ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வசதி அறிமுகம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முன்வைத்த முக்கியமான வசதிகளில் ஒன்று OTA (Over-The-Air) அப்டேட்கள். அதாவது, நம் ஸ்மார்ட்போனில் புதிய அம்சங்களை சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக வழங்குவதைப் போலவே, எலெக்ட்ரிக் வாகனங்களிலும் நிறுவனங்களால் வழங்க முடியும் என்பது தான். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அப்படி OTA அப்டேட்டாக தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்கியிருக்கிறது.

சென்னையில் இன்று மின்தடை: முழு விவரம் இதோ!

Chennai faces scheduled power cuts today, June 9, 2026, due to maintenance work. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் மின்சார வாரியத்தின் அறிவிப்பு குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் வீட்டில் செல்வத்தை பெருக்கும் வாஸ்து ரகசியங்கள்!

Boost your home's positive energy during the rainy season with these expert Vastu tips. மழைக்காலத்தில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் அதிகரிக்க இந்த எளிய வாஸ்து முறைகளை இன்றே பின்பற்றுங்கள்.

இந்தியாவில் புதிதாக வெளியாகவிருக்கும் டீசல் எஸ்யூவிக்கள்

கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் கார்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன டீசல் கார்கள். கடுமையாகிக் கொண்டே வரும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டீசல் இன்ஜின்களை தொடர்ந்து விற்பனையில் வைத்திருப்பதையும் கடுமையாக்குகின்றன. பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும் போது டீசல் இன்ஜின்கள் அதிக காற்று மாசுவை வெளிப்படுத்துபவையாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
Advertisement

டிரைவிங் லைசன்ஸ் பயன்படுத்துவதில் கொண்டுவரப்படும் திருத்தம்!

இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விஷயத்தில் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிவு என சொல்வதை காட்டிலும் சீர்திருத்தம் என்றே இதனை சொல்ல வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐடிஆர் தாக்கல்: ஃபார்ம் 16 வரும் வரை காத்திருங்கள்!

Don't rush your ITR filing for AY 2026-27. ஃபார்ம் 16 மற்றும் ஏஐஎஸ் விவரங்கள் அப்டேட் ஆகும் வரை காத்திருப்பது வருமான வரி நோட்டீஸ்களைத் தவிர்க்க உதவும்.

ஹூண்டாய் வெளியிடும் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி இதுதான்

ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அடுத்தாக ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் ஒரு கார் பேயான் (Bayon) சப்-காம்பேக்ட் எஸ்யூவி. Bc4i என்ற குறியீட்டுப் பெயரில் இந்தப் புதிய எஸ்யூவி காரை உருவாக்கி வருகிறது ஹூண்டாய். ஏற்கனவே சர்வதேச அளவில் பேயான் கார் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் ஹூண்டாய் மறுவடிவமைப்பு செய்து வருவதாகத் தெரிகிறது.

டீசல் காரை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் நிறுத்தும்போது செய்ய வேண்டியவை

Diesel car maintenance tips. உங்கள் டீசல் காரை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கும்போது இன்ஜின் மற்றும் பேட்டரியை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கியமான பராமரிப்பு முறைகள் இதோ.

இன்றைய நிதி ராசிபலன் 09-06-2026

இன்றைய (09 ஜூன் 2026) நிதி ராசிபலனைப் படித்து உங்கள் பண வரவு, செலவு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான துல்லியமான கணிப்புகள் இதோ.

அமெரிக்கா, ஜெர்மனியை கதற விட்ட இந்தியா!

பல்வேறு துறைகளிலும் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும். உலகில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 53,79,099 கார்களை இந்தியா உற்பத்தி செய்துள்ளது.

சாலையில் விபத்து ஏற்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சாலை விபத்தில் சிக்கிவிட்டால் முதலில் செய்ய வேண்டும், எது சட்டப்படி சரி, எது தவறு, உள்ளிட்ட பல விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கார் ஸ்டியரிங்கை எப்படிப் பிடிக்க வேண்டும் தெரியுமா?

கார் ஓட்டும் போது ஸ்டியரிங்கை எப்படிப் பிடித்து கார் ஓட்ட வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதிமுறை இருக்கிறது. இதைப் பின்பற்றினால் தான் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இது குறித்த தெளிவான விபரங்களை இங்கே காணலாம்.
Advertisement

கிரெட்டாவுக்குப் போட்டியாக வருகிறது புதிய மிட்-ைசைஸ் எஸ்யூவி

நீண்ட காலத்திற்குப் பின்பு நிஸானிடமிருந்து முறையான ஒரு எஸ்யூவி காரைப் பார்க்கப் போகிறோம். இந்தாண்டு தொடக்கத்தில் தான் புதிதாக கிராவைட் என்ற சப்-காம்பேக்ட் எம்பிவி காரை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து புதிதாக டெக்டான் என்ற மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தப் புதிய எஸ்யூவியை நிஸான் வெளியிடும் நிலையில், தற்போது இறுதிக்கட்ட சோதனையை நடத்தப்பட்டு வருகிறது.

மழையில் திருமணத்தை காப்பாற்ற 5 டிப்ஸ்!

Planning a wedding during the monsoon? கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உங்கள் திருமணத்தை மழையிலிருந்து பாதுகாத்து சிறப்பாக நடத்த இந்த முக்கிய டிப்ஸ்கள் உதவும்.

ஜூன் 10-ல் வெளியாகும் Realme P4R: அதிரடி அம்சங்கள்!

Get ready for the ultimate battery beast. 8,000mAh பேட்டரி மற்றும் 144Hz டிஸ்ப்ளேவுடன் ஜூன் 10-ல் வெளியாகும் Realme P4R ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பெட்ரோல் காரில் சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு முன்பு...

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் (West Asia War) காரணமாக இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது.

IPhone 15, Galaxy S24 விலையில் அதிரடி சரிவு!

Grab the best deals on iPhone 15, Galaxy S24, and Pixel 8a during the 2026 Summer Sale. வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மூலம் இந்த பிரீமியம் போன்களை மிகக் குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மழையால் பாதிக்கும் திருமணமா? இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்!

Planning a wedding during the monsoon? Don't let heavy rain ruin your big day with these essential safety and decor tips. ஜூன் 8, 9 தேதிகளில் திருமணம் செய்பவர்கள் மழையை எதிர்கொள்ள இந்த முன்னேற்பாடுகளைச் செய்வது அவசியம்.

எடெல்வைஸ் என்சிடி: 10% வட்டி தரும் முதலீடு

Looking for high returns? Edelweiss Financial Services has launched a new NCD bond offering up to 10% interest. வங்கி டெபாசிட்களை விட அதிக லாபம் தரும் இந்த முதலீட்டு வாய்ப்பில் இப்போதே விண்ணப்பிக்கலாம்.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை புதிய உச்சம் தொட வாய்ப்பு

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையானது நடப்பு 2026ம் ஆண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் 2016ல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றால என்னவென்றே தெரியாது.
Advertisement

பிளிப்கார்ட் எஸ்பிஐ கார்டு சலுகை இன்றுடன் முடிவு!

Don't miss out on the final hours of the Flipkart SBI card sale. பிளிப்கார்ட்டில் எஸ்பிஐ கார்டு மூலம் 10% தள்ளுபடியைப் பெற இன்றே கடைசி வாய்ப்பு, உடனே பயன்படுத்துங்கள்.

பைக்கில் ABS வேலை செய்கிறதா என்பதை எப்படி சரிபார்ப்பது?

Bike ABS maintenance tips. உங்கள் பைக்கின் ஏபிஎஸ் சிஸ்டம் சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சரிபார்க்க எளிய வழிகள் இங்கே உள்ளன. பாதுகாப்பான பயணத்திற்கு இந்தச் சோதனைகளை உடனே செய்யுங்கள்.

Infinix Smart 20 Vs Redmi A3x: எது பெஸ்ட்?

Choosing between Infinix Smart 20 and Redmi A3x? ரூ.8,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்த ஒப்பீடு உங்களுக்கு உதவும்.

தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி?

Want to grow your wealth with gold? Discover the smartest ways to invest ₹10,000 monthly using SIPs, SGBs, and ETFs. தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட இந்த எளிய வழிமுறைகளை இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய மைல்கல்லை எட்டிய மாருதி சப்-காம்பேக்ட் எஸ்யூவி

மாருதியின் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான ஃபிராங்க்ஸ் மற்றுமொரு புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எட்டிய முதல் நெக்ஸா எஸ்யூவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மாருதி ஃபிராங்க்ஸ். 2023ல் வெளியிடப்பட்ட ஃபிராங்க்ஸ், மூன்றே ஆண்டுகளில் இந்த விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.