NRI விவாகரத்து: குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விவாகரத்து மற்றும் குழந்தைகளைப் பிரிக்கும் 'Parental Alienation' சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? Learn legal steps and resources for NRI families to protect their rights in 2026.

30 கிமீக்கும் அதிகமான மைலேஜ்! 6 லட்சத்துக்கு புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதில், மொத்தம் 5 பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் (Powertrain Options) வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமேசான் கிரேட் சம்மர் சேல்: அதிரடி தள்ளுபடிகள்!

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 தொடங்கியுள்ளது! ஸ்மார்ட்போன்கள், ஏசி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளை உடனே பெறுங்கள். Grab the best deals before stock runs out!

வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கார்

இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான கார் என்றால் அது மாருதி சுஸூகியின் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) தான். இந்த குட்டி ஹேட்ச்பேக் காரினை 3.50 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் காருக்கான மே மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement

காரில் இன்ஜின் எந்த பக்கம் அமைந்திருந்தால் பெஸ்ட்?

கார் வாங்கும்போது இந்த காரில் இன்ஜின் முன்புறம் உள்ளது. இந்த காரில் இன்ஜின் பின்புறம் உள்ளது. இதில் இன்ஜின் காரின் நடுவில் உள்ளது என கூறவதை நாம் கேட்டிருப்போம்.
ஆனால் இன்ஜின் வேறு வேறு இடங்களில் இருப்பதனால் என்ன பலன் என்று பலருக்கு தெரியாது. காரின் ஒட்டுமொத்த பெர்பாமென்ஸ் இன்ஜின் இருக்கும் இடத்தை பொருத்து தான் இருக்கிறது.

இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

வாகனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு தனது வாகனத்தின் இன்ஜின்னை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலர் மத்தியில் இருக்கிறது.காருக்கு இன்ஜின் என்பது மனிதனுக்கான இதயம் போல அதை சரியா பராமரிக்காவேண்டும். குறைந்தது அதில் பிரச்னை ஏற்படும் போதாவது சரி செய்ய வேண்டும். அதை சரியாக பராமரிக்காவிட்டால் இன்ஜினின் வாழ்நாள் குறைந்து விடும்

டாடா நெக்ஸான் புதிய வேரியன்ட் கூடுதல் வசதிகளுடன்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி காராக இருந்து வருகிறது டாடா நெக்ஸான். இந்தக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்க புதிய வேரியன்ட் ஒன்றை விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அந்தப் புதிய வேரியன்ட் எது, அதில் என்னென்ன சிறப்பான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்னும் தகவல்கள் எல்லாம் இப்போது கசிந்திருக்கிறது. அது குறித்துப் பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் FD: 8.75% வட்டி தரும் வங்கிகள்

மே 2026-ல் மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்கள் 8.75% வரை உயர்ந்துள்ளன. உங்கள் சேமிப்பை அதிகரிக்க சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்வது எப்படி? Check top banks offering the best returns for retirees this month.

மாருதி சுஸுகி ஈக்கோ வாகனத்திற்கான ஸ்டார் எடிஷன் பேக்கேஜ்!

மாருதி சுஸுகி (Maruti Suzki) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் ஆம்னி (Omni) வேனின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தனது மற்றொரு வேன் மாடலான ஈக்கோ (Eeco)-ஐ மாருதி சுஸுகி மேலும் பலப்படுத்தியுள்ளது. இதற்காக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜ் (Star Edition Accessory Package)-ஐ பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாஸ்து செடிகள்: அமேசான் சேலில் மிஸ் பண்ணாதீங்க!

அமேசான் கிரேட் சம்மர் சேலில் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் வாஸ்து செடிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவது எப்படி? Discover top Vastu-approved plants and decor deals to boost positive energy and wealth this summer.

ஹீரோ ஹார்லி கூட்டணியில் வெளியாகும் புதிய விலை குறைவான பைக்

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் (Harley Davidson). இந்த நிறுவனங்களின் கூட்டணியில் ஹார்லி டேவிட்சன் பிராண்டின் கீழ் X440 மற்றும் X440 T ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்பிரின்ட் 440 (Sprint 440) என்ற மற்றொரு புதிய குறைவான விலை கொண்ட பைக் மாடலையும் வெளியிடவிருப்பதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

வெறும் 5 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்றாகும்.
Advertisement

பீன்யா மேம்பாலம்: இன்று காலை 11 மணிக்கு திறப்பு

பெங்களூரு பீன்யா மேம்பாலம் மே 8-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும். Check the latest traffic updates and alternative routes for a smoother commute today.

ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸின் முதல் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்

இந்தியாவின் பெரும் வணிக குழுமங்களுள் ஒன்று, புனேவை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஆகும். ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) தொடரில் கூட ஒரு அணிக்கு ஸ்பான்சர் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம், தனியாகவும் ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற பெயரில் செயல்பட தயாராகி வருகிறது.

வாஸ்து மாற்றங்கள்: பணவரவை அதிகரிக்க எளிய வழிகள்!

இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செய்து மகாலட்சுமியின் அருளைப் பெறுங்கள். Follow these simple Vastu remedies to attract wealth and prosperity into your home today.

மூன்று ஸ்கூட்டர்களின் விற்பனையை நிறுத்திய நிறுவனம்

இந்தியாவில் நாலைந்து ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வந்த முக்கியமான நிறுவனங்களில் இத்தாலிய நிறுவனமான ஏப்ரிலியாவும் (Aprilia) ஒன்று. இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான எரிபொருள் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் கிளாஸியான டிசைனுடன் அல்லது ஃபேமிலி டிசைனுடனான ஸ்கூட்டர் மாடல்களையே தயாரித்து வந்த நிலையில், ஏப்ரிலியா மட்டுமே ஷார்ப்பான ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களை உருவாக்கி வந்தது.

தங்கம் விலை உயர்வு: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், திருமண பட்ஜெட் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து கவலைப்படுகிறீர்களா? Discover the best investment strategies between SGB and Gold ETFs for 2026.

5 பேர் மட்டுமே போகக்கூடிய கார் என்றாலும் வாங்கி போடுறாங்க!

டாடா பன்ச் (Tata Punch), இன்றைய சூழலில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் பன்ச் கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய நிதி ராசிபலன் 08-05-2026

இன்று 8 மே 2026 நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பணவரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த துல்லியமான கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கிரெட்டா காரில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்த ஹூண்டாய்!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு தற்போதைக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகும் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கிரெட்டா விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அவ்வப்போது கிரெட்டா காரில் புதிய அப்கிரேட்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருகிறது.
Advertisement

இந்தியாவில் 5 புதிய பைக்குகளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அக்ரஸிவ்வாக புதிய பைக் மாடல்களை வெளியிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு. கடந்த 10 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு என்றாலே புல்லட், கிளாஸிக் போன்ற ஒரு சில பைக் மாடல்கள் தான் என்ற நிலை மாறி தற்போது 10-க்கும் மேற்பட்ட பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. பத்தாண்டுக்கு முன்பாக சில லட்சங்களில் இருந்த ராயல் என்ஃபீல்டின் விற்பனை, கடந்த நிதியாண்டு 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

எர்டிகா போல் இன்னொரு 7 சீட்டர் காரை களமிறக்கும் மாருதி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). 7 சீட்டர் எம்பிவி ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

எர்டிகாவை விட குறைந்த விலையில் வரும்போதே டவுட் வந்துச்சு!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எர்டிகா (Ertiga) உள்ளது. அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காராக இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் எர்டிகா கார்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே எர்டிகா எஸ்-சிஎன்ஜி (Ertiga S-CNG) காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கார் பராமரிப்பு: வெப்ப அலையில் இன்ஜினை காப்பது எப்படி?

மே 7 வெப்ப அலை எச்சரிக்கை: உங்கள் காரின் இன்ஜினைப் பாதுகாக்க கூலண்ட் மற்றும் டயர் பராமரிப்பு அவசியம். Follow these essential car care tips to prevent engine failure and costly repairs this summer.

வரதட்சணை கொடுமை: பதோஹி வழக்கில் புதிய திருப்பம்!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் கருக்கலைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? Learn how the new BNS law is being applied in this critical dowry harassment case to ensure justice.