மெட்ரோ ரயில் சேவையில் நியூயார்க்கை பின்னுக்கு தள்ளும் டெல்லி

இந்தியர்களின் அன்றாட போக்குவரத்தில் மெட்ரோ இரயில்கள் முக்கியமானதாக மாறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கிலான இந்திய மக்கள் மெட்ரோ இரயில்களை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் மட்டுமே தற்போதைக்கு மெட்ரோ இரயில் சேவை உள்ளது; அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிகம் விற்பனையாகும் ஹோண்ட பைக் இது தான்

MSX125 குரோம் (MXS25 Grom) என்ற மினி பைக்கை 2026ம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது ஹோண்டா. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் இந்த மினி பைக்கைப் பார்த்தவுடன் உங்களுக்கு வேறொரு பைக்கின் ஞாபகம் வர வேண்டுமே. சரி தான், ஹோண்டாவின் நவி (Honda Navi) தான் அது. இந்த குரோம் பைக்கின் அடிப்படையில் தான் நவியை உருவாக்கி இந்தியாவில் விற்பனை செய்தது ஹோண்டா.

2026 பஜாஜ் பல்சர் என்160 vs ஹோண்டா எஸ்பி160

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து புதியதாக 2026 பல்சர் என்160 பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருந்த பல்சர் என்160 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தில் மாற்றங்களுடனும், புதிய தொழிற்நுட்ப அம்சங்களுடனும் மேம்படுத்தப்பட்டுள்ள பல்சர் என்160 ஆனது விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் எஸ்பி160 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஹோண்டா புதிதாக வெளியிடும் கார்கள் இவை தான்

சில தினங்களுக்கு முன்பு தான் சிட்டி ஃபேஸ்லிப்ட் வெளியிட்டை, ZR-V என்ற புதிய ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இந்தியாவிற்கான அந்நிறுவனத்தின் திட்டத்தின் முதலிரண்டு கார்களாக இவை வெளியாகியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் நான்கு கார்களையும் திட்டத்தில் வைத்திருக்கிறது ஹோண்டா. அது குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
Advertisement

ட்விஷா சர்மா வழக்கு: வரதட்சணை கொடுமையின் எச்சரிக்கை அறிகுறிகள்

The tragic Twisha Sharma case highlights the hidden dangers of dowry harassment. வரதட்சணை கொடுமையின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

4.5 லட்ச ரூபாயில் விற்கப்படும் காரை அப்கிரேட் செய்யும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற மே 28ஆம் தேதி புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் டியாகோ காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்பக்கத்தில் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை சில தினங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

எல்ஐசி போனஸ் மற்றும் டிவிடெண்ட்: முழு விவரங்கள்

LIC has announced a 1:1 bonus share issue and a ₹10 dividend for investors in 2026. This is a major opportunity for shareholders. எல்ஐசி போனஸ் மற்றும் டிவிடெண்ட் பலன்களைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் மற்றும் தகுதிகள் இதோ.

டேட்டிங் ஆப்: போலீஸ் என ஏமாற்றிய AI மோசடி!

A man in Ahmedabad used AI to create fake police IDs and scammed 21 women on dating apps. டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனின் அதிர்ச்சி பின்னணி மற்றும் தப்பிக்கும் வழிகள் இதோ.

வெறும் 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் எரிபொருள்!

இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price Hike) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், பால், காய்கறி, மளிகை சாமான்கள் என அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயரும். எனவே இந்திய மக்கள் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிப் தட்டுப்பாடு: கார் உற்பத்தியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

உலகளாவிய சிப் தட்டுப்பாடு மற்றும் வாகனத் துறையைப் பாதிக்கும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில், சில சீன செமிகண்டக்டர் சப்ளையர்கள் மீதான தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். European carmakers urge EU to lift sanctions on Chinese chip suppliers, fearing production halts due to chip shortage.

இந்த ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் எதுவென்று தெரியுமா. சந்தேகத்திற்கு இடமின்றி அது டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) தான். எரிபொருள் ஸ்கூட்டர்களில் நான்காவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருந்து வருகிறது என்டார்க். ஒட்டுமொத்தமாக எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என அனைத்தையும் எடுத்துக் கொண்டால், ஆறாம் இடத்தில் இருக்கிறது.

BHIM UPI பிளாஷ் டீல்: 50 ரூபாய் கேஷ்பேக் பெறுவது எப்படி?

Get instant cashback with BHIM UPI flash deals this May 2026. Maximize your savings on daily payments. BHIM UPI ஆப்பில் கிடைக்கும் இந்த புதிய பிளாஷ் டீல் சலுகைகளை பயன்படுத்தி, உங்கள் தினசரி செலவுகளில் எப்படி எளிதாக கேஷ்பேக் பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisement

புதிய ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி?

ஜப்பானை சேர்ந்த யமஹா உலகளவில் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆகும். அப்படிப்பட்ட யமஹா நிறுவனம் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்த்து தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது என சொன்னால் நம்ப முடிகிறது. அவ்வாறு யமஹாவை வசீகரித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ரிவர் இண்டீ ஆகும்.

பெட்ரோல் விலை உயர்வு: பட்ஜெட்டை காப்பது எப்படி?

Rising fuel prices are hitting your wallet hard. Learn smart financial strategies to protect your savings and budget effectively in 2026. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உங்கள் சேமிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, இந்த நிதி மேலாண்மை டிப்ஸ்களை இப்போதே பின்பற்றுங்கள்.

விக்கவே விக்காதுனு சொன்ன கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). இது இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிரெட்டா எஸ்யூவியில் ஹூண்டாய் கொடுக்கும் புதிய வசதி

இந்தியாவில் ஹூண்டாயின் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இரண்டாம் தலைமுறை கிரெட்டா எஸ்யூவி தற்போது இருந்து வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது ஹூண்டாய். மூன்றாம் தலைமுறையாக அப்டேட் செய்யப்படவிருக்கும் புதிய கிரெட்டா எஸ்யூவி குறித்த தகவல்கள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

வாஸ்து செடிகள்: வீட்டை குளிர்ச்சியாக வைக்கும் ரகசியம்!

Beat the scorching summer heat of 2026 with these effective Vastu-approved indoor plants. இந்த செடிகள் வீட்டை குளிர்ச்சியாக வைப்பதோடு, பணவரவையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.

இந்தியாவில் 7 புதிய பைக்குகளை வெளியிட்ட நிறுவனம்

இந்தியா உட்பட சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பல்வேறு பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் அப்டேட் செய்தது. தற்போது அந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை மொத்தமாக இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தற்போது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்பீடு ட்வின் 1200 கஃபே ரேஸர் எடிஷன், போனவில் T120, போனவில் பாபர், போனவில் ஸ்பீடு மாஸ்டர், டைகர் 900 சிறப்பு எடிஷன் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX ஆகிய பைக்குகளை இந்தியாவிலும் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப்.

குழந்தை இருக்கும் காரில் இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!!

கேரளாவில் காரில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை விபத்தின்போது உயிரிழந்த செய்தியை சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கேரளாவின் மலப்புரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கார் டேங்கர் லாரி மீது மோதியதில், காரினுள் ஏர்பேக் விரிவடைந்ததினால் அந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணம் குழந்தையின் பெற்றோர்களே ஆவர். ஏனெனில், கார்களிலும், பைக்குகளிலும் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பெங்களூரு கனமழை: இன்று உஷாராக இருப்பது எப்படி?

Bengaluru residents, brace for heavy rain today as IMD issues a yellow alert for the city. கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Advertisement

காரை கழுவுவதில் தான் நிறைய பேர் தப்பு பண்றாங்க!!

புதியதாக காரை வாங்குவதை காட்டிலும் அதனை முறையாக பராமரிப்பது தான் பெரிய வேலை ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்தால், கார் எப்போதும் போல் சீராக இயங்கும். குறைந்தப்பட்சம், அவ்வப்போது காரை கழுவி சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். காரை சுத்தம் செய்வதில் சில சந்தேகங்கள் சிலருக்கு இருக்கலாம். அதாவது, காருக்கு கொடுக்கப்பட்ட ஆயில்களையும் சுத்தம் செய்யும்போது முற்றிலுமாக அகற்றிவிட வேண்டுமா போன்ற கேள்விகள் எழலாம். அவற்றிற்கான பதில்களை தான் இந்த தொகுப்பில் இனி பார்க்க போகிறோம்.

2026 ஹோண்டா சிட்டி காரை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்கள் என பெரிய அளவில் சிட்டி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்தில் இருந்து துவங்கும் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் எஸ்வி, வி, இசட்.எக்ஸ், இசட்.எக்ஸ்+ மற்றும் இசட்.எக்ஸ்+ ஹைப்ரீட் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐபிஎல் 2026: வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்!

Boost your home's energy for the IPL 2026 final with these simple Vastu tips for luck and success. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியை உற்சாகமாக ரசிக்க, உங்கள் வீட்டில் இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செய்து அதிர்ஷ்டத்தை வரவழையுங்கள்.

வருமான வரி தாக்கல் 2026: ITR-1, ITR-4 வழிகாட்டி

Start your Income Tax Return filing for AY 2026-27 early to ensure a faster refund. 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது.

டஸ்டரை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் டஸ்டர் எஸ்யூவியை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது ரெனோ. முன்னர் டஸ்டர் விற்பனையில் இருந்த போது இருந்ததை விட தற்போது நிறைய புதிய மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. இந்தப் புதிய எஸ்யூவிக்களுடனும் போட்டியிட்டு தன்னுடைய இடத்தை டஸ்டர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.