எலெக்ட்ரிக் 2-வீலர் வாங்க மக்கள் நம்பி செல்லும் பிராண்ட்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த முதல் ஏழு நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகளுடன், அந்த முதல் ஏழு எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களை இறங்கு வரிசையில் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா சோலி முடின்ச்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி ரக கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எம்பிவி ரக கார்களுக்கும் நல்ல டிமாண்ட் இருக்கவே செய்கிறது. குறிப்பாக அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸ் ஆக எம்பிவி ரக கார்கள் உள்ளன.

இந்தியாவுக்காக பல கார்களை அறிமுகம் செய்த ஹூண்டாயின் நிலைமை!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 52 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. இருப்பினும், கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் முந்தி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திருமண மேடையில் அதிரடி: காதலனைத் தேடி ஓடிய மணப்பெண்!

திருமண மேடையில் மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு இணையத்தில் வைரலாகிறது. கட்டாயத் திருமணங்களுக்கு எதிரான இந்தச் செயல், தனிமனித விருப்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. Is forced marriage still a reality in 2026?
Advertisement

இந்தியாவை விட்டு நிசான் காலி பண்ண வேண்டியதுதான்னு சொன்னாங்க!

நிசான் மோட்டார் (Nissan Motor) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் எத்தனை கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மீண்டும் டாடா கார்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலமாக கார்கள் விற்பனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட சுமார் 31% வளர்ச்சியை கண்டுள்ள டாடா மோட்டார்ஸின் கடந்த ஏப்ரல் மாத விற்பனையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?


வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 செடிகள்!

வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதும்! Beat the 2026 summer heat naturally with these Vastu-approved indoor plants that bring prosperity and cooling.

இந்தியாவில் டொயோட்டாவுக்கு அதிகரிக்கும் வருவாய்!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) இந்தியாவில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக, 30 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான கார்களை நடந்து முடிந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. வழக்கத்தை விட எத்தனை பேர் அதிகமாக டொயோட்டா கார்களை வாங்கியுள்ளனர்? அவற்றில் எத்தனை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை? எத்தனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மணி பிளாண்ட்: கோடை வெயிலை விரட்டும் வாஸ்து ரகசியம்

வீட்டை குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாற்ற மணி பிளாண்ட் வாஸ்து டிப்ஸ் இதோ! Follow these simple Vastu tips to keep your home cool and attract prosperity with a money plant this summer.

அடுத்த சில வருடங்களுக்கு இந்திய சாலைகளை ஆள போகும் கார்கள்!

இந்தியாவில் வழக்கம்போல் கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் பல கார் பிராண்ட்களில் இருந்து புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பலத்தரப்பட்ட மக்களை கவரும் விதமாக, பல்வேறு விதமான எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளில் ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஏழு கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட யமஹா R25 ஸ்போர்ட் பைக் வெளியானது

யமஹா நிறுவனமானது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட R25 பைக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இல்லை மலேசியாவில். 2026ம் ஆண்டிற்காக அப்டேட்டாக இந்த 250 சிசி பைக்கிற்கு புதிய நிறங்களைக் கொடுத்துள்ளது யமஹா. அப்டேட் செய்யப்பட்ட புதிய R25 பைக் எப்படி இருக்கிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
Advertisement

கார்களின் விலை கன்னாபின்னானு உயர போகுது!

அமெரிக்க அதிபராக (US President) பதவியேற்றது முதலே டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உலக நாடுகளின் பொருட்களுக்கு வரிகளை (Tariffs) மிக கடுமையாக உயர்த்தினார். பின்னர் வரிகளை குறைக்கவும் செய்தார்.

இன்றைய நிதி ராசிபலன் 03-05-2026

Check today’s 03 May 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்று உங்கள் நிதி நிலை எப்படி இருக்கும்? பண வரவு மற்றும் செலவுகள் குறித்த முழுமையான கணிப்புகள் இதோ.

மாருதி சுஸுகி ஆம்னியின் விலையில் கிடைக்கும் 5 கார்கள்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுள் ஆம்னி (Omni) ஒன்றாகும். அன்றாட நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப காம்பாக்ட்டான உடலமைப்பில், அதிக மைலேஜ் வழங்கும் வேன் மாடலாக ஆம்னி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாருதி சுஸுகி ஆம்னியின் விற்பனை எந்தவொரு அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.

லிவ்-இன் உறவு: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பிஜ்னோர் துப்பாக்கிச் சூடு சம்பவம் லிவ்-இன் உறவுகளில் உள்ள ஆபத்துகளை வெளிச்சம் போட்டுள்ளது. Know your legal rights and safety measures to escape toxic relationships in 2026.

லிவ்-இன் உறவில் ஆபத்து: கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்!

பிஜ்னோரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! லிவ்-இன் உறவில் வன்முறையைத் தவிர்க்க சட்ட உரிமைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? Know the legal protections and warning signs to stay safe in a live-in relationship.

எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மற்றும் மஹிந்திரா முன்னணி

இரண்டாவது முறையாக ஒரே மாதத்தில் அதிகபட்ச எலெக்ட்ரிக் கார் விற்பனையைப் பதிவு செய்துள்ளது இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தை. மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் 85% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தை. அதனை அப்படியே கடந்த ஏப்ரல் மாதமும் தொடர்ந்திருக்கிறது.

மக்கள் மீண்டும் வாங்க ஆரம்பித்திருக்கும் ஓலா இ-ஸ்கூட்டர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் விற்பனையில் சில மாத சரிவுகளை அடுத்து, கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் ஓரளவிற்கு சிறப்பான வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. இதுகுறித்து வஹான் (VAHAN) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

அதிவேகமாக சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவில் நடைபெற்று வரும் பீஜிங் ஆட்டோ ஷோவில் புதிய தலைமுறை 'யுவான் பிளஸ்' (Yuan Plus) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது BYD. இது வேறெந்த கார் மாடலும் இல்லை, இந்தியாவில் BYD விற்பனை செய்து வரும் அட்டோ 3 தான். சீனாவில் இதனை யுவான் பிளஸ் என்ற பெயரில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது அதன் அடுத்த தலைமுறை வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Advertisement

டாடா, ஹூண்டாயை எல்லாம் ஒரே மாதத்தில் ஓரங்கட்டிய மஹிந்திரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 627 வாகனங்களை விற்பனை செய்து 14% வளர்ச்சியை விற்பனையில் சந்தித்துள்ளது. இந்த 94,627 வாகனங்களில் பாதிக்கும் மேல் மஹிந்திரா கார்கள் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வீட்டில் வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட வாஸ்து செடிகள்

வீட்டில் இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… சுத்தமான காற்றுடன் அதிர்ஷ்டமும் தேடி வரும்! Boost your home's air quality and prosperity with these top Vastu-approved indoor plants.

ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக் சிறப்பம்சங்கள் மற்றும் விலை

இந்தியாவில் ப்ரீமியமான வசதிகளுடன் குறைவான விலையில் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஹீரோ கிளாமர் எக்ஸ் (Hero Glamour X) அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். கிளாமர் சாதாரண பைக் தானே என்று தான் நினைப்பீர்கள், நாம் பேசிக் கொண்டிருப்பது கடந்தாண்டு வெளியான மேம்பட்ட கிளாமர் எக்ஸ் பைக்கைப் பற்றி.

2026 ஃபோக்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி முழுமையான ரிவ்யூ

2020ம் ஆண்டு, அப்போது தான் கொரோனா பரவத் தொடங்கியிருந்த நேரம். இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவும் அந்த சமயத்தில் தான் நடைபெற்றது. அப்போது தான் புத்தம் புதிய டைகூன் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் மாதிரியை புதிதாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன் நிறுவனம்.

கப்பர் யோகம்: பண வரவு தரும் வாஸ்து ரகசியங்கள்

கப்பர் யோக காலத்தில் பண வரவை அதிகரிக்க எளிய வாஸ்து டிப்ஸ் இதோ! Follow these powerful Vastu remedies to ensure financial growth and avoid money loss during the rare Khappar Yoga period.