ஏன் மக்கள் தேடிப் போய் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குகிறார்கள்
ஆட்டோமொபைல்
- 2 month, 30 days ago
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் எதுவென்று தெரியுமா. அது எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV தான். 2024 செப்டம்பரில் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார். அப்போதிலிருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV-யே இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4,000 யூனிட்டுகள் முதல் 5,000 யூனிட்டுகள் வரை இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.