ரூ.6.85 லட்சத்தில் கிடைக்கும் காரை இதுக்காகவே வாங்கலாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஃபிரான்க்ஸ் காரில் ADAS வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ADAS வசதிக்காக ஃபிரான்க்ஸ் காரில் சுற்றிலும் ரேடார்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்படும் நிலையில், அவ்வாறு பொருத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் கார் ஒன்று பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. காரின் அறிமுகத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காரை தயாரித்த நிறுவனம் கூறும் மைலேஜை ஏன் பெற முடிவதில்லை?

புதியதாக கார் வாங்கும்போது நம்மில் பெரும்பாலானோர் முக்கியமாக கவனிப்பது காரின் மைலேஜை தான். கார் உள்பட எந்தவொரு வாகனத்திலும் மைலேஜ் அளவானது சாலையின் தரம், டிரைவிங் ஸ்டைல் என பல்வேறு காரணிகளை சார்ந்தது. அப்படி இருக்கும்போது, புதியதாக வாங்கப்படும் காரின் மைலேஜை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கலாம். 'க்ளைம்டு மைலேஜ்' எனப்படும் இந்த மைலேஜை எவ்வாறு அளவிடுகிறார்கள் என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் வாரண்டிக்கு நிறைய பணத்தை செலவு செய்வது சரியானது தானா?

நீட்டிக்கப்பட்ட கார் உத்தரவாதங்கள் உற்பத்தியாளரின் உத்தரவாதக் காலத்திற்கு அப்பால் கூடுதல் கவரேஜை வழங்குகின்றன. இந்தியாவில் உள்ள மாறுபட்ட மற்றும் சவாலான ஓட்டுநர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய உத்தரவாதங்களில் முதலீடு செய்வது மதிப்புக்குரியதா என்பதைக் கண்டறியவும்.

ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாக வெளியாகும் பைக்

உலகம் முழுவதும் பெர்ஃபாமன்ஸை அள்ளிக் கொடுக்கும் பவர்ஸ்போர்ட் பைக்குகளை விற்பனை செய்து வரும் QJ மோட்டர் (QJ Motor) நிறுவனமானது இந்தியாவில் புதிய பைக் ஒன்றை சோதனை செய்து வருகிறது. நிறுவனத்தின் பார்வையில் இருந்து இது ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் தான். ஆனால் இந்தியாவிற்கு இது புதிய பைக் மாடல்.
Advertisement

30,000 மற்றும் 50,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Looking for the best smartphones under ₹30,000 and ₹50,000 in India? ஜூன் 2026-ல் கிடைக்கும் சிறந்த 5G போன்கள், கேமிங் மற்றும் கேமரா வசதிகள் குறித்த முழுமையான வழிகாட்டி இதோ.

ஃபார்ம் 16: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி?

Don't miss the Form 16 deadline! Ensure your ITR filing is error-free by verifying your AIS and TIS reports today. வருமான வரித் தாக்கல் செய்யத் தேவையான ஃபார்ம் 16 மற்றும் வரிச் சலுகைகளைப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

OTSC தீர்ப்பு வந்தாச்சு: ரீசார்ஜ் விலை உயருமா? குறையுமா? உண்மை இதோ!

The Bombay High Court has ruled in favor of telecom giants regarding OTSC charges, but will this stop the upcoming recharge price hikes? ரீசார்ஜ் விலை உயர்விலிருந்து தப்பிக்க இப்போதே வருடாந்திர பிளான்களை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய மாருதி கார்

சற்று விலை அதிகமான காராக இருந்தாலும், வெளியான உடனேயே வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற காராக மாறிவிட்டது மாருதியின் விக்டோரிஸ் (Maruti Victoris) எஸ்யூவி. C செக்மெண்ட் எஸ்யூவிக்களிலேயே, அதாவது 4.2 மீ முதல் 4.5 மீ வரையிலான நீளம் கொண்ட மிட்-சைஸ் எஸ்யவிக்களிலேயே இரண்டாவது அதிகம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவியாகவும் இருக்கிறது விக்டோரிஸ் .

காரின் சஸ்பென்ஷன் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடிப்பது எப்படி?

Car suspension maintenance guide. உங்கள் காரின் சஸ்பென்ஷன் பழுதடைவதை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம். இதோ சில எளிய டிப்ஸ்.

இந்த சீன கம்பெனியின் கார் எல்லாம் இனி இப்படித்தான் இருக்கும்

BYD நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ட்யூயல்-மோட் இண்டெலிஜண்ட் பிளக்-இன் ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பிளக்-இன் ஹைப்ரீட் காரில் இரு விதமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும் இந்த தொழிற்நுட்பம் சுருக்கமாக DM-i பிளக்-இன் ஹைப்ரீட் என அழைக்கப்படுகிறது. BYD உருவாக்கியுள்ள இந்த புதிய தொழிற்நுட்பத்தை பற்றிய சுவாரஸ்யமான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஓசூர் TVS ஆலையில் தயாரிக்கப்படும் பைக்குகள் யுகே நாட்டுக்கு!

இந்தியாவில் உருவாக்கப்படும் பி.எம்.டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் யுகே சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.8.10 லட்சத்தில் யுகே சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மேட்-இன்-இந்தியா பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

திருமணத்திற்கு முந்தைய உறவு: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

The Supreme Court of India has clarified the legal stance on pre-marital and live-in relationships in 2026. திருமணத்திற்கு முந்தைய உறவுகள் மற்றும் லிவ்-இன் உறவுகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு உங்கள் உரிமைகளைத் தெளிவுபடுத்துகிறது.
Advertisement

விபத்தை படம் எடுக்கும் நேரத்தில் உதவுபவர்களுக்கு சன்மானம்!

சாலை விபத்துகளில் சிக்குவோரை பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போவது போன்று சினிமா திரைப்படங்களில் காட்டப்படுவதை போல் நிஜ வாழ்வில் நடக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் புதியதாக 'ரா-வீர்' (Rah-Veer) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிஎஃப் 8.25% வட்டி எப்போது வரும்?

Expecting your PF interest? The 8.25% credit for 2023-2024 is arriving soon. உங்கள் பிஎஃப் கணக்கில் 8.25 சதவீத வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்பதைச் சரிபார்க்கும் முறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்ய முயன்று வருகின்றன. அப்படி மிக மிகக் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று கோமாகி (Komaki). அடிமாட்டு விலையில் என்று சொல்வோம் இல்லையா, அவ்வளவு குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

தங்கம் விலை உயர்வு: பட்ஜெட்டை சமாளிப்பது எப்படி?

Gold prices have surged again on June 9, 2026, causing concern for wedding shoppers. திருமண சீசனில் தங்கம் விலை உயர்வால் பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளதா? புத்திசாலித்தனமாக நகை வாங்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்.

இந்த டீசல் கார்களை ஓட்டி பார்க்கும்போதே வித்தியாசம் தெரியும்

இந்தியாவில் டீசல் கார்களுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. அதாவது, டீசல் கார்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், டீசல் என்ஜின்கள் அதிக கார்பன் மாசுவை வெளியிடக் கூடியவைகளாக உள்ளன. இதனாலேயே பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன், சாலைகளிலும் பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிய அட்வென்சர் பைக்கை வெளியிடும் பஜாஜ்

இந்தியாவில் எட்டு புதிய பைக்குகளை அடுத்தடுத்து வெளியிடவிருப்பதாக இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது பஜாஜ். அப்டேட் மற்றும் புதிய பைக்குகள் எல்லாம் சேர்ந்த கலவையாக இந்த எட்டு பைக்குகள் இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அதில் ஒரு பைக்கை தற்போது இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

ரெனால்ட் டஸ்டரை இதைவிட கம்மியான விலையில் கொடுக்க முடியாது!

ரெனால்ட் டஸ்டர் கார் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சம் முதல் தொடங்குகிறது. இது டஸ்டர் கார்கள் வரிசையில் மிகவும் மலிவான வேரியண்ட் ஆகும். 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நடைமுறைக்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி காரான ரெனால்ட் டஸ்டர் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் அதென்டிக், எவல்யூஷன் மற்றும் டெக்னோ என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கி வட்டி உயர்வு: இஎம்ஐ அதிகரிப்பு

HDFC Bank has increased its MCLR lending rates, impacting existing borrowers. ஜூன் 8 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி உயர்வால் உங்கள் மாதத் தவணை எவ்வளவு உயரும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

அதிக விற்பனையைப் பதிவு செய்து வரும் மஹிந்திரா எஸ்யூவி

பெயர் மாற்றியதால் ஒரு காரை நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்குவார்களா. ஆனால் அப்படித் தான் இந்தக் காரை அதிக வாடிக்கையாளர்கள் இப்போது வாங்கி வருகிறார்கள். மஹிந்திராவின் மிகவும் பிரபலமான எஸ்யூவிக்களில் ஒன்று XUV 700. இதனை அப்டேட் செய்து, மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை XUV 7XO என்ற பெயரில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்டது மஹிந்திரா. இந்த பெயர் மாற்றத்திற்குப் பிறகு எப்போதும் இல்லாத அளவிற்கு விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது இந்த எஸ்யூவி.

பைக்கில் மழைக்காலத்தில் துருப்பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி?

Monsoon bike care tips. மழையில் நனையும் பைக்கை துருப்பிடிக்காமல் பாதுகாக்க செயின் லூப்ரிகேஷன், ஆன்டி-ரஸ்ட் ஸ்ப்ரே மற்றும் முறையான வாஷிங் முறைகளை பின்பற்றுவது அவசியம். உங்கள் பைக்கை புதியது போல மாற்ற இதோ வழிகள்.

₹10,000 முதலீடு: தங்கத்தில் லாபம் ஈட்டும் ரகசியம்!

Want to invest ₹10,000 in gold but confused about the best option? SGB, ETF மற்றும் தங்க நாணயங்களில் எது சிறந்தது என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் முதலீட்டை லாபகரமாக மாற்றுங்கள்.

வீட்டில் குளிர்ச்சியும் பணவரவும் தரும் வாஸ்து செடிகள்!

Struggling with indoor heat and humidity? Discover the best Vastu plants to keep your home cool and prosperous in 2026. இந்த வாஸ்து செடிகள் உங்கள் வீட்டின் காற்றைச் சுத்தப்படுத்தி, செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வசதி அறிமுகம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முன்வைத்த முக்கியமான வசதிகளில் ஒன்று OTA (Over-The-Air) அப்டேட்கள். அதாவது, நம் ஸ்மார்ட்போனில் புதிய அம்சங்களை சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக வழங்குவதைப் போலவே, எலெக்ட்ரிக் வாகனங்களிலும் நிறுவனங்களால் வழங்க முடியும் என்பது தான். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அப்படி OTA அப்டேட்டாக தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்கியிருக்கிறது.