மிகக் கம்மி விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஆட்டோமொபைல்
- 5 month, 10 days ago
விரைவிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் வெளியிடவுள்ளது ஏத்தர் எனர்ஜி. மிகவும் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட ஏத்தர் திட்டமிட்டு வருகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம். அது என்ன ஸ்கூட்டர் என்பதைப் பார்க்கலாம் வாங்க.