தார் ராக்ஸ் அடிப்படையில் மஹிந்திரா உருவாக்கிய புதிய ATV
ஆட்டோமொபைல்
- 3 month, 11 days ago
பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலை வாங்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கும் எழுகிறதா. இது தார் ராக்ஸ் மாடலை அடிப்படையாக்க கொண்ட ஒரு எஸ்யூவி மாடல் தான். ஆனால் இதனை நாம் வாங்க முடியாது. ஏனென்றால் இதனை இந்திய இராணுவத்திற்காக மஹிந்திரா நிறுவனம் பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கிறது.