தமிழ்நாட்டில் FASTag தவறான பிடித்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

FASTag wrong deduction refund process. தமிழ்நாட்டில் FASTag மூலம் தவறாகப் பணம் கழிக்கப்பட்டால், 1033 எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிப்பது மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரம் இதோ.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 20 June 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. 20 ஜூன் 2026க்கான 12 ராசிகளின் நிதி ராசிபலன் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பிளிப்கார்ட் Back To Campus: மாணவர்களுக்கு மெகா ஆஃபர்கள்!

Get ready for the Flipkart Back to Campus sale starting June 21, 2026. மாணவர்கள் லேப்டாப் மற்றும் 5G ஸ்மார்ட்போன்களை அதிரடி விலையில் வாங்க இதுவே சரியான நேரம்.

பிரபு தேவா வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்ட MG கார்!

நடிகரும், இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவருமான பிரபு தேவா புதியதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் அவரது வீட்டு வாசலுக்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.75.90 லட்சமாக விலை கொண்ட காராக பிரபு தேவா வாங்கியிருக்கும் இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

Redmi Turbo 5 Vs POCO X8 Pro: எது பெஸ்ட்?

Confused between Redmi Turbo 5 and POCO X8 Pro? We break down the performance, battery, and camera to help you choose the best phone under ₹40,000. ரெட்மி டர்போ 5 மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ போன்களில் எது உங்கள் தேவைக்கு சிறந்தது என்பதை இந்த ஒப்பீடு விளக்குகிறது.

ரெனால்ட் கார் இதைவிட குறைவான விலையில் இல்லை! ஆன்-ரோடு விலை

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் நான்கு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள், விலை குறைவான ஹேட்ச்பேக் கார் மாடல் ரெனால்ட் க்விட் ஆகும். SUV கார்களை போன்று நிமிர்ந்த உடலமைப்பை கொண்டிருப்பினும், உண்மையில் இது ஒரு ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராகும்.

வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டை வைத்து பிடித்த போலீசார்!

சிறுவர்களை கார் ஓட்ட அனுமதிப்பது சட்டத்திற்கு புறமானது ஆகும். அதுவும், எம்ஜி சைபர்ஸ்டர் போன்ற விலையுயர்ந்த மற்றும் அதிவேகமான ஸ்போர்ட்ஸ் காரை ஓட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தகைய குற்றத்தை செய்தற்காக 11 வயது சிறுவனின் தந்தை ஒருவர் ஹைதராபாத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சவரன் கோல்டு பாண்ட்: முன்கூட்டியே வெளியேற வாய்ப்பு

RBI has opened the early redemption window for Sovereign Gold Bonds in 2026. முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் தங்கப் பத்திர முதலீட்டைப் பணமாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

புதிதாக வெளியாகியிருக்கும் 125 சிசி ஸ்கூட்டர்

ஏப்ரிலியா (Aprilia) நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களின் ட்ரிபியூட் எடிஷன்களை (Tribute Edition) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், இரண்டின் சிறப்பு எடிஷன் மாடல்களையுமே ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறது.

பைக்கில் இன்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்

பைக் பராமரிப்பில் முக்கியமான ஒரு அம்சம் இன்ஜின் ஆயில் மாற்றுவது. இன்ஜினை முழுமையான திறனுடன் இயங்கு வைப்பதில் இன்ஜின் ஆயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள் அதனை சரியான இடைவெளியில் மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்கள் நிறைய பேருக்கு எவ்வளவு இடைவெளியில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் என்ற சந்தேகமும் கேள்விகளும் நிறையவே இருக்கின்றன.

ரிசர்வ் வங்கி அறிக்கை: இஎம்ஐ, எஃப்டி பாதிப்பு என்ன?

Understand the RBI MPC meeting minutes and its impact on your finances. ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை உங்கள் இஎம்ஐ மற்றும் எஃப்டி வட்டி விகிதங்களை எப்படி பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய டெக்டான் எஸ்யூவி: நிஸானுக்கு ஒரு புதிய அத்தியாயம்!

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, தனது வரவிருக்கும் நடுத்தர அளவிலான எஸ்யூவியான Tekton மாடலின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. Get ready for the Nissan Tekton SUV! Discover its stunning design, advanced features, engine options, and expected price in India.
Advertisement

இனி சாலைகளில் பார்க்கலாம் இந்த மஹிந்திரா XEV 9e காரை!

இந்திய கார் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் தரத்திலான கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி காரான மஹிந்திரா XEV 9e, இறுதியாக விற்பனையகங்களை வந்தடையத் துவங்கியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், அசத்தலான செயல்திறன் மற்றும் நியாயமான விலை என சரியான கலவையில் உருவாகி இருக்கும் இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான 'பேஸ் பேக் ஒன்' எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.21.9 லட்சம் மட்டுமே எனும்போது யாருக்குத்தான் ஆவல் வராது?

மாருதி அடி மடியிலேயே கை வைத்த டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் டாடா சியரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பைக்கில் கியர் கடினமாக மாற என்ன காரணம்?

Motorcycle gear shifting issues. உங்கள் பைக்கில் கியர் போடுவது கடினமாக இருக்கிறதா? இதற்கான காரணங்கள் மற்றும் எளிமையான தீர்வுகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

இனி பல்சர் பைக்கிற்கு பெட்ரோல் போட அதிகமா செலவு ஆகாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). 125, 150, 160, 180, 200, 220, 250 மற்றும் 400 என பல்வேறு வெர்ஷன்களில் பஜாஜ் பல்சர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஏஜிஎம் 2026: ஜியோ ஐபிஓ அப்டேட்கள்!

Reliance Industries AGM 2026 is here, with major announcements expected on Jio and Retail IPOs. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ ஐபிஓ மற்றும் டிவிடெண்ட் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

3 லட்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஆம்பியர்!

க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் டாப்-10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட்களுள் ஒன்றாக ஆம்பியர் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைவான விலையில் பெட்ரோல்!

பெட்ரோல், டீசலின் (Petrol, Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக எத்தனாலை (Ethanol) எரிபொருளாக பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய முழுவதும் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது.

இனி ஸ்கூட்டர்களுக்கும் ஏர்பேக் வரப்போகுது

கார்களை மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதில் ஏர்பேக்குகள் (Airbags) முக்கியப் பங்கு வகிக்கின்றன. கார் தடம்புரளும் போது சுற்றிலும் இருக்கும் ஏர்பேக்குகள், உள்ளே இருக்கும் பயணிகளின் பெரியளவில் அடிபடாமல் பாதுகாக்கின்றன. இதனால் தான் 6 ஏர்பேக்குகளை கார்களில் கொடுப்பது நிறைய நாடுகளில் கட்டாயமாக இருக்கிறது. இந்தியாவில் அப்படி கட்டாயம் இல்லாவிட்டாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களாகவே முன்வந்து கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.
Advertisement

நம்ம ஊரு ரோட்ல இந்த மாதிரி வண்டியை எல்லாம் பாக்கவே முடியாது!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக்-அப் டிரக்குகளில் (Pick-up Trucks) ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux). இதன் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காருக்கு அகலமான டயர்கள்: நன்மைகளும், தீமைகளும்...!!

Here are the advantages and disadvantages of upsizing your vehicle"s tyres. These are essential facts to consider before upsizing.

 

புதிய கார்தான் வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

Buying a new car comes with a whole lot of advantages, here are the reasons to opt for a brand new car compared to a used car.

 

கியா கார்களில் எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது

சொந்தமாக ஒரு சொகுசான கியா கார் வாங்க வேண்டும் என்பது உங்கள் கனவா? அப்படியானால், நீங்கள் உடனே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பரபரப்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கார்கள் சந்தையில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு, மக்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டாக உருவெடுத்துள்ள கியா இந்தியா நிறுவனம், தனது ஒட்டுமொத்த கார்களின் விலையையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் ஜூன் சேல்: இன்று நள்ளிரவுடன் முடிகிறது!

The Flipkart June Epic Sale ends tonight at 11:59 PM. ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குக் கிடைக்கும் இந்த அதிரடி தள்ளுபடியைத் தவறவிடாதீர்கள்.