3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கும் டாடா கார்
ஆட்டோமொபைல்
- 3 month, 19 days ago
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிலையில் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு கற்பனை செய்ய முடியாத வகையிலான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் இந்த மாதம் வழங்கியிருக்கிறது.