மூலக்கடை மெட்ரோ: சுரங்கப்பாதை பணி வெற்றிகரமாக நிறைவு!

Chennai Metro Phase 2 hits a major milestone at Moolakadai station with successful TBM tunneling. வட சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் இந்த சுரங்கப்பாதை பணி, 2026-க்குள் மெட்ரோ சேவையை விரைவுபடுத்தும் முக்கிய மைல்கல்லாகும்.

ஐந்து மடங்கு உயர்ந்த ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை.. ஏன்?

ஒரு ஸ்கூட்டரின் விற்பனை குறிப்பிட்ட கால அளவுடன் ஒப்பிடும் போது சில ஆயிரங்கள் அதிகரிப்பது ஓகே தான். ஆனால் இந்த ஸ்கூட்டரின் விற்பனை 5 மடங்க, அதாவது 488% உயர்ந்திருக்கிறது. அது எந்த ஸ்கூட்டர் தெரியுமா, வேறெதுவும் இல்லை ஹீரோவின் டெஸ்டினி தான். பல ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இதனை ஹீரோ அப்டேட் செய்தது. அதன்பிறகு விற்பனை விண்ணைப் பிளந்திருக்கிறது.

செகண்ட்-ஹேண்டில் 2-வீலர் வாங்கும்முன் இதையெல்லாம் கவனிங்க!!

பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அப்போ நீங்க சரியான செய்திக்குதான் வந்துள்ளீர்கள். ஏனெனில், பயன்படுத்தப்பட்ட 2-வீலரை வாங்கவுள்ளீர்கள் எனில் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பிரிவு வாரியாக இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

பைக் பார்க்கிங்கில் தெரிஞ்சிக்க இவ்வளவு மேட்டரு இருக்கா!!

காரை பார்க் செய்வது போல், மோட்டார்சைக்கிளை பார்க் செய்வது ஒன்றும் கடினமான வேலை இல்லை. இருப்பினும் பலர் தனக்கு தோன்றும் விதத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டு போவதை பார்த்திருப்பீர்கள். பைக்குகளை எந்தெந்த விதத்தில் பார்க் செய்யலாம்? எந்தெந்த முறைகளை பின்பற்றக்கூடாது? என்பவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

Advertisement

ஹோண்டா, சுஸுகினு எல்லாரும் சொல்வாங்க... ஆனால் யமஹா பெஸ்ட்!

ஜப்பானிய நிறுவனங்களான சுஸுகி, ஹோண்டா மற்றும் யமஹா உள்ளிட்டவை இந்தியாவில் அவற்றின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளன. அவையாவன, சுஸுகி இ-ஆக்ஸஸ், ஹோண்டா ஆக்டிவா-இ மற்றும் யமஹா இசி-06 ஆகும். இவை மூன்றிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வீடு குளிர்ச்சியாக இருக்க எளிய வாஸ்து டிப்ஸ்

Beat the 2026 summer heat with these simple Vastu Shastra tips to keep your home naturally cool and refreshing. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த எளிய வாஸ்து மாற்றங்களை உங்கள் வீட்டில் இன்றே செய்து பாருங்கள்.

மின் கட்டணத்தை குறைக்க 5 எளிய வழிகள்

Slash your electricity bills this summer with these smart 2026 strategies. கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க ஏசி பயன்பாடு மற்றும் ஸ்மார்ட் டிப்ஸ் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

குறைவான விலையில் புதிய காரை இந்தியாவில் வெளியிடும் டாடா

அப்டேட் செய்யப்பட்ட 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் (Tiago Facelift) மற்றும் 2026 டியாகோ EV ஃபேஸ்லிப்ட் (Tiago EV Facelift) கார்களை ஒரு சிறிய டீஸர் வீடியோ மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் (Tata Motors). மே 28ம் தேதியன்று இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேம்படுத்தப்பட்ட புதிய டியாகோ கார்களில் என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் '7 நாள் முட்டை டயட்'!

உணவுகளும், சில பழக்கங்களும் தானே நமது எடையை அதிகரித்தன. அதே உணவுகள் மற்றும் பழக்கங்களின் மூலமே நமது எடையைக் குறைக்கலாம். அந்த வகையில் சில எடை இழப்பு டயட்டுகள் மிகவும் கடுமையாக இருப்பதோடு, குறுகிய காலத்தில் எடையை குறைக்க உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு டயட் தான் 7 நாள் முட்டை டயட். இந்த டயட்டில் முட்டை பல வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது.

இன்றைய பண ராசிபலன் 21-05-2026

Check today’s 21 May 2026 finance horoscope for all zodiac signs. இன்றைய பண ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை இன்று யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

யுகே நாட்டில் ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை யுகே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் நம்மை ஆச்சிரியப்படுத்துவது என்னவென்றால், யுகே-இல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ஆகும். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது நிஸான் டெக்டான்...

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக தாக்கு பிடித்ததற்கு காரணமே மேக்னைட்தான் (Nissan Magnite). ஒருவேளை இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி மட்டும் இல்லாமல் போயிருந்தால், நிஸான் எப்போதோ இந்திய சந்தையை விட்டு வெளியேறியிருக்கும்.
Advertisement

மாதம் ரூ.38,999 செலுத்தினால் வாகனம் உங்களது கையில்!!

இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனத்தை புதியதாக குத்தகை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிக்-அப் டிரக் வாகனத்தை எளிதாக சொந்தமாக்கி வணிகம் மற்றும் கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு இந்த புதிய குத்தகை முறை வழிவகுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

160 கிமீ ரேஞ்சு தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏன் வாங்கனும்?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டும். ஆனால் இப்போது அதிகமாக விற்பனை செய்யப்படும் முன்னணி ஸ்கூட்டராக இல்லாமல் தனித்துவமான ஒன்றாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாத வகையில் நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் வாங்க வேண்டியது ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தான்.

முதலமைச்சர் ஆன பின்பும் டிரைவர் சீட்டில் ஜோசப் விஜய்...!

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்கள் மஹிந்திரா பொலேரோ காரை ஓட்டியது கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலத்தின் நலப்பணிகளுக்காக 40 பொலேரோ கார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கிய முதல்வர், அதில் ஒன்றை ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வரதட்சணை கொடுமை: பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்!

Understand your legal rights against dowry harassment in 2026. IPC 498A and 304B are crucial protections for women. வரதட்சணை கொடுமைக்கு எதிராகப் போராட சட்டங்களை அறிவது அவசியம், உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

பவர்ஃபுல்லான அப்டேட்டட் டீசல் இன்ஜினைப் பெறும் எஸ்யூவி

மஹிந்திரா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவிற்கு வரும் கார் எது. சந்தேகமே இல்லாமல் ஸ்கார்பியோ தான். கார்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத வாடிக்கையாளர்களுக்குக் கூட மஹிந்திரா என்ற பெயரைச் சொன்னவுடன் ஸ்கார்பியோவின் வடிவம் தான் முதலில் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மக்களிடம் மஹிந்திராவின் பிராண்டைப் பதிய வைத்த, தாக்கம் ஏற்படுத்திய கார் ஸ்கார்பியோ.

எல்ஐசி டிவிடெண்ட்: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

LIC is set to announce its Q4 financial results and potential dividend payouts tomorrow. எல்ஐசி போனஸ் மற்றும் டிவிடெண்ட் அறிவிப்புகள் உங்கள் சேமிப்பில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வரதட்சணை சட்டம்: குடும்பத்தினர் செய்ய வேண்டியவை!

Protect your loved ones by understanding the new BNS Section 80 laws regarding dowry harassment and death. வரதட்சணை கொடுமை மற்றும் புதிய சட்டங்கள் குறித்து குடும்பத்தினர் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம், இது உங்கள் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

பஜாஜ் பல்சர் RS 200: இன்றும் சிறந்த தேர்வு இதுதான்!

Bajaj Pulsar RS 200 மாடல் Pulsar வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த முழுமையான ஃபேரிங் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் சிறந்த மதிப்புமிக்க பைக்காக இருப்பதற்கான 5 காரணங்களை ஆராயுங்கள். Discover why the Bajaj Pulsar RS 200 offers unmatched performance, features, and affordability in its segment.
Advertisement

ஒன்னுமே இல்லாத பைக்கை வைத்து கல்லா கட்டும் ராயல் என்பீல்டு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எடை 195 கிலோ ஆகும். எனவே இதை இயக்குவது மிகவும் கடினமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லை.

இந்தியாவின் அதிகம் விற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது தான்

டிவிஎஸ்ஸின் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலாவின் S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் அதிகம் விறபனை செய்யப்பட்டு வந்தன. ஓலாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஐக்யூப் உருவெடுத்திருக்கிறது.

ரூபாய் மதிப்பு சரிவு: பணத்தை சேமிக்கும் வழிகள்

Indian Rupee value is hitting new lows in 2026. Learn how to avoid high forex markup fees on your credit cards. ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணங்களில் பணத்தை இழக்காதீர்கள், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சேமிப்பை உறுதி செய்யுங்கள்.

புதிய விற்பனை மைல்கல்லை எட்டிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி

இந்தியாவில் எஸ்யூவிக்கள் இப்போது அதிகம் விற்பனையாகி வருவது யாருக்கும் தெரியாத விஷயமில்லை. அதுவும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் என்றால் மக்கள் பாய்ந்து பாய்ந்து வாங்குகிறார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் ஹாட் செல்லிங் கார் பிரிவு என்றால் அது சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு தான். இந்தப் பிரிவில் ஒரு கார் தொடர்ந்து அதிகம் விற்பனையாகி வருகிறது.

டெஸ்லா இதுக்கு இந்தியாவுக்கு வராமலேயே இருந்து இருக்கலாம்...!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு சில வருடங்களுக்கு முன் நுழைந்தது. உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக இருப்பினும், இந்திய சந்தையில் நுழைவதா அல்லது வேண்டாமா என கிட்டத்தட்ட 10 வருடங்களாக டெஸ்லா ஆலோசித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் போது சிலமுறை டெஸ்லா CEO எலான் மஸ்க்கை நேரில் சந்தித்துக் கூட பேசினார்.