எர்டிகா காரை போன்று தோற்றம்... மாருதி சுஸுகியின் புதிய கார்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ள கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'ஹேமந்த் ஆன் ரோடு' (Hemant On Road) என்கிற யூடியூப் (Youtube) சேனலின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்விஃப்ட்லாம் எலெக்ஸனுக்கு முன்னாடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (Tamil Nadu Election Results) வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதுதான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

25 லட்சம் பண மாலை: ஹரியானா திருமணத்தில் வன்முறை!

ஹரியானாவில் 25 லட்சம் ரூபாய் பண மாலையால் திருமணத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. See how social media obsession turned a wedding into a chaotic riot.

அஞ்சலக சேமிப்பு: 2026-ன் புதிய பான் கார்டு விதிகள்!

2026-ம் ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளின்படி, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PPF, SCSS முதலீட்டாளர்கள் கவனத்திற்கு. Update your PAN and Aadhaar details now to avoid account freezing and transaction issues.
Advertisement

இளசுகளை வளைக்க பலே திட்டம் போட்ட ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் மீண்டும் வருகிறது! உலகளாவிய மோட்டார்சைக்கிள் வரிசையை விரிவாக்க, மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. Harley-Davidson is bringing back the Sportster, focusing on affordable, accessible models to expand its global reach.

எஃப்டி வட்டி விகிதம்: அதிக லாபம் தரும் வங்கிகள்

மே 2026-ல் இந்தியாவில் சிறந்த எஃப்டி வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் இதோ. உங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து அதிக லாபம் பெற இந்த வழிகாட்டி உதவும். Check the latest FD rates for senior citizens and maximize your returns before RBI cuts rates further.

ரூ.1.50 லட்சத்திற்குள் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் சமீபத்தில் அதன் ஐக்யூப் (iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 'எஸ்' (S) வேரியண்ட்டின் விற்பனையை நிறுத்தியது, இந்த ஸ்கூட்டரை வாங்க இருந்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில், விற்பனை நிறுத்தப்பட்ட ஒரிரு நாட்களில் ஐக்யூப் எஸ் மீண்டும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலை உயர்த்தப்பட்ட யமஹா பைக்.. இப்போ என்ன விலை?

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் R15 ஸ்போர்ட் பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது யமஹா. இந்த விலை உயர்விற்குப் பின்பு கணிசமாகக் குறைவான விலையிலேயே தொடக்கநிலை R15 பைக் மாடலை நாம் வாங்க முடியும். அது எப்படி என்பதையும் தற்போது எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.

வீட்டை மாற்றும் 4 லக்கி செடிகள்!

வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்க சிறந்த வாஸ்து செடிகள் எவை? Know the best Vastu-compliant indoor plants to boost wealth, health, and positive energy in your home this year.

வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் சிறந்த வாஸ்து செடிகள்

வீட்டை குளிர்ச்சியாகவும் காற்றைச் சுத்தமாகவும் வைக்க இந்த வாஸ்து செடிகள் போதும்! Best Vastu plants to naturally cool your home and remove dust this summer.

பீன்யா மேம்பாலம் மூடல்: மாற்றுப் பாதை விவரம்

பெங்களூரு பீன்யா மேம்பாலம் மே 8 வரை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும். Peenya flyover in Bangalore is closed for mandatory load testing until May 8, 2026. Plan your commute accordingly.

ஏன் இந்தக் காரை வாங்க வேண்டும்.. இத்தனை காரணங்கள் இருக்கு

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு மிட்-சைஸ் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் டாப் 5 இடங்களுக்குள் இந்த எஸ்யூவி கார் வந்துவிடுகிறது. குறைவான விலை கொண்ட சிறிய கார்களே அதிகம் விற்பனையாகும் பட்டியலில் டாப் 10 இடங்களில் அதிகம் வரும் நிலையில், அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கிரெட்டாவும் அவற்றுக்கு இணையாக இந்திய சந்தையில் போட்டியிட்டு வருகிறது.
Advertisement

ஃபார்ச்சூனர் விலை உயர்வு: இந்த முறை எவ்வளவு?

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, தனது Fortuner SUV மாடல்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. Toyota Fortuner prices hiked again this year. Get details on new rates for all variants, including Legender and GR-S.

விஜய் ஆட்சி முடிவதற்குள் மஹிந்திரா செய்ய போகும் காரியம்!

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா நிறுவனம் எடுத்து வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. இந்த வரிசையில் எதிர்காலத்தில் இன்னும் ஒரு சில முக்கியமான நடவடிக்கைகளை மஹிந்திரா நிறுவனம் எடுக்கவுள்ளது.

பெருசா யாரும் கண்டுக்காம இருந்த காரை மொத்தமா மாற்றிய டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கர்வ்.இவி (Curvv.ev) அறிமுகம் செய்யப்பட்டது. டாடாவின் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றான கர்வ்.இவி, நெக்ஸான்.இவி (Nexon.ev) எலெக்ட்ரிக் காரை போன்று பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்வ்.இவி கார்களின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் வேறு மாதிரியாக பதிவாகி வருகிறது.

இந்திய ராணுவம் களமிறக்க போகும் புதிய வாகனம்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX). இதன் அடிப்படையில் 'ஏடிவி' என சுருக்கமாக அழைக்கப்படும் 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' (ATV - All Terrain Vehicle) ஒன்றை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' என்பது அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயணிப்பதற்கு ஏற்றது ஆகும்.

ஸ்ப்ளெண்டருக்கு டஃப் கொடுக்கும் இந்த பைக்கை வாங்கலாமா?

இந்திய மக்களுக்கு அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே அனைத்து நிறுவனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் பல்வேறு பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. அப்படி டிவிஎஸ் விற்பனை செய்து வரும் ஒரு பைக் தான் ரேடியான் (Radeon). 110 சிசி இன்ஜினுடன் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓலா பைக்கின் அதே விலையில் கிடைக்கும் 2 எலெக்ட்ரிக் பைக்குகள்

ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக ரோர் எவோ (Rorr Evo) என்கிற எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் பைக்குகள் இல்லாததால், ரோர் எவோ அறிமுகத்தின் மீது மக்கள் மத்தியில் பலத்த கவனம் ஏற்பட்டுள்ளது.

வீட்டை குளிர்ச்சியாக வைக்க வாஸ்து செடிகள்

வீட்டை குளிர்ச்சியாக வைக்க வாஸ்து சொல்லும் ரகசிய செடிகள் இதோ! These Vastu-compliant plants naturally cool your home and invite prosperity during the 2026 summer heat.

அமேசான் கிரேட் சம்மர் சேல்: அதிரடி ஆஃபர்கள்

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026-ல் அதிரடி ஆஃபர்களைப் பெறுவது எப்படி? Best tips to save big on Amazon Great Summer Sale 2026 with bank offers and exchange deals.
Advertisement

ஃபுல் சார்ஜில் 400கிமீ இயங்கக்கூடிய 7 எலெக்ட்ரிக் கார்கள்!

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் முதன்மையான கவனம் அந்த எலெக்ட்ரிக் கார் எவ்வளவு ரேஞ்ச் (Range) வழங்கும் என்பதில்தான் இருக்கும். அதாவது, காரின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவிற்கு கார் இயங்கும் என்பது ஆகும். பெட்ரோல்/டீசல் கார்களை போல் இல்லாமல், எலெக்ட்ரிக் கார்களை எவ்வளவு அதிகமாக வாங்குகிறோமோ அதற்கு ஏற்ப அவற்றின் ரேஞ்ச் அதிகமாக கிடைக்கிறது.

டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி புதிய வேரியன்ட்கள் வெளியானது

இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் தான் ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி மாடல்களுக்கு பெட்ரோல் இன்ஜின் தேர்வைக் கொடுத்து விரிவாக்கம் செய்தது டாடா மோட்டார்ஸ். அதற்கு முன்பு வரை டீசல் இன்ஜினுடன் மட்டுமே இந்த எஸ்யூவிக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டதோடு, பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டும் கிடைக்கும் வகையில் டாப் எண்டில் 'அல்ட்ரா' (Ultra) வேரியன்ட்களையும் பிரத்தியேகமாக வெளியிட்டது அந்நிறுவனம்.

இன்றைய நிதி ராசிபலன் 06-05-2026

Check today’s 06 May 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன்: உங்கள் ராசிக்கு இன்று பண வரவு எப்படி இருக்கும்? முதலீடு மற்றும் சேமிப்பு குறித்த கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பைக்கிற்கு இணையான மைலேஜை வழங்கும் ஏழு சிஎன்ஜி கார்கள்!

சிஎன்ஜி கார்கள் (CNG Cars) மெல்ல மெல்ல மக்களிடையே அதிகமாக பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனை செய்வதுதான் அதற்கு காரணமாகும்.

அஞ்சரை லட்சத்துக்கு 7 சீட்டர் காரை அறிமுகம் செய்தும் சோகம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் க்ராவைட் (Nissan Gravite), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-trail) ஆகியவை ஆகும்.