இன்றைய நிதி ராசிபலன் 30-05-2026

இன்று 30 மே 2026 நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த கணிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த வேரியண்டை தேர்வு செய்தாலும் ரூ.10 லட்சத்திற்குள் விலை!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் ஆனது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் டியாகோ இவி-யும் ஒன்று என்பதால், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. காரின் தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதுடன், புதிய தொழிற்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டாடா வெளியிடும் புதிய கார்கள்

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அந்நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட்களில் இதுவும் ஒன்று. டாடாவும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே வாடிக்கையாளர்களை அதிகம் ஏமாற்றாமல் தேவையான அப்டேட்களை செய்திருந்ததோடு, வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையிலேயே இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் காரை வெளியிட்டிருந்தது.

திடீரென உயர்ந்த மாருதி சுஸுகி காரின் விற்பனை

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட மாருதி சுஸுகி ஜிப்ஸியின் வாரிசாக இது கருதப்படுகிறது.
Advertisement

புல்லட் இரயிலை எதிர்பார்த்தால், ஹைட்ரஜன் இரயிலுக்கு அனுமதி!

ஹைட்ரஜன் மூலமாக இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இரயில் சேவைக்கு இந்தியன் இரயில்வேஸ் அனுமதி அளித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மாசு அற்ற இரயில் போக்குவரத்துக்கான ஒருபடியாக பார்க்கப்படும் இந்த ஹைட்ரஜன் இரயில் சேவையை பற்றியும், இந்த சேவையில் பயன்படுத்தப்பட போகும் ஹைட்ரஜன் இரயிலை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புகையில்லா வீடு: குடும்ப ஆரோக்கியத்தை காப்பது எப்படி?

Protect your family from secondhand smoke this World No Tobacco Day 2026. உங்கள் வீட்டைப் புகையில்லா இடமாக மாற்றி, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்திய ட்ரையம்ப்

ட்ரையம்ப் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மாஸ் மார்க்கெட் பைக் மாடல்களின் விலையை ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அந்த பைக்குகளின் விலையை எவ்வளவு உயர்த்தியிருக்கிறது மற்றும் புதிதாக என்ன விலையில் அந்த பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது.

எலெக்ட்ரிக் கார் விற்பனையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்

எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருவதையடுத்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த அளவை 50 சதவீதம் வரை உயர்த்த, அதாவது 15,000 கார்களாக உயர்த்த டாடா திட்டமிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு புல்லட் 650: புதிய சக்தி, புதிய அனுபவம்!

Royal Enfield நிறுவனம் முற்றிலும் புதிய Royal Enfield Bullet 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Discover the most powerful Bullet ever, blending classic heritage with modern performance and touring capabilities.

எல்ஐசி 1:1 போனஸ்: விலை சரிவு ஏன்?

Understand why LIC stock price dropped today due to the 1:1 bonus issue. எல்ஐசி பங்குகள் விலை குறைந்ததைக் கண்டு பயப்பட வேண்டாம், இது போனஸ் பங்கு மாற்றத்தால் நிகழ்ந்தது.

லிவ்-இன் உறவு: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Supreme Court protects the rights of adults in inter-faith live-in relationships. 18 வயது பூர்த்தியானவர்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் குடும்பத்தினர் தலையிட முடியாது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமேசான் சேல்: HDFC தள்ளுபடியை பெறுவது எப்படி?

Maximize your savings during the Amazon Wardrobe Refresh Sale 2026 with these smart HDFC bank offer tips. அமேசான் சேலில் HDFC கார்டு மூலம் 10% தள்ளுபடி மற்றும் கூடுதல் கேஷ்பேக் பெறுவதற்கான ரகசிய வழிகள் இதோ.
Advertisement

ஓவர்-நைட்டில் காரின் விலையை ரூ.9 லட்சம் குறைத்த டெஸ்லா!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் காரின் விலையை அதிரடியாக சுமார் ரூ.9 இலட்சம் அளவிற்கு குறைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை மாதத்தில் ரூ.50.89 லட்சத்தில் டெல்ஸா மாடல் ஒய் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ரூ.9 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.50.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாடல் ஒய் காரில் இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் டெஸ்லா செய்துள்ளது. அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பைக்கில் பிரேக் பிடிக்கும்போது சத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Bike brake maintenance tips. பைக்கில் பிரேக் பிடிக்கும்போது சத்தம் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதைச் சரிசெய்யும் எளிய வழிமுறைகளை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

டாடா டியாகோ EV: சிறந்த 'சிட்டி' கார் என்பதற்கான காரணங்கள்!

புதிய Tata Tiago EV காரை வாங்குவதற்கான 5 முக்கிய காரணங்கள்! மேம்பட்ட பேட்டரி, ஸ்டைலிங், பாதுகாப்பு, வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களுடன் இது ஏன் சிறந்த தேர்வாக உள்ளது. Discover why the new Tata Tiago EV is India's top electric hatchback, with improved range, style, safety, and tech.

165 கிமீ ரேஞ்டுடன் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் பைக்

ப்ரீமியம் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான இருப்பிடமாக உருவெடுத்து வருகிறது அல்ட்ராவைலட் (Ultraviolette) எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் குறைவான விலை போதுமான வசதிகள் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், அல்ட்ராவைலட் நிறுவனம் மட்டும் யாரும் இன்னும் காலடி எடுத்து வைக்காத ப்ரீமியம் இருசக்கர வாகன பிரிவிலேயே புதிய வாகனங்களை உருவாக்கி வருகிறது.

தங்க முதலீடு: SGB Vs கோல்டு இடிஎஃப் எது சிறந்தது?

Invest ₹10,000 in gold? Discover if SGB or Gold ETF offers better returns for you. ₹10,000 முதலீட்டில் தங்கம் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? SGB மற்றும் கோல்டு இடிஎஃப் ஆகியவற்றில் எது உங்களுக்குச் சிறந்தது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சொன்னப்படி முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்கிய டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் அதன் புதிய அர்பன் க்ரூஸர் எபெல்லா இவி எலெக்ட்ரிக் காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. ரூ.23.60 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதல் டொயோட்டா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாஸ்து செடிகள்: வீட்டை குளிர்ச்சியாக வைக்கும் ரகசியம்!

Beat the May 2026 heatwave naturally with these Vastu-approved indoor plants that keep your home cool. இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.

பெங்களூரு கனமழை: ஸ்தம்பித்த போக்குவரத்து நெரிசல்

Heavy rain in Bengaluru has paralyzed traffic and caused severe waterlogging across the city. பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Advertisement

டொயோட்டா எலெக்ட்ரிக் கார் கண்டிப்பாக வெளியாகும்

மாருதியின் e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் டொயோட்டா எபெல்லா. இந்தாண்டு தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அடுத்த சில மாதங்களில் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் டொயோட்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வாஸ்து டிப்ஸ்: வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் ரகசியம்!

Boost your home's energy and wealth with these simple Vastu tips for summer. பிரதோஷ நாளில் இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செய்து, உங்கள் வீட்டை செல்வச் செழிப்புடனும் குளிர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை RE பைக்குகளை இனி இந்த நாட்டிற்கும் அனுப்பனுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மேலும், துவக்கத்திலேயே மூன்று புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலக அரங்கில் ராயல் என்ஃபீல்டின் நெட்வொர்க் வலுபெற்று இருப்பதுடன், இந்தியாவின் பொறியியல் நிபுணத்துவம் மற்ற வெளிநாடுகளுக்கும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ITR-2 தாக்கல்: கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கவும்

Start filing your ITR-2 for 2026 now to avoid last-minute rush and get faster refunds. வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் மற்றும் முக்கிய காலக்கெடு குறித்து இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்.

ஹோண்டாவிற்கு போட்டியாக புதிய பைக்கை வெளியிட்ட ஹீரோ

இந்தியாவில் ஸ்ப்ளெண்டர் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையைப் பற்றி நாங்கள் தனியாகக் கூறத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஸ்ப்ளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த எண்களே அதனைக் கூறி விடும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டு என்பதால், ஸ்ப்ளெண்டர் பெயரில் புதிய பைக்குகளை வெளியிடுவதில் ஹீரோ கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறது.