தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு! MCX சந்தையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால் சென்னை நகைக்கடைக்காரர்கள் விலையை குறைக்க வாய்ப்பு. Gold and silver prices plummet in MCX market, signaling a potential drop in retail rates for Chennai buyers today.

இன்றைய நிதி ராசிபலன் 05-05-2026

இன்று மே 5, 2026 நிதி ராசிபலன்: உங்கள் ராசிக்கு இன்று பண வரவு எப்படி இருக்கும்? முதலீடு மற்றும் செலவுகள் குறித்த துல்லியமான கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

SRV 300 பைக்கை இந்தியாவில் அப்டேட் செய்த QJ மோட்டார்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் 'SRV 300' பைக்கை அப்டேட் செய்துள்ளது QJ மோட்டார் (QJ Motor). சீனாவைச் சேர்ந்த பல்வேறு பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் மூலமாக தங்களுடைய பைக்குகளை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றன. அதில் இந்த QJ மோட்டாரும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பைக்குகளை இந்தியாவில் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஐபிஎல் மோகம்: உறவில் விரிசலைத் தடுப்பது எப்படி?

ஐபிஎல் மோகத்தால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுகிறதா? கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கையைச் சமநிலைப்படுத்த சில எளிய வழிகள். Don't let cricket ruin your bond; follow these tips to maintain harmony at home.
Advertisement

இந்த தொழில் செய்து கொண்டிருந்தவர் எம்எல்ஏ-வா!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (Tamil Nadu Election Results 2026) தற்போது வெளியாகி வருகின்றன. இதில், தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam)தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நிஸான் கிராவைட் 7 சீட்டர் CNG கார் வெளியானது

இந்தியாவில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பது CNG தான். எனவே வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் எல்லாமே CNG எரிபொருளில் இயங்கும் வகையிலான கார் மாடல்களையும் அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் நிஸான் நிறுவனமும் இந்தியாவில் தங்களுடைய இரண்டாவது CNG கார் மாடலை வெளியிட்டுள்ளது.

SGB 2018-19 முதிர்வு: முதலீட்டாளர்களுக்கு மெகா லாபம்

SGB 2018-19 சீரிஸ் I முதிர்வு: 386% லாபத்தை பெறுவது எப்படி? Know how to claim your maturity proceeds and understand the latest tax implications for 2026 investors.

ஜான்வி கபூர் திருமணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்

ஜான்வி கபூர் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் போனி கபூர். Boney Kapoor clarifies that Janhvi Kapoor has no marriage plans with Shikhar Pahariya in 2026, focusing entirely on her film career.

கார் பேட்டரி பராமரிப்புக்கான சில வழிமுறைகள்!

மன நிம்மதியான கார் பயணத்துக்கு மகிழ்ச்சியான மனோநிலை, நல்ல சாலைகள் மட்டுமின்றி, காரும் சிறப்பான கன்டிஷனில் இருப்பது அவசியம். காரை கன்டிஷனாக வைத்துக் கொள்வதற்கு, அவ்வப்போது சிறிய சிறிய பராமரிப்பு முறைகளை செய்து வருவது அவசியம்.

விஜய் ஆட்சி காலத்திலாவது மக்களால் இந்த கார்களை வாங்க இயலுமா?

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் சாதாரணமாக பார்க்கும் பல கார்கள் நம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களாக விளங்குகின்றன. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியர்களின் தனிமனித பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது, அதேநேரம் சொகுசு கார் நிறுவனங்களும் இந்திய மக்களுக்கு ஏற்ப குறைந்த விலையிலான லக்சரி கார்களை வழங்குகின்றன. அவ்வாறு, கொஞ்சம் அதிக செலவு செய்தால் வாங்கிவிடக்கூடிய சொகுசு கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அமேசான், பிளிப்கார்ட் அதிரடி விற்பனை: எதில் லாபம்?

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அதிரடி விற்பனை மே 8 மற்றும் 9-ல் தொடங்குகிறது. Get ready for massive discounts, bank offers, and no-cost EMI deals on smartphones and home appliances this summer season.

காரில் துருப்பிடிக்காமல் தவிர்ப்பதற்கான சில எளிமையான டிப்ஸ்!

Simple Guide To Prevent Rust In Your Car — Extend The Life Of Your Car.

Advertisement

டாடா கர்வ் இவி புதிய வேரியன்ட்கள் அறிமுகம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னிலையில் இருந்து வருகிறது டாடா மோட்டார்ஸ் (Tata Motors). அந்நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் முக்கியமான ஒரு மாடலாக இருந்து வருகிறது கர்வ் EV (Curvv EV). இந்த எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி மாடலினை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு இலகுவாக்கும் பொருட்டு குறைவான விலை கொண்ட புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு செபியின் புதிய பாதுகாப்பு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு செபி கொண்டு வந்துள்ள புதிய 'டெபிட் ப்ரீஸ்' வசதி மூலம் உங்கள் முதலீட்டை பாதுகாப்பாக லாக் செய்யுங்கள். Secure your mutual fund portfolio from online fraud with this new SEBI-mandated digital lock feature.

விஜய் வீட்டிற்கு த்ரிஷா வந்த 3 கோடி ரூபா காரின் விபரம்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (2026 Tamil Nadu Assembly Election Results), இன்று (மே 4) வெளியாகி வருகின்றன. இதில், பெரும்பாலான கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது.

மே 4 பங்குச்சந்தை: தேர்தல் முடிவுகளால் ஏற்றம்

இந்தியப் பங்குச்சந்தையில் தேர்தல் முடிவுகள் மற்றும் ஆட்டோமொபைல் விற்பனை வளர்ச்சியால் ஏற்பட்ட ஏற்றம் குறித்த விரிவான அலசல். Market analysis of Nifty and Sensex performance on May 4, 2026, driven by election trends and strong auto sector growth.

SGB 2018-19: 8 ஆண்டுகளில் 382% லாபம்

Sovereign Gold Bond 2018-19 Series I முதிர்வு: 8 ஆண்டுகளில் 382% லாபம் கிடைத்தது எப்படி? Check your maturity returns and tax rules for 2026.

வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த வாஸ்து செடிகள் போதும்!

வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த வாஸ்து செடிகள் போதும்! Beat the 2026 summer heat naturally with these Vastu-approved indoor plants that bring luck and freshness to your home.

வெறும் 6,000 ரூபாய் விலை கொண்ட காரை வாங்கி வேட்பாளர்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளிவர இருக்கும் நிலையில், முக்கிய வேட்பாளர்கள் மற்றும் வெற்றி வேட்பாளர்கள் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் முக்கிய தலைவர்களுள் ஒருவரான செங்கோட்டையன் குறித்த ருசிகரமான தகவல் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது.

தவெக ஆதவ் அர்ஜூனா வைத்திருக்கும் விலையுயர்ந்த சைக்கிள்

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று சூடுபிடித்திருக்கின்றன. தமிழகத்தின் பழைமையான இரண்டு கட்சிகளை விட புதிதாக உருவெடுத்த, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போதேய நிலவரப்படி முன்னிலையில் இருந்து வருகிறது. விஜய்க்கு அடுத்தபடியாக தவெக கட்சியில் அதிக செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராக ஆதவ் அர்ஜூனா இருந்து வருகிறார்.
Advertisement

வீட்டை குளிர்ச்சியாக்கும் 3 வாஸ்து செடிகள்

வீட்டை குளிர்ச்சியாக வைக்க சிறந்த வாஸ்து செடிகள் இதோ! Beat the 2026 summer heat naturally with these Vastu-approved indoor plants that keep your home cool and fresh.

மு.க. ஸ்டாலினை கதற விட்ட தவெக வேட்பாளர் பாபுவை பற்றிய உண்மை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான (Tamil Nadu Assembly Election) வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் (Results) அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் விஜய்யின் (Vijay) தவெக (TVK) முன்னிலை (Leading) பெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டுள்ளது.

ஸ்கூட்டர் வாங்க மானியம்.. ரூ.25,000 வரை வழங்குவதாக உறுதி!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. மற்ற மாநில தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு தேர்தல் களம் இந்த ஆண்டு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மக்களின் வாக்குகளைப் பெற அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என அறிவித்திருக்கின்றன. குறிப்பாக பெண் வாக்காளர்களை மையப்படுத்திய பல்வேறு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அறிவித்தன.

இன்றைய நிதி ராசிபலன் 04-05-2026

இன்று 4 மே 2026 நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த கணிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

எலெக்ட்ரிக் 2-வீலர் வாங்க மக்கள் நம்பி செல்லும் பிராண்ட்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த முதல் ஏழு நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகளுடன், அந்த முதல் ஏழு எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களை இறங்கு வரிசையில் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.