மிகவும் குறைவான விலையில் வெளியான காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார்
ஆட்டோமொபைல்
- 2 month, 26 days ago
சர்வதேச அளவில் முற்றிலும் புதிய எபிக் (Epiq) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்கோடா (Skoda). சில ஆண்டுகளுக்கு முன்பு கான்செப்ட் வடிவில் இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது அதன் தயாரிப்பு நிலை வடிவத்தை அதிகாரப்பூர்வமாக ஸ்கோடா அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்நிறுவனத்தின் மிகவும் காம்பேக்டான மற்றும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் காராக உலகமெங்கும் எபிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது.