35 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை வெறும் 5 லட்சம்தானா!
ஆட்டோமொபைல்
- 4 month, 2 hr, 29 min ago
இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகியின் ஒரு சில கார்களும் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன. இதற்கு மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) ஒரு உதாரணம். மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை மிக நீண்ட காலமாகவே மிகவும் மந்தமாகதான் இருந்து வருகிறது.