பிளிப்கார்ட் Vs அமேசான்: கோடைக்கால விற்பனை அதிரடி டீல்கள்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் கோடைக்கால விற்பனை தொடங்கிவிட்டது! ஐபோன், சாம்சங் போன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளை எப்படிப் பெறுவது என்று தெரிந்துகொள்ளுங்கள். Get the best deals and bank offers on smartphones and electronics today.

2026 கியா சைரோஸ் டீலர்ஷிப்களுக்கு வருகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே கியா நிறுவனம் சைரோஸ் காரை அப்டேட் செய்துள்ளது. புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட 2026 கியா சைரோஸ் கார், வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய மிட்-சைஸ் எஸ்யூவிக்கள்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களுடன் மைலேஜும் மிகவும் முக்கியம். அதுவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே, அந்தக் கார் அதிகப்படியாக விற்பனை ஆவதை உறுதி செய்ய முடியும். அதிக மைலேஜ் என்று கூறும் போது முதலில் வந்து நிற்பது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தான். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களைப் பார்க்கலாம்.

சென்னையின் வாய்ப்பை தட்டி பறித்த ஹைதராபாத்...!

இந்தியா தனது புல்லட் இரயில்களுக்கு தயாராகி வருகிறது. நாட்டின் முதல் புல்லட் இரயில் சேவை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. அப்படியே டெல்லியை இணைப்பதுதான் இலக்கு. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், முதல் புல்லட் இரயில் சேவை சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக சட்டசபை தற்போது பெங்களூரு - ஹைதராபாத் இடையேயான புல்லட் இரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement

NPS சஞ்சய்: வெறும் 250 ரூபாயில் ஓய்வூதியத் திட்டம்!

PFRDA அறிமுகப்படுத்தியுள்ள புதிய NPS சஞ்சய் திட்டம் முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குகிறது. Learn how to invest with just Rs 250 and secure your future easily.

முதல் கார் வாங்கிவிட துடிப்பவர்களின் முதல் சாய்ஸ் இது!

எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்... ஆனால் இந்தியர்களின் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்த கார் என்றால், அது மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) ஆகும். மாருதியின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) வகையை சேர்ந்த காராக ஆல்டோ கடந்த 1990ஆம் காலக்கட்டத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாஸ்து செடிகள்: அம்மாவுக்கு பரிசளிக்க சிறந்தவை!

அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுக்கு வாஸ்து செடிகளைப் பரிசளித்து, அவர்களின் வாழ்வில் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெருக்குங்கள். Gift these lucky Vastu plants this Mother's Day 2026 to bring wealth, peace, and prosperity to your home.

இந்தியாவில் ஹோண்டாவின் புதிய ஸ்கட்டர் மாடல்

இந்தியாவில் ஸ்கூட்டர்களின் கிங் என்றால் அது ஆக்டிவா தான். மற்ற எந்த ஸ்கூட்டர்களும் நெருங்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மாதமும் அதிக யூனிட்டுகள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டீசல் இன்ஜினில் ஏன் ஸ்பார்க் பிளக் கிடையாது தெரியுமா?

இன்று பெரும்பாலும் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் இன்று அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தாலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் எண்ணிக்கை பார்க்கும்போது கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அதை விரிவாக காணலாம் வாருங்கள்.

காரில் ஆண்டாராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்ட் ஆகலயா?

இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கிறது. இதன் மூலம் காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நமது செல்போனை கனெக்ட் செய்ய முடியும். சில நேரங்களில் இப்படியாக கனெக்ட் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் அப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம்.

கலக்க வரும் நார்ட்டன் மேன்-எக்ஸ் ஆர் சூப்பர் பைக்!

இங்கிலாந்தின் Norton Manx R சூப்பர்பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகிறது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்கள் குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம். Get ready for the powerful Norton Manx R superbike! Discover its stunning design, engine specs, and expected India price.

சிஎஸ்கே - லக்னோ: மெட்ரோவில் இலவசப் பயணம்!

மே 10 சிஎஸ்கே - லக்னோ போட்டிக்குச் செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் இலவசம். டிக்கெட் வைத்திருப்பவர்கள் எப்படிப் பயணம் செய்வது, பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ. Get details on free metro travel, parking, and traffic changes for the Chepauk match.
Advertisement

விஜய் கிடையாது! இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்?

தமிழக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் நடிகர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஸ்து செடிகள்: வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் ரகசியம்!

கோடை காலத்தில் வீட்டை ஜில்லென்று வைத்திருக்கவும், செல்வத்தை ஈர்க்கவும் வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடிகளை வளர்க்கலாம். Discover the best Vastu-approved indoor plants to keep your home cool and prosperous this summer.

25 வருடங்களாக விற்கப்படும் டீசல் என்ஜின் காரின் விலை உயர்வு!

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero), இந்தியாவின் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று. கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களாக விற்பனையில் இருந்தாலும், இன்னமும் லேடார்-ஃபிரேமில் உருவாக்கப்படும் மிகவும் சில எஸ்யூவி (SUV) வகை கார்களுள் பொலேரோவும் ஒன்றாகும். இப்படிப்பட்ட இந்த காரின் விலையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி ரூ.26,500 வரையில் உயர்த்தி உள்ளனர்.

இந்தியாவில் ஹூண்டாயின் இரண்டு புதிய கார்கள் இவை தான்

இந்தியாவில் மாருதிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வந்தது. ஆனால் சமீபமாக அதன் விற்பனை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களிடம் விற்பனை அளவில் தோற்று வருகிறது ஹூண்டாய்.

எஸ்பிஐ டிவிடெண்ட்: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்கள்

எஸ்பிஐ வங்கி 2026 நிதியாண்டிற்கான ரூ. 17.35 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. ரெக்கார்ட் டேட் மற்றும் பங்கு விலை சரிவுக்கான காரணங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Get full details on payout dates and tax implications for investors.

பெரிய கனவோடு ஹோண்டா அறிமுகப்படுத்திய பைக்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனத்திற்கு விலை குறைவான பைக்குகள் தான் விற்பனையில் எப்போதும் நம்பிக்கை அளிக்கக் கூடியவைகளாக இருந்துள்ளன. அதிக விலையில் பல்வேறு விதமான பிரீமியம் பைக்குகளை இந்தியாவில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்த்தவை மிக சில மட்டுமே ஆகும்.

இன்றைய நிதி ராசிபலன் 09-05-2026

09 மே 2026 இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் கியா கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

ரூ.76,000இல் குடும்பங்கள் கொண்டாடும் ஏத்தர் இ-ஸ்கூட்டர்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக ரிஸ்டா (Rizta) விற்பனை செய்யப்படுகிறது. 2024 ஏப்ரல் 6ஆம் தேதி ரிஸ்டா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து பெர்ஃபார்மன்ஸ் மிக்க '450' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஃபேமலி ஸ்கூட்டராக ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையா யமஹா வெளியிடுகிறது?

EC-06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வெளியிட்டது யமஹா (Yamaha). ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இன்டீ (Indie) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் இந்த EC-06 உருவாக்கப்பட்டது. இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பெங்களூருவைச் சேர்ந்த ரிவர் மொபிலிட்டி என்ற எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினுடையது.

இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் சாட்கள் பாதுகாப்பில்லை!

இன்ஸ்டாகிராமில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி நீக்கப்பட்டுள்ளதால் உங்கள் தனிப்பட்ட சாட்கள் ஆபத்தில் உள்ளன. Secure your private chats and media with these essential safety tips today.

எல்லா பணக்காரர்களிடம் இதில் ஒரு கார் நிச்சயமாக இருக்கும்!

சொகுசு கார்கள் என்றாலே குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்துவதற்கும், எப்போதாவது தொலைத்தூர பயணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கும் தான் அதிகமாக உபயோகிக்கப் படுத்தப்படுகின்றன. ஆனால், விலையுயர்ந்த கார்களிலும் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பயன்படுத்தக்கூடிய கார்கள் உள்ளன. அவ்வாறான விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அஞ்சலக டிஜிட்டல் புரட்சி: இனி வங்கிச் சேவைகள் எளிது!

இந்திய அஞ்சல் துறையின் புதிய IT 2.0 டிஜிட்டல் புரட்சி மற்றும் UPI வசதிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். Discover how India Post's IT 2.0 is transforming banking services in 2026 with doorstep facilities.