்மனியின் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்காக மட்டும் 2 லட்சம் என்ஜின்களை தயாரித்து ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.