காரை நிறுத்த பிரேக் / கிளட்ச் எதை முதலில் மிதிக்க வேண்டும்?
ஆட்டோமொபைல்
- 4 month, 6 days ago
காரில் வேகமாகச் செல்லும் போது காரை நிறுத்துவதற்காக முதலில் பிரேக்கை பிடிக்க வேண்டுமா? அல்லது கிளட்சை பிடிக்க வேண்டுமா?