HDFC கிரெடிட் கார்டு: புதிய விதிகள் என்ன?

HDFC Bank has officially updated its credit card reward structure as of May 2026. இந்த புதிய மாற்றங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டை எப்படி பாதிக்கும் மற்றும் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த காலத்திலும் லிட்டருக்கு 65km மைலேஜ் வழங்கும் ஹீரோ பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள், ஸ்பிளெண்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்பிளெண்டர் அளவிற்கு இல்லையென்றாலும், ஹீரோ நிறுவனத்தில் இருந்து இன்னொரு பைக்கும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகிறது.

₹10,000 முதலீடு: தங்கம், SIP, FD எது பெஸ்ட்?

Start investing your first ₹10,000 wisely with these proven strategies for 2026. தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் அல்லது வங்கி டெபாசிட் - இதில் எது உங்களுக்கு அதிக லாபம் தரும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த ஒரு வருடத்தில் நாடே எதிர்பார்க்கும் 3 டாடா கார்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்த ஒரு வருடத்தில் 6 தயாரிப்புகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சியரா இவி எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும். இதில் இன்னும் வேறு என்னென்ன மாதிரியான டாடா கார்கள் களமிறக்கப்பட உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
Advertisement

வாஸ்து செடிகள்: கோடை வெயிலுக்கு இதமான தீர்வு!

Transform your home into a cool oasis this summer with these Vastu-approved indoor plants. கோடை வெயிலை சமாளித்து, உங்கள் வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும் சிறந்த வாஸ்து செடிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நம்ம மெட்ரோ: பர்பிள் லைன் சேவை மாற்றம்

Planning to travel in Bangalore today? Check the latest Namma Metro Purple Line service updates before you leave. பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை மெட்ரோ சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வாஸ்து குறிப்புகள்: வீட்டை குளிர்ச்சியாக வைப்பது எப்படி?

Beat the scorching heat with these simple Vastu remedies to keep your home naturally cool. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த எளிய வாஸ்து முறைகளை பின்பற்றி உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

அதிக ரேஞ்சை கொடுக்கும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என நிறைய வாடிக்கையாளர்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எரிபொருள் ஸ்கூட்டர்களையே வாங்கவேன் என அடம்பிடிக்கும் சில வாடிக்கையாளர்கள் கூட அதன் ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தால் கவரப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் அற்ப விலையில் கிடைக்கும் டீசல் எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. அதாவது, பல்வேறு காரணங்களினால் டீசல் கார்களின் விற்பனையை அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சொல்லலாம். இருப்பினும், டீசல் என்ஜின் உடன் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்காக சில கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பெட்ரோல் விலை உயர்வு: பணத்தை மிச்சப்படுத்தும் எளிய வழிகள்

Rising fuel prices are hitting your wallet hard. Here are smart tips to manage your budget and save money. பெட்ரோல் விலை உயர்வால் கவலைப்படுகிறீர்களா? உங்கள் மாதாந்திர பட்ஜெட்டைச் சீராக வைத்திருக்கவும், பணத்தைச் சேமிக்கவும் உதவும் எளிய நிதி மேலாண்மை டிப்ஸ் இதோ.

இழுத்து மூட வேண்டிய பைக் கம்பெனியை கை கொடுத்து தூக்கும் TVS

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இப்படித்தான் வருடக்கணக்கில் கூறப்பட்டு வருகிறது என்றாலும், இந்த முறை மிக விரைவாகவே நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிதி ராசிபலன் 17-05-2026

17 மே 2026 இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த துல்லியமான கணிப்புகள் இதோ.
Advertisement

குறைவான விலையில் புதிய எஸ்யூவியை வெளியிடும் மாருதி

மாருதியின் சப் 4 மீட்டர் எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது பிரெஸ்ஸா. உலகில் இந்தியாவில் மட்டுமே சப் 4 மீட்டர் என்ற கார் பிரிவு இருக்கிறது. 4 மீட்டர்கள் நீளத்திற்கு உள்ளான இந்தக் கார்களுக்கு 18% வரை மட்டுமே மத்திய அரசு வரி விதித்துள்ளது. 4 மீட்டர்கள் நீளத்திற்கும் மேலான கார்கள் பெரிய கார்களாகக் கணக்கிடப்பட்டு 40% வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரதட்சணை மரணம்: தப்பிக்க உதவும் சட்டங்கள் என்ன?

The Noida-Bhopal dowry death case highlights the urgent need for legal awareness and safety. வரதட்சணைக் கொடுமைகளைத் தடுக்கவும், சட்ட உரிமைகளைப் புரிந்துகொள்ளவும் இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

பாதுகாப்பான முதலீட்டு வழிகள்: பணத்தை பெருக்க சிறந்த வழி!

Beat rising fuel prices in 2026 with secure investment strategies. Protect your savings with government schemes. பெட்ரோல் விலை உயர்வால் கவலைப்படுகிறீர்களா? உங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து லாபம் ஈட்ட சிறந்த வழிகள் இதோ.

செலின் ஜெட்லி: என்.ஆர்.ஐ திருமணத்தில் நடந்த அதிர்ச்சி!

Celina Jaitly's shocking FIR against her husband highlights the hidden dangers in NRI marriages. வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் தங்கள் சட்ட உரிமைகளைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

இந்தியாவில் உயரும் தென் கொரிய கார் நிறுவனத்தின் விற்பனை

இந்தியாவில் ஹோண்டா, ரெனோ, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் கார்களை விற்பனை செய்ய தினரும் நிலையில், அதனை அல்வா சாப்பிடுவது போல செய்யும் ஒரு நிறுவனம் கியா. கடந்த ஏப்ரல் மாதம் 27,286 கார்களை இந்தியாவில் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை விட அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இருக்கும் போது கியாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பில்ட்-அப் என்று கேட்கிறீர்களா.

இந்த கார்லாம் விக்கவே விக்காதுனு நெனச்சாங்க! ஆனா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

HDFC கிரெடிட் கார்டு: புதிய அதிரடி மாற்றங்கள்

HDFC Bank has updated its credit card policies effective May 2026, impacting reward points and lounge access. உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் இந்த மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

குறைவான விலையில் வாங்கக்கூடிய 7 சீட்டர் எஸ்யூவிக்கள்

முன்பை விட இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கார் வாங்க முன்வருகிறார்கள். இந்தியாவில் கார் என்பது ஒரு சொகுசுப் பொருள், ஒரு முறை வாங்கக்கூடிய ஒரு பொருள். எனவே முதல் முறை வாங்கும் போதே அனைத்து விதமான தேவைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே வாங்குவார்கள். அதில் நீண்ட தூரம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் செய்யும் கோயில் பயணமும் அடங்கும்.
Advertisement

பெட்ரோல் விலை உயர்வு: SIP முதலீடுகளைக் காப்பது எப்படி?

Rising fuel prices in 2026 are impacting your monthly budget and savings goals. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உங்கள் முதலீடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த நிதி மேலாண்மை டிப்ஸ் உங்களுக்கு உதவும்.

வாஸ்து செடிகள்: கோடை வெயிலை சமாளிக்கும் ரகசியம்!

Transform your home into a cool sanctuary this summer with these Vastu-approved indoor plants. இந்த செடிகளை சரியான திசையில் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வமும் ஆரோக்கியமும் பெருகும்.

சென்னை மழை: வாகன ஓட்டிகளுக்கான முக்கிய எச்சரிக்கை

Heavy rain alert issued for Chennai today. Stay safe and plan your travel accordingly. சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெங்களூரு மெட்ரோ பர்பிள் லைன் சேவை மாற்றம்

Bangalore Metro Purple Line will face service disruptions on May 17, 2026, due to maintenance work. மே 17 அன்று காலை 7 முதல் 9 மணி வரை ஓசஹள்ளி - கப்பன் பார்க் இடையே மெட்ரோ சேவை இருக்காது, பயணிகள் மாற்று வழியைத் திட்டமிடுங்கள்.

வருமான வரித் தாக்கல்: இப்போதே தொடங்குவது ஏன் அவசியம்?

Start filing your ITR for AY 2026-27 now to avoid last-minute rush and get faster refunds. 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தாக்கலை இப்போதே தொடங்குங்கள், கடைசி நேர நெருக்கடியைத் தவிர்த்து ரீஃபண்ட் தொகையை விரைவாகப் பெறுங்கள்.