டேட்டிங் ஆப் ஹனி டிராப் மோசடி: தப்பிப்பது எப்படி?

Dating app honey trap scams are rising in Indian cities, targeting unsuspecting men in cafes. டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் இந்த கஃபே மோசடிகளில் சிக்காமல் இருக்க, நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் இதோ!

யமஹா ஃபாசினோ 125 vs ஜூபிடர் 125: எது பெஸ்ட்?

Yamaha Fascino 125 Fi Hybrid மற்றும் TVS Jupiter 125 ஸ்கூட்டர்களின் முழுமையான ஒப்பீடு. மைலேஜ், அம்சங்கள், விலை, செயல்திறன் அடிப்படையில் எது சிறந்தது என கண்டறியுங்கள். Compare these popular scooters to find out which one suits your needs best.

தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு குறையும்..

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன மற்றும் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதை நாம் அனைவருமே கேள்விபட்டிருப்போம். ஆனால் தேனை இன்னும் பல வழிகளில் உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் சிறப்பாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

தமிழ்நாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலை இங்கு வர போகுதா!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). தற்போதைய நிலையில் இந்தியாவில் 3 இடங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டின் ஓசூர், கர்நாடகாவின் மைசூர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நலகர் ஆகிய பகுதிகளில் அவை இயங்கி வருகின்றன.
Advertisement

பேங்க் ஆஃப் இந்தியா FD வட்டி உயர்வு: முழு விவரங்கள்

Bank of India has increased FD interest rates effective May 2026, offering higher returns for retail investors and senior citizens. பேங்க் ஆஃப் இந்தியா தனது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை உறுதி செய்கிறது.

இந்தியாவில் CNG எரிபொருளின் விலை உயர்ந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு. இதற்கே மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் CNG எரிபொருளின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது.  உங்கள் ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவு குறையும் வரை நீங்கள் கிளட்சை பயன்படுத்த தேவையில்லை. அதிக வேகத்தில் காரில் செல்லும் போது நீங்கள் காரின் கிளட்சை பிடித்தால் கார் அதை நியூட்டரலாக கருதி காரின் வேகம் மேலும் அதிகரிக்குமே தவிர வேகம் குறையாது. ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்த பின்பு தான் கிளட்சை பிடிக்க வேண்டும்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

4வழிச்சாலையில் செல்லும் போது ஏற்படும் பல விபத்துக்கள் லேன் மாறுவதில் தான் ஏற்படுகிறது. அதை தடுக்க சில லேன் மாறும் விதிகள் குறித்து நீங்கள் அறிவது கட்டாயம்.இடது பக்கம் உள்ள லேன் சாதாரணமாக வாகனங்கள் செல்வதற்கும் வலது பக்கம் உள்ள லேன் முன்னால் செல்லும் வாகனங்களை விட பின்னால் வரும் வாகனங்கள் வேகம் அதிகமாக இருந்தால் அவர்கள் ஓவர் டேக் செய்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

NPS RIS திட்டம்: மாதம் மாதம் வருமானம் பெறுவது எப்படி?

NPS subscribers can now opt for the new Retirement Income Scheme (RIS) to receive systematic withdrawals up to age 85. ஓய்வுக்காலத்திற்குப் பிறகு உங்கள் பணத்தை எப்படித் திட்டமிட்டுப் பெறுவது என்பதை இந்த புதிய RIS திட்டம் எளிதாக்குகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கடைசி இடத்தில் யமஹா

இந்தியாவின் எரிபொருள் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா மற்றும் சுஸூகி ஆகியவை அதிகளவிலான விற்பனையுடன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று வரும் போது இன்னும் இந்த இரண்டு நிறுவனங்களும் முதல் வெற்றியை சுவைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு கொண்டு வரும் திட்டமும் இந்த நிறுவனங்களிடம் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை.

வீட்டை குளிர்ச்சியாக்கும் வாஸ்து செடிகள்: பணவரவு நிச்சயம்!

Keep your home cool and attract positive energy this summer with these Vastu-approved indoor plants. கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் மாற்ற இந்த வாஸ்து செடிகளை வளர்க்க மறக்காதீர்கள்.

இந்தியாவில் தனது முதல் காருக்கு புதிய அவதாரம் குடுத்த ஹோண்டா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). மிட்-சைஸ் செடான் (Mid-size Sedan) ரகத்தை இந்த கார், இந்திய சந்தையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
Advertisement

ஏன் மக்கள் டொயோட்டா எம்பிவியை அதிகம் வாங்குகிறார்கள்?

டொயோட்டா என்ற பெயர் சொல்லியவுடன் அனைவரது மனதிலும் தோன்று ஒரு கார் மாடல் என்றால் இன்னோவா தான். நல்ல இடவசதி கொண்ட ப்ரீமியமான எம்பிவி காராக இன்னோவாவை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் கூட இடம் பெறும் ஒரு கார் மாடலாக டொயோட்டாவின் இன்னோவா இருந்து வருகிறது.

மணி பிளாண்ட் வாஸ்து: பணவரவு அதிகரிக்க இதை செய்யுங்க!

Boost your home's wealth and positive energy this summer with these essential Money Plant Vastu tips for 2026. கோடையில் மணி பிளாண்ட் செடியை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்று தெரியுமா?

இந்த 110 சிசி ஸ்கூட்டரையும் ஒரு முறை பரிசீலனை செய்யலாம்

ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டும், ஆனால் எல்லோரும் வைத்திருப்பதைப் போல இல்லாமல் தனித்துவமானதாக இருக்க வேண்டும், வசதிகளிலும் பெரிய அளவில் குறை இருக்கக்கூடாது, பிராக்டிகலான குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற கிளாஸியான ஸ்கூட்டராக இருக்க வேண்டும், எதை வாங்குவது? ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை பரிசீலனை செய்யலாம்.

NPS புதிய வசதி: ஓய்வூதியத்தை இனி நீங்களே நிர்வகிக்கலாம்!

Unlock flexible pension income with the new NPS Systematic Lump Sum Withdrawal facility. Now you can manage your retirement funds better and enjoy market-linked returns after 60. ஓய்வுக்குப் பிறகு உங்கள் பணத்தை நீங்களே நிர்வகிக்கும் புதிய வசதி இது.

ஆண்களே! 30 வயசுக்கு மேல இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க..

பொதுவாக உடற்பயிற்சிகளை அந்தந்த வயதிற்கு ஏற்ப செய்ய வேண்டும். சிலர் 20-களில் செய்து வந்த உடற்பயிற்சிகளை, 30-களில் முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறு. அப்படி செய்யும் போது அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க்குகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் 25 வயதை எட்டும் போது டிஸ்க்குகள் வறண்டு போகத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைய நிதி ராசிபலன் 18-05-2026

18 மே 2026 இன்றைய நிதி ராசிபலன் மூலம் உங்கள் பண வரவு, செலவு மற்றும் முதலீடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான கணிப்புகள் இதோ.

கொரியன் கம்பெனியில் இதைவிட கம்மியான விலையில் கார் இல்ல...!!

கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட கார்களுள் ஒன்று, புதிய தலைமுறை சொனெட் ஆகும். அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் சொனெட் காரின் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய கியா சொனெட் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிக மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் டெல்லியில் மட்டுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100-க்குள் உள்ளது. இருப்பினும், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய விலை உயர்வினால் டெல்லியிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது. இதனால், டெல்லியை தவிர்த்து நாடு முழுவதுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல் ஸ்கூட்டரே வேண்டாம் என எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், உங்களுக்காகவே இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

கருப்பு சூர்யா மாதிரி கம்பேக் கொடுத்த கார்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்திய சந்தையில் இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே சைரோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை கியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

விஜய் பற்றி கேட்டதும் த்ரிஷா காட்டிய ரியாக்‌ஷன்!

Trisha's viral reaction to the 'Future CM' question about Vijay has set the internet on fire. Is it just friendship or something more? த்ரிஷாவின் இந்த ரியாக்‌ஷன் விஜய் உடனான கிசுகிசுக்களை மீண்டும் கிளப்பியுள்ளது, ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

வெயில் காலத்தில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!!

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு இன்னும் 1 மாத காலம் இருக்கும் நிலையில், இப்போதே கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பது போன்று, நம் காரையும் பாதுகாப்பது அவசியமாகும். கோடை காலத்தில், கார் பயணத்தின்போது எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, காரில் என்னென்ன விஷயங்களை முன்கூட்டியே சரிப்பார்த்து வைக்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

விவாகரத்து செலவுகள்: 2026-ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?

Planning a divorce in 2026? Understand the legal fees, mediation costs, and financial impact to secure your future. விவாகரத்து செய்யத் திட்டமிடும்போது வழக்கறிஞர் கட்டணம் மற்றும் நிதிச் செலவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம்.

வரி சேமிப்பு FD: PPF-ஐ விட லாபமா?

Maximize your returns with 5-year Tax Saving FDs offering up to 8% interest in 2026. வரி சேமிப்பு FD, PPF மற்றும் NSC திட்டங்களில் எது சிறந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் முதலீட்டிற்கு அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.