எலெக்ட்ரிக் கார் விற்பனையில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?
ஆட்டோமொபைல்
- 4 month, 8 days ago
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மானியங்களுக்காக இன்றி வாடிக்கையாளர்கள் தாங்களாகவே விரும்பி எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். 2026ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான ஓராண்டு) இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை குறித்த தரவுகள் மாநிலம் வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளன.