விஜய் முதல்வரான நேரத்தில் தமிழகத்தை விட்டு ஓடிய நிறுவனம்

இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் 350 சிசி பைக்குகளில் ஒன்றாக இருப்பது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இதன் ஆரம்ப விலை 1.86 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெட்டிச் ரெட் கலர் ஆப்ஷனின் (Colour Option) விலை ஆகும்.

EPS-95 ஓய்வூதிய உயர்வு: EPFO-வின் உண்மை விளக்கம்

Is the EPS-95 pension really increasing to Rs 7,500 in 2026? Here is the official truth from EPFO. சமூக வலைதளங்களில் பரவும் ரூ. 7,500 ஓய்வூதிய உயர்வு குறித்த வதந்திகளுக்கு EPFO நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனையில் புது மைல்கல்

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டில் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான ஸ்கூட்டர்களை விட சற்று வித்தியாசமாக இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே இந்த சுஸுகி ஸ்கூட்டரை பலரும் ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர். அது தற்போதும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் விளைவாக பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

வாஸ்து செடிகள்: வீட்டை குளிர்ச்சியாக வைக்கும் ரகசியம்!

Transform your home into a cool, prosperous sanctuary with these Vastu-approved indoor plants. வீட்டை குளிர்ச்சியாகவும், செல்வ செழிப்புடனும் வைத்திருக்க இந்த வாஸ்து செடிகளை இன்றே வளர்க்கத் தொடங்குங்கள்.
Advertisement

மிக அதிக மைலேஜ் தரும் 125 சிசி ஸ்கூட்டரிகளில் இது தான் டாப்

ஸ்கூட்டர்களை பிராக்டிகாலிட்டிக்காக மட்டுமில்லாமல் மைலேஜுக்கும் சேர்த்து தான் வாங்குவோம். சுஸூகி இந்தியாவில் பல்வேறு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதில் ஒரு ஸ்கூட்டரை சமீபத்தில் தான் அப்டேட் செய்தது. அது வேறெதுவும் இல்லை பர்க்மன ஸ்ட்ரீட் 125 தான். அப்டேட் செய்யப்பட்ட 125 சிசி ஸ்கூட்டரான பர்க்மன் ஸ்ட்ரீட் தினசரி பயன்பாட்டின் போது எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

பிரபலமான அருவியின் பெயரில் வர போகும் புதிய கார்!

சர்வதேச சந்தைகளில் பழைய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் விற்பனையில் இருந்தபோது, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிக்அப் டிரக் (Pickup Truck) ஒன்றும் விற்பனை செய்யப்பட்டது. ரெனால்ட் டஸ்டர் ஓரோச் (Renault Duster Oroch) என்ற பெயரில், இந்த பிக்அப் டிரக் விற்பனையாகி வந்தது.

சென்னை மின்தடை: இன்று உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?

Chennai faces a scheduled power outage today, May 20, 2026, due to essential maintenance work by TANGEDCO. இன்று சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் நேர விவரங்களை உடனே சரிபார்க்கவும், சிரமத்தைத் தவிர்க்கவும்.

வாஸ்து செடி குறிப்புகள்: பணவரவுக்கும் குளிர்ச்சிக்கும் வழி!

Want to keep your home cool and attract wealth this summer? Discover the best Vastu-approved plants to beat the heat. இந்த வாஸ்து செடி குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் வீட்டை குளிர்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் மாற்றுங்கள்.

காரின் நீளம், அகலத்தை மட்டும் பார்த்தால் போதாது...

கார் வாங்கும்போது காரின் நீளம், அகலம் உள்ளிட்ட பரிமாண அளவுகளை பார்த்து வாங்குவதை போல, கிரவுண்ட் கிளியரென்ஸையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும். தரையில் இருந்து காரின் அடிப்பகுதி எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்கிற அளவீடே கிரவுண்ட் கிளியரென்ஸ் என அழைக்கப்படுகிறது. அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் இருந்தால், தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் அதிக இடைவெளி உள்ளது என அர்த்தம் ஆகும். அவ்வாறு அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிக மிகக் குறைவான விலை கொண்ட காரை அப்டேட் செய்யும் டாடா

குறைவான விலை கொண்ட டாடா கார் ஒன்றை வாங்க வேண்டும் என்றால் டியாகோ தான் ஒரே ஆப்ஷன். மிகவும் குறைவான விலையில் டாடாவின் தொடக்கநிலை காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டியாகோ. இந்தக் சிறிய ரக ஹேட்ச்பேக் காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது டாடா மோட்டார்ஸ்.

உங்க பைக்குல இதெல்லாம் கரெக்டா இருக்குதான்னு செக் பண்ணுங்க!

பருவமழையைப் பாதுகாப்பாகச் செல்ல முக்கியமான பைக் பராமரிப்பு உதவிக்குறிப்புகளைக் கண்டறியவும். மழை சேதத்திலிருந்து உங்கள் பைக்கை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் உகந்த செயல்திறனை உறுதி செய்வது எப்படி என்பதை அறிக.

இதை அடிக்கடி கவனிக்கலேன்னா உங்க உசுருக்கே ஆபத்து

சுத்தப்படுத்துதல், உயவு செய்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கான வழக்கமான ஆய்வுகள் உட்பட மென்மையான சவாரிகளை உறுதிப்படுத்த அத்தியாவசிய மோட்டார் சைக்கிள் சங்கிலி பராமரிப்பு உதவிக்குறிப்புகளைக் கண்டறியவும்.
Advertisement

ஜிஎஸ்டிஆர்-3பி: இன்று இரவுடன் அபராதம் தவிர்க்கலாம்!

Don't miss the GSTR-3B deadline today to avoid daily penalties and 18% interest charges on your tax dues. இன்று இரவு 11:59 மணிக்குள் உங்கள் ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டர்னைத் தாக்கல் செய்து அபராதத்தைத் தவிர்க்கவும்.

இன்றைய நிதி ராசிபலன் 20-05-2026

20 மே 2026 இன்றைய நிதி ராசிபலன் மூலம் உங்கள் பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த துல்லியமான கணிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான நிதி நிலவரம் இதோ.

ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த பைக்குகளுக்கு மரண வெயிட்டிங்!

நம்மில் பெரும்பாலானவர்கள் வாங்குவது சிங்கிள் சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக்குகளை ஆகும். ஏனெனில், அவற்றின் விலை தான் குறைவானதாக உள்ளது. இரு சிலிண்டர்கள் கொண்ட என்ஜினை கொண்ட பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும் அவற்றின் எண்ணிக்கை தற்போது வரையில் குறைவாகவே உள்ளது. இருப்பினும், பல ட்வின்-சிலிண்டர் என்ஜின் பைக்குகள் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட தயாராகி வருகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

நைட் நிம்மதியா தூங்கணுமா? அப்ப தினமும் இந்த பானங்களை குடிங்க...

18 வயது இளைஞர்கள் முதல் 60 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் வரை ஒவ்வொரு இரவும் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போதிய அல்லது அதிக தூக்கமின்மை பிரச்சனை மனச்சோர்வு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மரணம் போன்ற அபாயத்தை அதிகரிக்கக் கூடும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், பலவிதமான தூக்கத்தைத் தூண்டும் பானங்கள் உள்ளன.

மாருதி ஸ்விப்ட் அளவுக்கு குட்டியா இருந்தாலும் விலை பல லட்சம்

மினி நிறுவனத்தில் இருந்து புதியதாக கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.58.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களே! இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது கருப்பை புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்..

கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கருப்பை புற்றுநோய் அமைதியாக இருந்து பெண்களை அழிக்கும் ஒரு கொடிய நோயாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கருப்பை புற்றுநோயும் ஒருசில அறிகுறிகளை ஆரம்ப காலத்தில் வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம்.

இருக்கறதுலேயே விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் இதான்!

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக இதன் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

ராயல் என்பீல்டுக்கு நேரெதிர் போட்டியா சுஸுகியின் புதிய பைக்!

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக புதியதாக ஒரு 350சிசி பைக்கை களமிறக்க தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் சுஸுகியின் இருசக்கர வாகனங்களின் வரிசையும் விரிவடைய உள்ளது. இத்தகைய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் சுஸுகியின் இந்த 350சிசி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஏன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது இந்த பைக்?

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் எது தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி அது ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் இந்த பைக்கை தான் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதமும் சுமார் 3.09 லட்சம் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது.

வெயில் காலத்தில் தம்பதிகள் சண்டையைத் தவிர்ப்பது எப்படி?

Extreme heat can trigger stress and arguments between couples. கோடை வெயில் உங்கள் குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்துகிறதா? இந்த எளிய டிப்ஸ் மூலம் கோபத்தைக் குறைத்து அமைதியை மீட்டெடுங்கள்.

பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இந்த டொயோட்டா கார் தான்...!!

டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த காரான வெல்ஃபையரின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு இந்த சாதனையை டொயோட்டா நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

எல்ஐசி டிவிடெண்ட்: மே 21-ல் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

LIC is set to announce its Q4 results and dividend on May 21, 2026. எல்ஐசி நிறுவனத்தின் டிவிடெண்ட் மற்றும் போனஸ் குறித்த முக்கிய அறிவிப்புகள் முதலீட்டாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு என்ன பலனைத் தரும் என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வரதட்சணை கொடுமை: தப்பிக்க உதவும் முக்கிய வழிகள்!

Understand early signs of dowry harassment and legal protections for women in India. வரதட்சணை கொடுமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சட்ட ரீதியாகப் போராடத் தேவையான முக்கிய உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.