அடிக்கடி 2-வீலரின் டயரை மாற்றுகிறீர்களா? அப்போ இதை படிங்க!!
ஆட்டோமொபைல் துறையில் டயர்கள் மிக முக்கியமான பாகமாக விளங்குகின்றன. ஏனெனில் தரையுடன் நேரடியாக தொடர்பு கொள்வது டயர்கள் மட்டுமே ஆகும். இதனால் பயண சூழல் மாறுவதற்கு டயர்களும், அவற்றின் தரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார் உள்பட நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் 2-வீலர்ஸ் உடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானவை.